இது ஒரு Dual Sim மொபைல். இரண்டும் ஒரே நேரத்தில் இயங்கக் கூடியவை. வெள்ளை மற்றும் கருப்பு வண்ணங்களில் கிடைக்கிறது.
Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android 4.0 Ice Cream Sandwich Version - ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 3MP கேமராவை கொண்டுள்ளது, இதன் மூலம் 2048×1536 pixels போட்டோவும், 640 x 480 Pixels அளவுக்கு வீடியோவும் எடுக்க முடியும்.ஆனால் LED Flash, Auto Foucs வசதிகள் கிடையாது.
இது 4 Inch TFT Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Proximity ஆகிய இரண்டு சென்சார்களையும் கொண்டுள்ளது.
இது 512 MB RAM மற்றும் 1GHz dual-core processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 2GB மற்றும் 32 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.
இதன் 1450 mAh பேட்டரி 4 மணி நேர Talk Time, 170 மணி நேர Stand By Time உடையது.
இவற்றோடு 3G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் கிடைக்கின்றன.
இதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே.
Micromax A89 Ninja Specifcations

Operating System | Android 4.0 (Ice Cream Sandwich) |
Dual Sim | Yes, GSM + GSM, Dual Stand by |
Display | 4-inch screen with WVGA (480×800) Capacitive Touch Screen display |
Processor | 1GHz dual-core processor (Mediatek MT6577) |
RAM | 512MB |
Internal Memory | 2GB |
External Memory | Upto 32 GB (microSD) |
Camera | 3 MP Rear Camera |
Battery | Li-Po 1450 mAh |
Features | 3G, Bluetooth, Wi-Fi, GPS, Java, Micro USB v2.0 |
* - விலை Update செய்த தேதி 13-02-2013.
நன்றி - Specs Of All
- பிரபு கிருஷ்ணா
5 comments
மிக்க நன்றிங்க..
Replyஇதை பற்றித்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று இருந்தேன்.. நன்றி....
ஆண்ட்ராய்ட் உதவியால் மைக்ரோமாக்ஸ் பெரிய நிறுவனமா வந்திடும் போல... :)
ReplyCan you recommend me a good android mobile of version>4 and screen 4 and above with wifi and 3g in Samsung or micromax
ReplySamsung - Galaxy S Duos, Galaxy Grand, S 2, Ace Plus.
ReplyMicromax - Canvas A110, Canvas A116 HD
Also consider s3 mini
ReplyPost a Comment