Nokia Lumia 720 -தற்போது இந்தியாவில் - முழு விவரங்கள் மற்றும் விலை [Specifications and Price] | கற்போம்

Nokia Lumia 720 -தற்போது இந்தியாவில் - முழு விவரங்கள் மற்றும் விலை [Specifications and Price]


நோக்கியா Lumia 520 உடன் அறிவித்த போன் Lumia 720. 520 ஐ விட கொஞ்சம் அதிகமான வசதிகளுடன், மிக அதிகமான விலையுடன் சந்தைக்கு வந்துள்ளது இந்த மாடல். இதன் ஆரம்ப விலை ரூபாய் 18,999 என்று அறிவித்துள்ளது நோக்கியா. 

இது windows phone 8  - ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. 6.7 MP கேமராவை கொண்டுள்ளதுடன்  1.3 MP Front கேமராவையும் கொண்டுள்ளது.  இரண்டின் மூலமும் HD Video Recording செய்ய முடியும். Auto Focus, Geo-tagging போன்ற வசதிகளும் இதில் உள்ளது.  

இது 4.3 Inch IPS LCD Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Proximity, Compass ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளது.

இது 512 MB RAM மற்றும் 1 GHz Dual-core Processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 8GB மற்றும் 64 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது Li-Ion 2000 mAh பேட்டரியுடன் வருகிறது. இதன் Talk Time 23.20 மணி நேரம் மற்றும் Standby Time 520 மணி நேரம்.

இவற்றோடு 3G, Bluetooth, Wi-Fi, GPS போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில். கருப்பு, வெள்ளை, மஞ்சள், சிவப்பு, நீலம் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.

Flipkart தளத்தில் இதை நீங்கள் வாங்கலாம். நோக்கியாவின் ஆன்லைன் ஷாப்பிலும் இது கிடைக்கிறது.

இதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே

Nokia Lumia 720 Specifications

Operating System Microsoft Windows Phone 8
Display 4.3 inch (800 x 480 pixels) IPS LCD capacitive touchscreen display
Processor 1 GHz dual-core processor
RAM 512MB RAM
Internal Memory 8GB
External Memory microSD, up to 64 GB
Camera 6.7 MP rear camera with LED flash and 1.3 MP front camera
Battery Li-Ion 2000 mAh Battery with Up to 23 hrs 20 mins talk time and 520 hrs standby time.
Features 3G, WiFi 802.11 b/g/n, Bluetooth, GPS,  Micro USB 2.0 connector

கற்போம் Review: 

8GB Internal Memory, HD Recording போன்ற சிறப்பம்சங்கள்  இருப்பினும்  கொடுக்கும் விலைக்கு ஏற்ற அளவு வசதிகள் இல்லை. விலை 15,000 என்றால் ஓகே. 

தகவல் - Specs Of All

- பிரபு கிருஷ்ணா

3 comments

கூக்லேளில் முகப்பில் தமிழ் நியூஸ் ,ரேடியோ ஸ்டேஷன் ,மெயில் , மியூசிக் போன்ற வற்றை முகப்பில் கொண்டுவர நான் எந்தவகையான மென்பொருளை நிறுவவேண்டு

Reply

enna boss update pannama irukinga?!!

Reply

enna boss, update pannama irukinga

Reply

Post a Comment