கடந்த சில மாதங்களாகவே சில பேஸ்புக் பேஜ்களில் கமெண்ட்களுக்கு Reply செய்யும் வசதி இருந்தது. அதை தற்போது அனைத்து பேஜ்களுக்கும் கொண்டு வந்துள்ளது பேஸ்புக். இதை எப்படி Enable செய்வது இதனால் என்ன பலன் என்று பார்ப்போம்.
பலன்கள்:
பேஸ்பு பேஜில் ஒருவரின் கமெண்ட்க்கு பதில் சொல்லும் போது அவரின் பெயரின் @ Mention செய்து பின்னர் பதில் சொல்வோம். சில சமயம் நாம் Reply செய்தது அவருக்கு தெரியாமல் இருக்கும். இந்த புதிய வசதி மூலம் நேரடியாக ஒருவரின் கேள்விக்கு அவர் கொடுத்திருக்கும் கமெண்ட்டில் Reply செய்திடலாம்.அது கமெண்ட் செய்த நபருக்கு அது Notification ஆக சென்று விடும்.
எப்படி Enable செய்வது ?
1. முதலில் உங்கள் பேஸ்புக் பேஜ்க்கு செல்லுங்கள். அதில் Edit Page என்பதை கிளிக் செய்து அதில் Manage Permission என்பதை கிளிக் செய்யுங்கள்.
2. இப்போது வரும் பக்கத்தில் Replies என்பதில் Allow replies to comments on my Page என்பதை கிளிக் செய்து விடுங்கள்.
இப்போது உங்கள் பேஜ் போஸ்ட்களுக்கு ஒருவர் கமெண்ட் செய்தால் அதில் Reply வசதி இருக்கும்.
நீங்கள் கமெண்ட்க்கு Reply செய்தால், கமெண்ட் செய்த நபருக்கு அது Notification ஆக சென்று விடும்.
- பிரபு கிருஷ்ணா
5 comments
தகவலுக்கு நன்றி சகோ!
Replyuseful info thanks
Replyநான் இதனை எவ்வாறு பயன்படுத்துவது என்று வெகு நாட்களாக முயற்சித்தேன்..
Replyஅது இன்று தான் பயனளித்துள்ளது
நன்றி சகோ!
உபயோகமான தகவல் நன்றி
Replyநண்பரே, எனது ஃபேஸ்புக் வலைதளத்தில் Edit Page என்ற மெனு வரவில்லை. அதனால் இந்த வசதியினை பயன்படுத்த முடியவில்லை. தயவு செய்து உதவுங்கள்
ReplyPost a Comment