பல மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு தற்போது இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது LG Optimus G E975. மிக அதிகமான விலைக்கு Android Phone வாங்க விரும்புபவர்களுக்கு இது உகந்த ஒன்று. இதன் தற்போதைய விலை ரூபாய் 30990*.இதைப் பற்றிய விவரங்களை காண்போம்.
Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android OS, v4.1.2 Jelly Bean Version - ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 13 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது, இதன் மூலம் Full HD (1080P) வீடியோ எடுக்க முடியும். LED Flash, Auto Focus, Geo-tagging, Face Detection, Image Stabilization போன்ற வசதிகளும் இதில் உள்ளது. அதே போல முன்னாலும் 1.3 MP கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.
இது 4.7 Inch IPS LCD Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Proximity, Compass, Gyro ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளது.
இது 2 GB RAM மற்றும் 1.5 GHz Quad Core Processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 32GB. External Memory Card வசதி இதில் இல்லை.அத்தோடு இது 2100 mAh லித்தியம் பாலிமர் வகை பேட்டரியுடன் வருகிறது.
இவற்றோடு 3G,4G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.
இதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே
LG Optimus G E975 Specifications
LG Optimus G E975 Specifications
Operating System | Android 4.1.2 (Jelly Bean) |
Display | 4.7-inch (1280 x 768 pixels) True HD IPS + Display with 15:9 aspect ratio |
Processor | 1.5GHz quad-core processor Qualcomm APQ 8064 processor with Adreno 320 GPU |
RAM | 2GB DDR2 RAM |
Internal Memory | 32GB |
External Memory | No |
Camera | Rear Camera: 13 MP, autofocus, LED flash Front Camera: 1.3 MP |
Battery | Li-Po 2100 mAh |
Features | 3G, 4G, WiFi 802.11 b/g/n, Bluetooth, GPS, Java, Micro USB 2.0 connector |
கற்போம் Review
13 MP கேமரா, 4G என்பது இதன் பெரிய பிளஸ் பாயிண்ட். அத்தோடு இன்டர்னல் மெமரி மற்றும் Processor இரண்டும் விலைக்கு உகந்ததாக உள்ளது. அதிக விலை கொடுத்து நல்ல போன் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உகந்த போன் இது.
நன்றி - Specs Of All
* - விலை Update செய்த தேதி 25-02-2013.
- பிரபு கிருஷ்ணா
6 comments
பகிர்வுக்கு நன்றிங்க
ReplyHUAWEI Ascend P2
Reply4.7”HD in-cell
13MP BSI&HDR Camera
LTE CAT4(world fast 4G mobile)
Ultra-slim: 8.4mm.
HUAWEI Ascend P2
Reply4.7”HD in-cell
13MP BSI&HDR Camera
LTE CAT4(world fast 4G mobile)
Ultra-slim: 8.4mm.
Prabukrishna. Icecream sandwich version la ye tamil language support aagudhu.
ReplyPrabukrishna. Icecream sandwich version la ye tamil language support aagudhu. Neenga adha spacial a yen solringa nu enaku puriyala. Neenga android 4.0 dhana use panringa?
Replyதெரியாதவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களுக்கு :-)
ReplyPost a Comment