Sony Xperia Z |
Sony நிறுவன தயாரிப்புகள் அனைத்துக்கும் எப்போதும் அதிக வரவேற்பு இருக்கும். அந்த வகையில் அதிகபட்ச எதிர்பார்ப்புடன் இருந்த Sony Xperia Z மற்றும் ZL இந்தியாவில் விரைவில் வரவிருக்கின்றன. இவற்றின் விலை முறையே Xperia Z ரூபாய் 38990, Xperia ZL ரூபாய் 35990.
இரண்டு போன்களுமே ஒரே Specifications உடையவை. இரண்டே வித்தியாசங்கள் தான் உள்ளது. Xperia Z ஆனது ஒரு Waterproof Phone, பாட்டரி Remove செய்ய இயலாது. Xperia ZL Waterproof இல்லை, பாட்டரி Remove செய்ய முடியும்.
Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இவை Android OS, v4.1 Jelly Bean Version - ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 13 MP மெயின் கேமராவை கொண்டுள்ளன, இதன் மூலம் Full HD (1080P) வீடியோ எடுக்க முடியும். LED Flash, Auto Focus, Geo-tagging, Geo-tagging, Face Detection, Image Stabilization, Sweep Panorama போன்ற வசதிகளும் உள்ளது. அதே போல முன்னாலும் 2 MP கேமராவை கொண்டுள்ளன. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.இதன் மூலமும் Full HD (1080P) வீடியோ எடுக்க முடியும்.
Sony Xperia ZL |
இவை 5.0 Inch TFT Capacitive Touch Screen உடன் வருகின்றன. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Proximity, Compass, Gyro ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளன.
2 GB RAM மற்றும் 1.5 GHz Quad Core Processor கொண்டுள்ளன. இவற்றின் இன்டர்னல் மெமரி 16GB. 64 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது 2330 mAh பேட்டரியுடன் வருகின்றன.
இவற்றோடு 3G,4G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.
இதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே
Sony Xperia Z & Xperia ZL Specifications
Operating System | Android 4.1 Jelly Bean |
Display | 5-inch Full HD (1920×1080 pixels) TFT Capacitive Touch Screen display with mobile Bravia Engine 2 |
Processor | 1.5GHz quad-core Qualcomm APQ 8064 processor with Adreno 320 GPU |
RAM | 2GB RAM |
Internal Memory | 16GB |
External Memory | microSD, up to 64 GB |
Camera | Rear Camera: 13 MP, 4128x3096 pixels, autofocus, LED flash |
Front Camera: 2 MP | |
Battery | Li-Ion 2330 |
Features | 3G, 4G,WiFi 802.11 b/g/n, Bluetooth, GPS, Java, Micro USB 2.0 connector |
* - விலை Update செய்த தேதி 06-03-2013.
- பிரபு கிருஷ்ணா
6 comments
ok
ReplyThanks for Info...
ReplyWe can able to read tamil means what? pls explain..
ReplyWhether,
1) we can able to read tamil language sms in the phone
or
2) we can able to visit the tamil language sites like www.karpom.com the browsers
Please clear, thanks...
Both.
ReplyThanks.
ReplyPost a Comment