என்னதான் கணினியில் இயங்குவதில் நாம் பெரிய ஆளாக இருந்தாலும், கணினியில் Operating System இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்றால் நண்பர்களின் உதவியை நாடும் பலர் இன்னும் இருக்கிறார்கள். நண்பர்கள் கொஞ்சம் பிஸி என்றால் அவ்வளவு தான்.
அடுத்தவர் உதவி இல்லாமல் நாமே எந்த பிரச்சினையும் இல்லாமல் OS இன்ஸ்டால் செய்யும் முறையை தெரிந்து கொள்வது நல்லது தானே. அதற்கான ஒரு தமிழ் கையேட்டை தான் இன்று பார்க்க போகிறோம்.
இது நண்பர் மதுரன் தன்னுடைய தமிழ்சாப்ட் என்ற தளத்தில் பகிர்ந்து இருந்தார். இப்போது அந்த தளம் இல்லாததால் அவரது அனுமதியுடன் இங்கே பகிர்கிறேன்.
இதில் Windows XP, Windows 7 போன்றவற்றை எப்படி இன்ஸ்டால் செய்வது என்பது தெளிவாக கூறப்பட்டுள்ளது.
Booting Device Order மாற்றுவதில் ஆரம்பித்து Partition, Installtion என்று எல்லா செயல்களையும் மிக எளிதாக படங்களுடன் விளக்கி உள்ளார்.
தேவைப்படுபவர்கள் இதை Print கூட எடுத்து வைத்துக் கொள்ளலாம். அனைவருக்கும் கண்டிப்பாக பயன்படும்.
பகிர அனுமதி அளித்த மதுரன் அவர்களுக்கு நன்றி.
[வரும் பக்கத்தில் Download என்பதை கிளிக் செய்யவும் ]
18 comments
பகிர்வுக்கு நன்றிங்க...
Replyஅன்பின் பிரபு கிருஷ்ணா - தகவல் பகிர்வினிற்கு நன்றி - தேவைப்படும் போது முயல்வோம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Replyநல்ல தகவல் பகிர்வு! நன்றி!
Replyபயனுள்ள தகவல்கள் .முயற்சி செய்து பார்ப்போம் .
Replyநண்பர் தான் முன்பு உதவி செய்தார் .you tube மூலம் பலவற்றை கற்று கொள்ள முடிந்தது .முதலில் கொஞ்சம் தயக்கம் பின்பு துணிவுடன் முயற்சி செய்து இயங்கு தளத்தை நிறுவினேன் .
Replyபயனுள்ள தகவல்கள் .ennal download panna mudiyavillai ,yaravathu mudindal en mugavriku anpuvanum . " rafique.hai@gmail.com. நன்றி.....
Replyபுதிய தகவலுக்கு நன்றி
Replyசொன்னா சொல்லை காப்பாதிட்டிங்க
Replyமிக்க மிக்க நன்றிகள்
s.e.senthil nathan.
சொன்ன சொல்லை காப்பாதிட்டிங்க
Replyமிக்க மிக்க நன்றிகள்
s.e.senthil nathan.
s
Replypublish பதிவு ஆக மாட்டங்குது
Replys.e.senthil nathan
சொல்ல மறந்து விட்டேன் 24.01.2013 உங்கள் வெப்சைட் பத்தி ஆனந்த விகடன
Replyபத்திரிகை பாராட்டி உள்ளார்கள்
s.e.senthil nathan
சொல்ல மறந்து விட்டேன் 24.01.2013 உங்கள் வெப்சைட்பத்தி ஆனந்த விககடன்
Replyபத்திரிகை பாராட்டி உள்ளார்கள்
s.e.senthil nathan.
பின்னூட்டங்கள் Moderate ஆன பின்பே வெளியாகும்.
Replyஅப்படியே, இணையத்தைப் பயன்படுத்தி கைப்பேசியில் (htc) விண்டோஸ் இன்ஸ்டால் செய்வது எப்படி என்று பதிவிட்டல் நலமாய் இருக்கும்.
Reply- சடைராமன்.
simple and super
Replysimple & super
Replyபயனுள்ள தகவல்கள் .ennal download panna mudiyavillai ,yaravathu mudindal en mugavriku anpuvanum . speedman1985@gmail.com நன்றி.....
ReplyPost a Comment