Sony நிறுவனத்தின் புதிய போன் ஒன்றை வாங்க நினைப்பவர்களுக்கு சற்றே அதிகமான விலையில் ஒரு மாடலை அறிமுகம் செய்துள்ளது அது. Xperia SP என்ற புதிய மாடல் ரூபாய் 27490 க்கு தற்போது இந்தியாவில் கிடைக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது அந்த நிறுவனம்.
Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android 4.1 (Jelly Bean) OS - ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 8 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது.இதன் மூலம் Full HD Video Recording செய்ய முடியும். LED Flash, Auto Focus, Geo-tagging போன்ற வசதிகளும் இதில் உள்ளது. அதே போல முன்னாலும் ஒரு 0.3 MP கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.
இது 4.6 Inch HD TFT Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Gyro, Proximity, Compass ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளது.
இது 1 GB RAM மற்றும் 1.7 GHz Dual-core Processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 8GB மற்றும் 32 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது Li-Ion 2370 mAh பேட்டரியுடன் வருகிறது. இது 635 மணி நேர Stand By Time மற்றும் 10.25 மணி நேர Talk Time கொண்டுள்ளது.
இவற்றோடு 3G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.
Sony நிறுவனம் இந்த போனுடன் இலவசமாக ரூபாய் 1,990 மதிப்புள்ள Mobile Case ஒன்றை தருகிறது.
இதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே
Sony Xperia SP Specifications:
Operating System | Android 4.1 Jelly Bean |
Display | 4.6 inch (1280×720 pixels) HD TFT capacitive touch screen display |
Processor | 1.7 GHz Dual-Core Qualcomm Snapdragon S4 MSM8960Pro processor |
RAM | 1 GB RAM |
Internal Memory | 8 GB Internal Memory (5.8 GB user memory) |
External Memory | microSD, up to 32 GB |
Camera | Rear Camera: 8 MP, 3264 x 2448 pixels, autofocus, LED flash |
Front Camera: 0.3 MP | |
Battery | Li-Ion 2370 mAh |
Features | 3G, 4G,WiFi 802.11 b/g/n, Bluetooth, GPS, Java, Micro USB 2.0 connector |
கற்போம் Review:
விலை சற்றே அதிகம் தான். கேமரா 13 MP ஆக இருந்திருந்தால் இந்த விலைக்கு ஓகே. இன்னும் கொஞ்சம் விலை குறைந்த பின் வாங்கலாம்.
தகவல் - Specs Of All Blog
-பிரபு கிருஷ்ணா
9 comments
Prabu krishna. Xperia E nu oru new model vandhuruku. 10000 rs jellybean version. Adha patthi podunga.
ReplySony Xperia E 4.1 jellybeans 5 pxl 4gb inbuild memory avlble Rs14,500
Replyதகவலுக்கு நன்றி நண்பரே
ReplyRavichandran natesan. Sony xperia E 14,500 ellam kadyadhu. Single sim 9990rs, duel sim 10990 rs dhan. Summa alli vidathinga.
Replyதொடர்ச்சியான தொலைகாட்சி விளம்பரங்களால் கவரப்பட்டு நான் சோனி எக்ஸ்பிரியா வாங்கலாம் என முடிவு செய்தேன் பட் விலையை பார்த்ததும் அடுத்த வருடத்துக்கு ஆசையை ஒத்தி வைத்து விட்டேன் . இருந்தாலும் பத்தாயிரம் ருபாய்க்கு புது மாடல் ஓன்று வந்திருப்பதாக திரு ஹரி அவர்கள் கூறுவதால் முயற்சி செய்து பார்க்க போகிறேன்
Replyஎன் ஆசையில் மண்ணை அள்ளி போட்டுடிங்களே ஆவலா இருந்தேன் இந்த போனை வாங்கலாம் என்று ஆனால நிச்சயம் இந்த விலை எனக்கு கட்டுபடியாகாது இருந்தாலும் நண்பர் திரு ஹரி அவர்கள் கூறிய அந்த புது மாடல் போனை வாங்கலாம் என் உள்ளேன்.
Replyதகவல் தந்து உசாராக்கியதற்கு நன்றி
Naan karthikeyan. Xperia E nan vangiruken. Single sim mobile 9990 ku vanginen. Flipkart vena poi parunga. Super mobile. 4.1 jellybean version tharanga adhan periya vishayam. Internel Memory 4GB. Mobile nalla fast'a iruku. But camera 3.2 megapixel dhan. Flashlight illa. Front camera illa. Matthapadi ellame iruku. Tamil language support iruku. Best mobile
Replyநன்றி .....
Replyஒரு 2000 குறைந்துள்ளது நண்பா
ReplyPost a Comment