இணையத்தில் உள்ள ஒவ்வொருவருமே ஏதோ ஒரு கூகுள் சேவையை கண்டிப்பாக பயன்படுத்துவார்கள்.இதில் நாம் பயன்படுத்தும் ஒன்றில் நமக்கு சந்தேகங்களும், பிரச்சினைகளும் வரும் போது அவற்றுக்கு தீர்வை தர கூகுள் உதவி பக்கங்களை தந்துள்ளது. Help Forums என்ற பெயரில் இயங்கும் இவை, ஒவ்வொரு கூகுள் சேவைக்கும் தனித்தனியே உள்ளன.
உங்களுக்கு வரும் சந்தேகம், பிரச்சினை போன்றவற்றை அந்த பக்கங்களில் கேட்டால் அதற்கான தீர்வை பலரிடம் இருந்து பெறலாம். பெரும்பாலும் Top Contributor - கள் தரும் தீர்வுகள் பயன்படும்.
சில சமயங்களில் வேறு யாராவது உங்களைப் போன்றே பிரச்சினையை எதிர்கொண்டு, இவற்றில் அதற்கான தீர்வை பெற்று இருந்தால் அதையும் நீங்கள் பார்க்கலாம்.
ஒவ்வொரு சேவைக்கும் உள்ள குறிப்பிட்ட உதவி பக்கம் கீழே உள்ளது. அதன் பெயரிலேயே அது எதற்கானது என்பது உங்களுக்கு தெரிந்து விடும். பெரும்பாலும் கேள்வி/பதில்கள் ஆங்கிலத்தில் தான் இருக்கும்.
- AdSense in English
- Android Market
- Blogger
- DoubleClick for Publishers
- DoubleClick Rich Media
- Feedburner
- Gmail
- Google+ Pages Discussion Forum
- Google Affiliate Network
- Google Analytics
- Google and Your Business
- Google Apps
- Google Apps Script
- Google Books
- Google Books API
- Google Business Sitebuilder
- Google Calendar
- Google Chat
- Google Checkout Merchant
- Google Chrome Forum
- Google Commerce Search
- Google Currents producer Help Forum
- Google Custom Search
- Google Docs
- Google Drive
- Google Earth
- Google Fusion Tables
- Google Grants Help Forum
- Google in Education
- Google Maps
- Google Merchant Center
- Google Mobile Help Forum
- Google News
- Google Reader Forum
- Google Search Forum
- Google Sites
- Google Tag Manager
- Google Talk
- Google Translator Toolkit API
- Google Voice Forum
- Matrix and OnTheFly
- Orkut
- Picasa
- Picnik
- Postini
- SketchUp
- Webmaster Central
- YouTube
- YouTube Monetization
- YouTube Partners
நன்றி - Tech Hints
- பிரபு கிருஷ்ணா
3 comments
பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி சகோ .
Replyஅருமை...
Replyநன்றிங்க...
அன்பின் பிரபு கிருஷ்ணா - பல தகவல்கள் - பயனுள்ள தகவல்கள் - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா
ReplyPost a Comment