Powerpoint என்பது நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு மிக முக்கியமான Presentation Program. இதை பயன்படுத்தும் நமக்கு ஏராளமான Keyboard Shortcut கள் பயன்படுத்தும் வசதியை MS Office வழங்கி உள்ளது. அவற்றில் முக்கியமான சிலவற்றை இங்கே காண்போம்.
கீழே உள்ள அனைத்தும் Slideshow வின் போது பயன்படுத்தப்படுபவை. MS Office 2007 பயன்படுத்தும் நபர்களுக்கு இவை அனைத்துமே வேலை செய்யும்.
Shortcut | செயல் |
F5 | Presentation - ஐ ஆரம்பிக்க |
N, Enter, Page down, right, left or space | அடுத்த Slide அல்லது அடுத்து Animation க்கு செல்ல |
P, Page Up, left, UP ou backspace | முந்தைய Slide அல்லது முந்தைய Animation க்கு செல்ல |
Hold Enter | புதிய Silde உருவாக்க |
W or, | Slideshow - வை தொடர அல்லது ஒரு வெள்ளை Screen காமிக்க |
B or . | Slideshow - வை தொடர அல்லது ஒரு கருப்பு Screen காமிக்க |
S | slideshow - வை Pause அல்லது resume செய்ய |
ESC or - | slideshow - வை முடிக்க |
E | Screen - இல் குறிப்புகள் கொடுத்து இருந்தால் அவற்றை கிளியர் செய்ய |
H | Hide செய்யப்பட்டள்ள அடுத்த Slide -க்கு செல்ல |
T | ஒத்திகை பார்க்கும் போது New Timing Interval வைக்க |
O | ஒத்திகை பார்க்கும் போது Original Timing Interval வைக்க |
M | ஒத்திகை பார்க்கும் போது அடுத்து Slide க்கு Mouse Cursor -ஐ பயன்படுத்த |
R | Slide - களின் Time மற்றும் Narration போன்றவற்றை Record செய்ய |
1 + Enter [1 ஐ அழுத்திய படி Enter Press செய்யவும்] | முதல் Slide க்கு செல்ல |
A or = | Mouse Cursor - ஐ மறைக்க அல்லது தெரிய வைக்க |
Ctrl+S | குறிப்பிட்ட Slide - ஐ தெரிவு செய்ய |
Ctrl+P | Mouse Cursor - ஐ பேனா முனை போல மாற்ற |
Ctrl+A | Mouse Cursor - ஐ Default Arrow ஆக மாற்ற |
Ctrl+h | pointer மற்றும் navigation button - ஐ மறைக்க |
Ctrl+u | pointer மற்றும் navigation button - ஐ 15 நொடிகளுக்கு பின் மறைக்க |
Ctrl+T | Windows taskbar - காண்பிக்க |
shift+f10 | Right Click மெனுவை காண்பிக்க |
Tab | Slide - இன் முதல்/அடுத்த Hyperlink க்கு செல்ல |
Shift +Tab | Slide - இன் முந்தைய/கடைசி Hyperlink க்கு செல்ல |
Select Hyperlink & Press Enter | Hyperlink - ஐ ஓபன் செய்ய |
Shift+f5 | தற்போதைய Slide-இல் இருந்து Presentation -ஐ ஆரம்பிக்க |
- பிரபு கிருஷ்ணா
2 comments
தகவலுக்கு நன்றி
Replyநன்ரிங்க...
ReplyPost a Comment