Sony நிறுவனம் Xperia L என்ற மாடலை கடந்த மார்ச் மாதம் Xperia SP போனுடன் அறிவித்தது, Xperia SP கடந்த மாதம் இந்தியாவில் வெளியானது. தற்போது Xperia L போன் வெளியாகி உள்ளது. இதன் ஆரம்ப விலை ரூபாய் 18990* ஆக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android 4.1 (Jelly Bean) OS – ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 8 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது.இதன் மூலம் Full HD Video Recording செய்ய முடியும். LED Flash, Auto Focus, Geo-tagging போன்ற வசதிகளும் இதில் உள்ளது. அதே போல முன்னாலும் ஒரு 0.3 MP கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.
இது 4.3 Inch Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Gyro, Proximity, Compass ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளது.
இது 1 GB RAM மற்றும் 1 GHz dual-core processor மற்றும் Qualcomm Snapdragon S4 MSM8230 Chipset கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 8GB மற்றும் 32 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது Li-Ion1750 mAh பேட்டரியுடன் வருகிறது. இது 498 மணி நேர Stand By Time மற்றும் 8.30 மணி நேர Talk Time கொண்டுள்ளது.
இவற்றோடு 3G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.
இதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே
Sony Xperia L Specifications:
Operating System | Android 4.1 Jelly Bean |
Display | 4.3 inch (854 x 480 pixels) Scratch-resistant capacitive touch screen |
Processor | 1 GHz dual-core Qualcomm Snapdragon S4 MSM8230 processor |
RAM | 1 GB RAM |
Internal Memory | 8 GB Internal Memory |
External Memory | microSD, up to 32 GB |
Camera | Rear Camera: 8 MP, 3264 x 2448 pixels, autofocus, LED flash |
Front Camera: 0.3 MP | |
Battery | Li-Ion1750 mAh |
Features | 3G, WiFi 802.11 b/g/n, Bluetooth, GPS, Java, Micro USB 2.0 connector |
கற்போம் Review:
விலை கொடுக்கப்பட்டுள்ள specification களுக்கு உகந்த அளவிலேயே உள்ளது. Samsung Galaxy Grand மற்றும் Xolo X1000 போன்ற மாடல்களுக்கு இது போட்டியாக இருக்கும். Sony நிறுவன போன் ஒன்றை வாங்க விரும்புபவர்கள் தாரளமாக வாங்கலாம்.
* – விலை Update செய்த தேதி 09-05-2013.
தகவல் - Specs Of All Blog
- பிரபு கிருஷ்ணா
Post a Comment