கற்போம் மார்ச் மாத இதழ் வழக்கம் போல பயனுள்ள கட்டுரைகளுடன். தொடர்ந்து கட்டுரைகளை தரும் தொழில்நுட்ப பதிவர்களுக்கும், படிக்கும் வாசகர்களுக்கும் நன்றிகள்.
நீங்கள் தொழில் நுட்ப பதிவர் என்றால் உங்கள் கட்டுரைகளை கற்போம் இதழுக்கு அளிக்கலாம். உங்கள் பெயர், தள முகவரி இரண்டும் ஒவ்வொரு கட்டுரையிலும் இடம் பெறும். மேலும் தகவல்களுக்கு - இலவச தொழில்நுட்ப மின்னிதழ் “கற்போம்”
இந்த மாத கட்டுரைகள்:

- பேஸ்புக் சந்தித்த 10 திருப்புமுனைகள்
- இந்தியாவிற்கு வந்தது கூகுள் இன்டோர் மேப்
- பேஸ்புக் மூலம் சிறுவனுக்கு கிடைத்த 20 லட்சம் நண்பர்கள்
- சாம்சங் கேலக்சி எஸ் 5 சிறப்பம்சங்கள்
- விளையாட்டாக ஆங்கிலம் கற்க அருமையான இணையதளம்
- கணினி துறையை விட்டு விலகுகிறது சோனி நிறுவனம்
- அடுத்து என்ன புத்தகம் படிக்கலாம் - வழிகாட்டும் இணையதளங்கள்
- Windows Reboot எதனால் அவசியமாகிறது ?
- ஆபத்து காலத்தில் கைகொடுக்கும் செல்போன் செயலிகள்
- பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்-அப்பை வாங்கிய பின்னணி
- ஆபத்தான இமெயில்கள் இணைப்புகளை கண்டறிவது எப்படி ?
இதுவரை வந்த அனைத்து கற்போம் இதழ்களையும் இங்கே தரவிறக்கலாம்
- பிரபு கிருஷ்ணா
Post a Comment