கற்போம் ஏப்ரல்மாத இதழ் வழக்கம் போல பயனுள்ள கட்டுரைகளுடன். தொடர்ந்து கட்டுரைகளை தரும் தொழில்நுட்ப பதிவர்களுக்கும், படிக்கும் வாசகர்களுக்கும் நன்றிகள்.
நீங்கள் தொழில் நுட்ப பதிவர் என்றால் உங்கள் கட்டுரைகளை கற்போம் இதழுக்கு அளிக்கலாம். உங்கள் பெயர், தள முகவரி இரண்டும் ஒவ்வொரு கட்டுரையிலும் இடம் பெறும். மேலும் தகவல்களுக்கு - இலவச தொழில்நுட்ப மின்னிதழ் “கற்போம்”
இந்த மாத கட்டுரைகள்:
- WhatsApp-இல் ‘Last Seen’ நேரத்தை மறைப்பது எப்படி ?
- ஜிமெயிலில் விளம்பர மெயில்களை படங்களாகப் பார்க்க Preview வசதி
- பாஸ்வேர்டுக்கான இரண்டு அடுக்கு பாதுகாப்பு முறை
- Windows XP இன்னும் பயன்படுத்துகிறீர்களா? புதிய பதிப்பிற்கு மாறுவது கட்டாயம்
- தொலைபேசியை கையாளும் நல்ல முறைகள்
- இந்தியாவின் முதல் 4K வீடியோவை வெளியிட்டது சோனி நிறுவனம்
- ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கான அருமையான ஆறு இணையதளங்கள்
- வாட்ஸ் அப் அப்ளிகேஷனில் வாய்ஸ் கால் வசதி
- மங்கலான புகைப்படங்களை சரி செய்யும் இணையதளம்
- Moto X இந்தியாவில் அறிமுகம் [Specifications & Price]
- ஆன்லைனிலேயே புகைப்படம் எடுக்க கற்றுக்கொள்ள உதவும் இணைய காமிரா !
தரவிறக்கம் செய்ய:
இதுவரை வந்த அனைத்து கற்போம் இதழ்களையும் இங்கே தரவிறக்கலாம்
- பிரபு கிருஷ்ணா
Post a Comment