இந்தியாவில் முதன் முதலாக Intel Processor உடன் வந்த Xolo மொபைல் தனது புதிய மாடல் Q800 - ஐ சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது. இது ரூபாய் 12,499* க்கு ஆன்லைன் தளமான Flipkart-இல் விலைக்கு வந்துள்ளது. இதன் தகவல்களை காண்போம்.
இது ஒரு Dual Sim மொபைல். இரண்டும் ஒரே நேரத்தில் இயங்கக் கூடியவை. கருப்பு வண்ணத்தில் கிடைக்கிறது.
Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android 4.1 Jelly Bean - ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 8 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது. LED Flash, Auto Foucs, Geo-tagging போன்ற வசதிகளும் இதில் உள்ளது. அதே போல முன்னாலும் ஒரு 1MP கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.
இது 4.5 Inch IPS Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Proximity ஆகிய இரண்டு சென்சார்களையும் கொண்டுள்ளது.
இது 1 GB RAM மற்றும் 1.2 GHz Quad Core Processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 4GB மற்றும் 32 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது 2100 mAh பேட்டரியுடன் வருகிறது.
இவற்றோடு 3G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.
இதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே
XOLO Q800 Specifications:
Operating System | Android 4.1 Jelly Bean |
Display | 4.5 Inch (960 x 540 pixels) IPS Capacitive Touch Screen |
Processor | 1.2 GHz quad-core MediaTek MT6589 processor with 286 MHz PowerVR SGX544 GPU |
RAM | 1GB RAM |
Internal Memory | 4GB |
External Memory | microSD, up to 32 GB |
Camera | Rear Camera: 8 MP, autofocus, LED flash |
Front Camera: 1MP | |
Battery | 2100 mAh |
Features | 3G, WiFi 802.11 b/g/n, Bluetooth, GPS, Java, Micro USB 2.0 connector |
கற்போம் Review:
குறைந்த விலைக்கு எதிர்பார்க்காத அளவுக்கு வசதிகள் கிடைக்கின்றன. ஆனால் போன் தரம் எப்படிப் பட்டது என்று தெரிந்து வாங்குவது நலம். ஏற்கனவே வாங்கியவர்களின் Feedback இணையத்தில் கிடைக்கும் அதை அறிந்த பின் முடிவு செய்யுங்கள்.
* - விலை Update செய்த தேதி 12-03-2013.
* - விலை Update செய்த தேதி 12-03-2013.
- பிரபு கிருஷ்ணா
4 comments
தகவலுக்கு நன்றிங்க...
Replyதகவலுக்கு நன்றி
Replyதகவலுக்கு நனி சகோ!
ReplyMokkai thagaval
ReplyPost a Comment