ஒரு மாதத்திற்கு பல ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து புதிய பயனர்களை கவருவதில் Samsung kk நிகர் அதுவே. அந்த வரிசையில் தற்போது வெளிவந்துள்ள போன்கள் Samsung Galaxy Y Plus மற்றும் Galaxy Young. இரண்டுமே Dual Sim போன்கள் ஆகும்.
Samsung Galaxy Y Plus Specifications
Operating System
|
Android 4.0 (Ice Cream Sandwich)
|
Display
|
2.8 inch (240 x 320 pixels) capacitive touch screen display
|
Dual SIM
|
Yes, GSM + GSM
|
Processor
|
850 MHz processor
|
RAM
|
Detail Not Available
|
Internal Memory
|
4GB
|
External Memory
|
microSD, up to 32 GB
|
Camera
|
2MP camera
|
Battery
|
1200 mAh
|
Features
|
3G, Bluetooth, GPS and Java
|
Samsung Galaxy Young specifications
Operating System
|
Android OS,v 4.1 (Jelly Bean)
|
Display
|
3.27 inch ( 480 × 320 pixels) capacitive touch screen display
|
Dual SIM
|
Yes, GSM + GSM
|
Processor
|
1 GHz processor
|
RAM
|
768 MB RAM
|
Internal Memory
|
4GB
|
External Memory
|
microSD, up to 64 GB
|
Camera
|
3MP rear camera
|
Battery
|
1300 mAh
|
Features
|
3G, Bluetooth, GPS and Java
|
Flipkart தளத்தில் Galaxy Y Plus ரூபாய் 6290 க்கும், Galaxy Young ரூபாய் 8290 க்கும் கிடைக்கிறது.
கற்போம் Review:
குறைந்த வசதிகள் கொண்ட போனை வாங்க விரும்புபவர்கள் வாங்கலாம். Jelly Bean, Ice cream sandwich OS உடன் வருவது சிறப்பசம்சம்.
- பிரபு கிருஷ்ணா
3 comments
சாம்சங் போன்களில் பிடிக்காதது ஒன்று தான்... கேலக்ஸி மொபைல்கள் அனைத்தும் ஒரே டிசைனில் இருக்கு!
Replyஅன்பின் பிரபு - தகவல் பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Replyபயனுள்ள தகவல்....உங்கள் பகிர்வுக்கு நன்றி...
Replyby. 99likes
Post a Comment