நீங்கள் Embed செய்யும் வீடியோ கீழே உள்ளது போல வரும்.
இதை செய்ய முதலில் கீழே உள்ள Coding-ஐ Copy செய்து உங்கள் Post Edit பகுதியில் HTML பகுதியில் Paste செய்து கொள்ளுங்கள்.
<div style="position:relative;width:267px;height:25px;overflow:hidden;">
<div style="position:absolute;top:-276px;left:-5px">
<iframe width="300" height="300"
src="https://www.youtube.com/embed/youtubeID?rel=0">
</iframe>
</div>
</div>
இப்போது எந்த வீடியோவை, ஆடியோ ஆக Embed செய்ய வேண்டுமோ அதன் வீடியோ ஐடியை காபி செய்ய வேண்டும். அது வீடியோவின் URL பகுதியில் இருக்கும்.
இது சில சமயம் வேறு மாதிரி வர வாய்ப்பு உள்ளது. அப்போது v= என்பதற்கு அடுத்து உள்ள சில வார்த்தைகளை மட்டும் Copy செய்து கொள்ளுங்கள். கீழே உள்ளது ஒரு உதாரணம்.
இதை நீங்கள் ஏற்கனவே Paste செய்த Coding - இல் youtubeID என்பதற்கு பதில் Copy செய்த Video ID - ஐ பேஸ்ட் செய்ய வேண்டும். இப்போது கோடிங் கீழே உள்ளது போல இருக்கும்.
அவ்வளவுதான் இனி வீடியோவின் ஆடியோ மட்டும் உங்கள் தளத்தில் வரும்.
- பிரபு கிருஷ்ணா
11 comments
புதிய தகவல் அன்பரே நன்றி
Replyமிகவும் பயனுள்ள பதிவு.
Replyநான் செய்து பார்த்தேன் நண்பரே! ஆனால் சரியாக வரவில்லை, என்ன காரணம் என்று புரியவில்லை.
ஆம் இப்போது வருகிறது மிக்க நன்றி நண்பரே மிகவும் பயனுள்ள தகவல்.
Replyபகிர்வுக்கு நன்றிங்க...
Replyதேவைப்படும் விஷயம் தான், பகிர்ந்ததற்கு நன்றி!
Replysuper............
ReplyVery useful bro Tnx
Replyபயன் படும் தகவல் ,..
Replyதேங்க்ஸ் .
அருமையான தகவல்.
Replyஆனால் .. இதில் ஒரு கேள்வி .. அவசியம் பதில் தரவும் .. வீடியோ பார்க்க விட்டாலும் .. பேண்ட் வித் எடுத்துக் கொள்ளுமே .. இல்லை ஆடியோ பேண்ட் வித் மட்டும் தான் எடுதுகிருமா ? உதாரணம் ஒரு வீடியோ பார்க்கிறோம் .. ஒரு மணி நேர வீடியோ பார்க்க 300 MB செல வழியுது .. ஆனால் இந்த ஆடியோ எம்பெட் பண்ணினால் 30 MB தான் எடுத்து கொள்ளுமா ? பதில் தரவும் .. இன்டர்நெட் ஸ்பீட் பற்றியது ,, மற்றும் பேண்ட் வித்
Replyவீடியோவும் பின்னணியில் Stream ஆகும். எனவே வீடியோவுக்கானது தான் எடுக்கப்படும்.
ReplyPost a Comment