இது ஒரு Dual Sim மொபைல். இரண்டும் ஒரே நேரத்தில் இயங்கக் கூடியவை. கருப்பு வண்ணத்தில் கிடைக்கிறது.
Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android v2.3.5 Gingerbread Version - ஐ கொண்டுள்ளது. 0௦.3MP கேமராவை கொண்டுள்ளது. LED Flash, Auto Foucs வசதிகள் கிடையாது.
இது 3.5 Inch TFT Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Proximity ஆகிய இரண்டு சென்சார்களையும் கொண்டுள்ளது.
இது 256 MB RAM, 512 MB ROM மற்றும் 1GHz Processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 160 MB மற்றும் 16 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.
இதன் 1400 mAh பேட்டரி 4.30 மணி நேர Talk Time, 260 மணி நேர Stand By Time உடையது.
இவற்றோடு Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் கிடைக்கின்றன.
Micromax Ninja A27 Specifications:
Operating System | Android OS 2.3 (Gingerbread) |
Display | 3.5-inch (480 x 320 pixels) capacitive touch screen display |
Dual SIM | GSM + GSM with Dual Standby |
Processor | 1 GHz Spreadtrum SC6820 processor |
RAM | 256 MB, ROM 512 MB |
Internal Memory | 160MB |
External Memory | microSD (up to 16GB) |
Camera | 0.3 MP Rear Camera |
Battery | 1400 mAh, Talk Time – 4.5 hours and Standby time 260 hours |
Features | Wi-Fi, Micro USB v2.0 |
கற்போம் Review:
பள்ளி மாணவர்களுக்கு ஒரு போன் வாங்கித் தரவேண்டும் என்று நினைப்பவர்கள் இதை வாங்கித் தரலாம். அதே போல Android phone என்றாலும் எனக்கு அதிக வேலைகள் கிடையாது, போட்டோ கூட எடுக்க மாட்டேன் என்று சொல்பவர்கள் இந்த போனை வாங்கலாம்.
நிறைகள்:
1 GHz Processor மற்றும் 3.5-inch Screen என்பது இதன் நிறைகள்.
குறைகள்:
இதில் இருக்கும் கேமரா மிகக் குறைந்த குவாலிட்டி உடையது. அதே போல 3G வசதி கிடையாது என்பது ஒரு முக்கியமான குறை. அத்தோடு 256 MB RAM என்பதால் போன் மிக மெதுவாக இயங்கக் கூடும்.
* - விலை Update செய்த தேதி 13-02-2013.
* - விலை Update செய்த தேதி 13-02-2013.
- பிரபு கிருஷ்ணா
1 comments:
பகிர்வுக்கு நன்றிங்க
ReplyPost a Comment