கூகுள் டிரைவ் பயனர்கள் அனைவரும் இணையத்தில் கிடைக்கும் File - களை சேமிக்க இதுவரை அவற்றை டவுன்லோட் செய்து அதன் பின் அதை Google Drive க்கு Upload செய்ய வேண்டி இருந்தது. Chrome பயனர்களுக்கு கூகுள் இப்போது நேரடியாக File - களை Save செய்யும் வசதி தந்துள்ளது.
Save to Google Drive என்ற அந்த Chrome Extension மூலமாக நீங்கள் எளிதாக File - களை உங்கள் Drive கணக்கில் சேர்க்க முடியும். இதில் Google Drive - இல் Save செய்ய முடியும் File வகைகள் கீழே உள்ளன.
- HTML Pages
- HTML5 audio and video
- Images
- Uploaded Documents [PPT, PDF, Excel and etc]
File - களை Drive - இல் சேமிக்க குறிப்பிட்ட File மீது Right Click செய்து Save Image/File To Google Drive என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
File ஒன்றை save செய்யும் போது அதை Rename செய்யும் வழியும் உள்ளது.
இதை உங்கள் Chrome உலவியில் பயன்படுத்த இங்கே கிளிக் செய்யுங்கள்
HTML Page - களை Save செய்யும் அதை என்ன Format - இல் save செய்ய வேண்டும் என்பதை நீங்கள் தெரிவு செய்து கொள்ள வேண்டும். Default ஆக முழு பக்கத்தையும் PNG Image ஆக சேமிக்கும். இதை மாற்ற Crunch Icon >> Settings >> Extensions சென்று Save To Google Drive Extension - இல் Options என்பதை கிளிக் செய்தால் கீழே உள்ளது போல வரும்.
இதில் உங்களுக்கு தேவையான Format தெரிவு செய்தால் போதும்.
- பிரபு கிருஷ்ணா
3 comments
நல்ல பயனுள்ள பதிவு....பகிர்வுக்கு மிக்க நன்றி.....
Replyநன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com/
நன்றிங்க...
Replyதகவலுக்கு நன்றி நன்பா
ReplyPost a Comment