கற்போம் ஜூன் மாத இதழ் சில தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக சற்றே தாமதமாக வருகிறது. மற்றபடி வழக்கம் போல பயனுள்ள கட்டுரைகளுடன் இந்த மாத இதழ் உள்ளது. தொடர்ந்து கட்டுரைகளை தரும் தொழில்நுட்ப பதிவர்களுக்கும், படிக்கும் வாசகர்களுக்கும் நன்றிகள்.
இந்த மாத கட்டுரைகள்:
- Hangouts - கூகுளின் புதிய சாட் வசதி
- மடிக் கணினியை பாதுகாக்கும் வழிமுறைகள்..!
- உங்கள் வங்கிப் பணத்தை கொள்ளையடிக்கும் வைரஸ்... எச்சரிக்கை !
- உலகின் முதல் 5G தொழில்நுட்பத்தை சோதனை செய்தது சாம்சங்
- கணினியை மால்வேர் தாக்குதலிருந்து பாதுகாக்க மைக்ரோசாஃப்டின் System Sweeper!
- பிட்.. பைட்... மெகாபைட்....! - தொடர்
- புது நுட்பம் - தொடர்
- Function Key-கள் எதற்கு பயன்படுகின்றன ?
- கம்ப்யூட்டர்அசெம்பிள் செய்வது எப்படி ?
- தமிழில் போட்டோஷாப் – 6
தரவிறக்கம் செய்ய:
இதுவரை வந்த அனைத்து கற்போம் இதழ்களையும் இங்கே தரவிறக்கலாம்
தரவிறக்க முடியாதவர்கள் admin[at]karpom.com என்ற முகவரிக்கு குறிப்பிட்ட இதழை Subject இல் தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பவும்.
- பிரபு கிருஷ்ணா
Post a Comment