VLC Player நாம் அதிகமாக பயன்படுத்தும் ஒரு மீடியா பிளேயர். பெரும்பாலும் இதை நாம் Keyboard Shortcut மூலமாக தான் Control செய்வோம். நிறைய பேருக்கு சில Shortcuts மட்டுமே தெரிந்திருக்கும். இந்த பதிவு மூலம் VLC Media Player - இல் பயன்படுத்தப்படும் 50 Keyboard Shortcuts களை அறிந்து கொள்ளுங்கள்.
அதிகமாக பயன்படுத்தப்படுவது | |
F | வீடியோவை முழு ஸ்க்ரீன்க்கு மாற்ற |
Space | வீடியோவை Pause அல்லது Play செய்ய |
V | Subtitle மாற்ற அல்லது மறைக்க |
B | ஆடியோ track மாற்ற |
Ctrl+Arrow Up/Ctrl+Arrow Down | வால்யூம் அதிகரிக்க அல்லது குறைக்க |
மௌஸ் மூலம் | |
Double Click | வீடியோவை முழு ஸ்க்ரீன்க்கு மாற்ற |
Scroll | வால்யூம் அதிகரிக்க அல்லது குறைக்க |
Right Click | Play Control மெனு |
Movie Navigation | |
Ctrl+D | DVD Drive – ஐ தெரிவு செய்ய |
Ctrl+F | குறிப்பிட்ட Folder- இல் உள்ள File-களை Play செய்ய |
Ctrl+R/Ctrl+S | குறிப்பிட்ட File ஒன்றை சேர்க்க |
Ctrl+O | ஒரு File – ஐ மட்டும் ஓபன் செய்ய |
M | வால்யூம் Mute அல்லது Unmute செய்ய |
P | ஆரம்பத்தில் இருந்து Play செய்ய |
S | Play ஆவதை நிறுத்த |
Esc | முழு ஸ்க்ரீன் – இல் இருந்து வெளியேற |
[+]/-/= | வீடியோ/ஆடியோ ப்ளே ஆகும் வேகத்தை அதிகரிக்க அல்லது குறைக்க |
A | Aspect Ratio மாற்ற |
C | Screen – ஐ Crop செய்ய |
G/H | Subtitle Delay இருந்தால் அதை சரி செய்ய |
J/K | Audio Delay இருந்தால் அதை சரி செய்ய |
Z | Zoom – ஐ மாற்ற |
Ctrl+1, Ctrl+2,Ctrl+3, Ctrl+4 | சமீபத்தில் தெரிவு செய்த File – களை ஓபன் செய்ய |
T | வீடியோ ப்ளே ஆகும் நேரத்தை காட்ட |
வீடியோவை Forward/Backward செய்ய | |
Shift+Left/Right | 3 நொடிகள் முன்/பின் செல்ல |
Alt+Left/Right | 10 நொடிகள் முன்/பின் செல்ல |
Ctrl+Left/Right | 1 நிமிடம் முன்/பின் செல்ல |
Advacned Controls | |
Ctrl+H | Play Control – ஐ மறைக்க அல்லது தெரியவைக்க |
Ctrl+P | Preferences/ Interface Settings – ஐ மாற்ற |
Ctrl+E | Audio/Video Effects – ஐ மாற்ற |
Ctrl+B | குறிப்பிட்ட வீடியோவுக்கு Bookmarks உருவாக்க |
Ctrl+M | Messages –ஐ ஓபன் செய்ய |
Ctrl+N | Network Stream –ஐ ஓபன் செய்ய |
Ctrl+C | Capture Device – ஐ ஓபன் செய்ய |
Ctrl+L | Playlist – ஐ ஓபன் செய்ய |
Ctrl+Y | Playlist – ஐ Save செய்ய |
Ctrl+I/Ctrl+J | Play ஆகும் File – இன் தகவல்களை அறிய |
Alt+A | Audio Menu – ஐ ஓபன் செய்ய |
Alt+H | Help Menu – ஐ ஓபன் செய்ய |
Alt+M | Media Menu – ஐ ஓபன் செய்ய |
Alt+P | Playlist Menu – ஐ ஓபன் செய்ய |
Alt+T | Tool Menu – ஐ ஓபன் செய்ய |
Alt+V | Video Menu – ஐ ஓபன் செய்ய |
Alt+L | Playback Menu – ஐ ஓபன் செய்ய |
D | Deinterlace – ஐ ON/OFF செய்ய |
N | Playlist – அடுத்த File – ஐ Play செய்ய |
F1 | Help ஓபன் செய்ய |
F11 | Control Menu – வுடன் கூடிய Full Screen |
Shift+F1 | VLC Version குறித்து அறிய மற்றும் Update செய்ய |
Alt+F4, Alt+Q Orctrl+Q | VLC – ஐ விட்டு வெளியேற |
4 comments
ஓ ! நன்றிங்க...
Replyதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
Replyஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!
பிரபு இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
Replyஅன்பரே. வணக்கம்
Replyஎனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்
Post a Comment