ஆனால் அப்படி Playlist உருவாக்குவது எல்லோருக்கும் சாத்தியப்படாது. நேரமும் இருக்காது. அதே சமயம் நமது File Manager மூலம் கேட்க நினைத்தால் ஒரு பாடல் மட்டுமே ஒரே நேரத்தில் பாடும். பிறகு நாம் தான் மாற்ற வேண்டும். இதை தவிர்த்து நம்முடைய Folder-இல் நாம் அமைத்த வரிசைப்படி பாடல்களை பாட ஒரு Application இருந்தால் நல்லது தானே. இதற்கு தீர்வு தரும் ஒரு Application பற்றி பார்ப்போம்.
Meridian Player - Review
அந்த Application பெயர் "Meridian Media Player Revolute". இதன் மூலம் எந்த போல்டரில் இருந்தும், நீங்கள் வரிசைப் படுத்தி உள்ள முறையில் பாடல்களை கேட்டு மகிழலாம்.
எளிதான இதன் Interface உங்கள் பாடல்களை அழகாக வரிசைப்படுத்துகிறது. எனவே உங்கள் பாடலையோ அல்லது பாடல் உள்ள Folder எதை வேண்டும் என்றாலும் எளிதாக தேடி கண்டுபிடித்து விடலாம்.
ஆடியோ மட்டுமின்றி வீடியோக்களையும் பார்க்கும் வசதி இதில் உள்ளது.
இதன் மாற்ற சில சிறப்பம்சம்கள்
எளிதான இதன் Interface உங்கள் பாடல்களை அழகாக வரிசைப்படுத்துகிறது. எனவே உங்கள் பாடலையோ அல்லது பாடல் உள்ள Folder எதை வேண்டும் என்றாலும் எளிதாக தேடி கண்டுபிடித்து விடலாம்.
ஆடியோ மட்டுமின்றி வீடியோக்களையும் பார்க்கும் வசதி இதில் உள்ளது.
இதன் மாற்ற சில சிறப்பம்சம்கள்
- ID3 editing வசதி
- .srt subtitle support செய்கிறது.
- Song rating செய்யும் வசதி உள்ளது.
- வீடியோவை ஆடியோ ஆக கேட்கும் வசதி.
இது ஒரு இலவச Application. விருப்பமிருந்தால் இதன் Pro வெர்சன் கூட நீங்கள் வாங்கலாம். Android 1.6 மற்றும் அதற்கு அடுத்த வெர்சன்களை பயன்படுத்துபவர்கள் இதை பயன்படுத்த முடியும்.
Prabu Krishna Rating: 4.0/5
11 comments
Try n7player. It supports multitouch feature. :)
ReplyRegards
hari11888.blogspot.in
ஆன்ட்ராய்டு மொபைலில் டிபால்ட்டாக கொடுக்கப் பட்டு இருக்கும் மியூசிக் ப்ளேயரில் மேற் சொன்ன முறையில் பாடல்களை கேக்கலாம்.யார் சொன்னது தங்களுக்கு டிபால்ட் ப்ளேயரில் போல்டர் உருவாக்க முடியாது என்று .
Replyபயனுள்ள பகிர்வு சகோ,,
Replyகொஞ்சம் கொஞ்சமாக பதிவுகளில் மொழி கலப்பு குறைத்துக்கொள்வோமா?
போல்டர் உருவாக்க முடியாது என்று சொல்லவில்லை.போல்டரில் இருந்து பாடல்களை நம் விருப்பப்படி கேட்கும் வசதி இல்லை என்று சொல்லி உள்ளேன். :-)
Replyபல இடங்களில் பெரும்பாலும் தமிழ் சொற்களையே பயன்படுத்த விருப்பம். பல நேரங்களில் பதிவு எழுதும் போது அது தோன்றுவதில்லை. அது தான் பிரச்சினை. இயன்றவரை தமிழ் வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்பதே என் விருப்பமும் கூட.
ReplyThank you Prabhu for this useful And.Media player.
Replyதாங்கள் புதிய போல்டரை உருவாக்கியவுடன் அதிலேயே ஆட் என்பதை தெர்ந்தெடுத்து விருப்ப பாடல்களை தனி போல்டரில் சேர்த்து கேக்க mutiyum.
Replyen phoneil apps download panna low disk on space, how to move sd card
Replyஉங்கள் போனில் Application Manager பகுதியில் இதை செய்ய முடியும். ஆனால் அதில் ஒவ்வொன்றாக தேட வேண்டி வரும். எளிதாக செய்ய இந்தப் பதிவை பார்க்கவும்.
Replyhttp://www.karpom.com/2012/10/app-2-sd-android-application.html
அன்ராய்டூ பற்றி மோலூம் பல தகவள்கலை தரவூம்
Replyஅருமை நன்பா நான் கூட இதைதான் தெடிக்கோண்டு இருந்தேண் மிக்க நண்றி
ReplyPost a Comment