இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவுக்கு கொண்டாடப்பட்டு வருகிறது. இணையத்தில் பல முக்கிய சாதனைகளை நிகழ்த்தப்பட்டுள்ள இந்த ஆண்டில் Youtube தளத்தில் வந்த வீடியோக்கள் தான் நிறைய பேருக்கு பொழுதுபோக்கை, பற்பல அறிய தகவல்களை தந்தன. Youtube தளத்தில் இந்த ஆண்டில் மிக அதிகமாக பார்க்கப்பட்ட 10 வீடியோக்களை பார்ப்போம்.
10. Felix Baumgartner's supersonic freefall from 128k' - Mission Highlights
மிகவும் எதிர்பார்க்கப் பட்ட ஒரு நிகழ்வு, வானில் 39 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து குதித்த நிகழ்வின் Highlight காட்சிகள்.
9. Facebook Parenting: For the troubled teen.
தன் மகளின் பேஸ்புக் அக்கௌன்ட் மற்றும் கருத்து குறித்து ஒரு தந்தையின் விளக்கம்.
8. Dubstep Violin- Lindsey Stirling- Crystallize
அருமையான வயலின் இசை.
7. WHY YOU ASKING ALL THEM QUESTIONS? .. #FCHW
6. A DRAMATIC SURPRISE ON A QUIET SQUARE
விளம்பரம்
5. Barack Obama vs Mitt Romney. Epic Rap Battles Of History Season 2.
4. "Call Me Maybe" by Carly Rae Jepsen - Feat. Justin Bieber, Selena, Ashley Tisdale & MORE!
3. KONY 2012
2. Somebody That I Used to Know - Walk off the Earth (Gotye - Cover)
1. PSY - GANGNAM STYLE (강남스타일) M/V
ஒரு பில்லியன் Video Views என்ற சாதனையை படைக்கப் போகும் முதல் Youtube Video என்று எதிர்பார்க்கப்படுகிறது உலகம் முழுவதும் மிகப் பிரபலமான இந்த தென்கொரிய பாடல்.
இந்தியாவில் அதிகம் பார்க்கப் பட்ட பாத்து வீடியோக்களை காண Top Trending Videos (India). இதில் தமிழ் வீடியோ எதுவும் இல்லை. ஆனால் கடந்த வரும் கொலை\வெறி முதலாவதாக இருந்தது.
6 comments
நல்ல பகிர்வு! நன்றி!
Replyநல்லது...
Replyகொரிய பாடல் அருமை...தமிழில் இன்னும் யாரும் காப்பியடிக்காதது வியப்பளிக்கிறது!
Replyஉங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி......
Replyநன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com/
அவ்வப்பொழுது இந்த மாதிரி ( டெக் விளக்கங்களை தவிர்த்த ) பதிவுகளை போடுங்கள்..அதாவது டெக் பற்றிய செய்திகள் அடங்கிய பதிவுகளை சொல்கிறேன்..
Replyநன்றி !!
good
Replygood
Post a Comment