அடிக்கடி புதிய போன்களை வெளியிடும் Samsung நிறுவனத்தில் இருந்து சமீபத்திய வரவாக Samsung Galaxy Mega 6.3 மற்றும் Mega 5.8 என்ற இரண்டு புதிய போன்கள் வந்துள்ளன. Phablet பிரிவில் வரும் இவற்றின் ஆரம்ப விலை முறையே ரூபாய் 30990மற்றும் ரூபாய் 24900 என்ற நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இரண்டிலும் பொதுவான Specifications:
இரண்டு போன்களுமே Android 4.2.2 (Jelly Bean) ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகின்றன. இவற்றில் தமிழ் படிக்கும் வசதி உள்ளது. 8 MP மெயின் கேமராவை கொண்டுள்ளன .இதன் மூலம் Full HD Video Recording செய்ய முடியும். LED Flash, Auto Focus, Geo-tagging போன்ற வசதிகளும் இதில் உள்ளது. அதே போல முன்னாலும் ஒரு 1.9 MP கேமராவை கொண்டுள்ளன. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.
இரண்டுமே 1.5 GB RAM, இன்டர்னல் மெமரி 8 GB மற்றும் 32 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளன. இவற்றோடு 3G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் இரண்டிலும் பொதுவாக உள்ளன.
இரண்டு போன்களுமே Accelerometer, Gyro, Proximity, Compass ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளன.
வித்தியாசங்கள்:
Mega 6.3 போன் 6.3 Inch HD TFT LCD Capacitive Touch Screen உடன் வருகிறது, Mega 5.8 போன் 5.8 Inch TFT LCD Capacitive Touch Screen உடன் வருகிறது. இரண்டுமே Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. மிக முக்கியமாக இரண்டில் Mega 5.8 மாடல் மட்டும் Dual SIM வசதியுடன் வருகிறது.
Mega 6.3 மாடல் 1.7 GHz dual-core processor உடன் வருகிறது, ஆனால் Mega 5.8 மாடல் 1.4 GHz dual-core processor உடன் வருகிறது. இதே போலவே இரண்டுமே முறையே Li-Ion 3200 mAh (Mega 6.3) மற்றும் Li-Ion 2600 mAh (Mega 5.8) பேட்டரியுடன் வருகின்றன.
இவற்றை தவிர இரண்டின் எடை மற்றும் டைமென்சன் ஆகியவையும் வேறுபடுகின்றன.
இரண்டின் Specification தகவல்களும் கீழே உள்ள டேபிளில் உள்ளன.
Model | Samsung Galaxy Mega 6.3 | Samsung Galaxy Mega 5.8 |
General | ||
Dual Sim | No | Yes |
Dimensions | 167.6 x 88 x 8 mm | 162.6 x 82.4 x 9 mm |
Weight | 199g | 182g |
Display | ||
Display Type | TFT capacitive touch screen, 16M colors | TFT capacitive touch screen, 16M colors |
Display Size | 1280 x 720 pixels, 6.3 inches | 960 x 540 pixels, 5.8 inches |
Software | ||
Operating System | Android OS, v4.2.2 (Jelly Bean) | Android OS, v4.2.2 (Jelly Bean) |
Camera | ||
Back Camera | 8 MP, 3264 x 2448 pixels, autofocus, LED flash | 8 MP, 3264 x 2448 pixels, autofocus, LED flash |
Front Camera | 1.9 MP | 1.9 MP |
Features | Geo-tagging, touch focus, face and smile detection | Geo-tagging, touch focus, face and smile detection |
Video | Yes | Yes |
Processor | ||
CPU | Dual-core 1.7 GHz | Dual-core 1.4 GHz |
Memory | ||
RAM | 1.5 GB RAM | 1.5 GB RAM |
Internal Memory | 8/16 GB | 8 GB |
External Memory | microSD, up to 32 GB | microSD, up to 32 GB |
Battery | ||
Type | Li-Ion 3200 mAh | Li-Ion 2600 mAh |
Connectivity | ||
3G | Yes, HSDPA, 21 Mbps; HSUPA, 5.76 Mbps | Yes, HSDPA, 21 Mbps; HSUPA, 5.76 Mbps |
4G | Yes (Market Dependent), LTE, Cat3, 50 Mbps UL, 100 Mbps DL | – |
Bluetooth | Yes, v4.0 with A2DP | Yes, v4.0 with A2DP |
Wifi | Yes, Wi-Fi 802.11 a/b/g/n/ac, Wi-Fi hotspot | Yes, Wi-Fi 802.11 b/g/n |
GPRS, EDGE, GPS and microUSB v2.0 | GPRS, EDGE, GPS and microUSB v2.0 | |
Others | ||
Colors | White, Black | White, Black |
Sensors | Accelerometer, Proximity, Compass | Accelerometer, Proximity, Compass |
கற்போம் Review:
5 இன்ச்க்கும் அதிகமான Touch Screen உள்ள போன்களை வாங்க விருப்பம் உள்ளவர்களுக்கு உகந்த போன்கள் இவை. அதற்கேற்றார் போல வசதிகளும் உள்ளன.
தற்போதையை விலையை வலதுபுறம் உள்ள Flipkart Widget – இல் காணலாம்.
தகவல் - Specs Of All Blog
- பிரபு கிருஷ்ணா
Post a Comment