கற்போம் அக்டோபர் மாத இதழ். ஒரு புதிய பகுதியுடன், கொஞ்சம் தாமதமாக வெளிவருகிறது. தொடர்ந்து கட்டுரைகளை தரும் தொழில்நுட்ப பதிவர்களுக்கும், படிக்கும் வாசகர்களுக்கும் நன்றிகள்.
இந்த மாத கட்டுரைகள் :
- எச்சரிக்கை! கூகுள்,பேஸ்புக், ட்விட்டர் பெயரில் மோசடி
- GOOGLE PRODUCTS AND SERVICES - இதெல்லாம் கூகுள் ஏரியா
- PAYPAL கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை TRANSFER செய்வது எப்படி ?
- பாஸ்வேர்ட் கொடுக்காமல் உங்கள் ஜிமெயில் கணக்கை மற்றவர்கள் பயன்படுத்த அனுமதி அளிப்பது எப்படி?
- ANDROID APPLICATION-களை கணினியில் DOWNLOAD செய்வது எப்படி?
- NON-MARKET ANDROID APPS-களை இன்ஸ்டால் செய்வது எப்படி ?
- உங்கள் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லும் கூகுள்
- பிட்.. பைட்... மெகாபைட்....! [புதிய பகுதி]
தரவிறக்கம் செய்ய :
10 comments
வழக்கம் போல அருமை சகோ.! புதிய பகுதிக்கு வாழ்த்துக்கள்!
Replyநல்ல பகிர்வு.
Replyதரவிரக்கி கொண்டேன்...
Replyதரவிறக்கம் செய்து விட்டேன்... மிக்க நன்றி...
ReplyThanks brother
Replyதரவிறக்கம் செய்துக்கொண்டேன்..மிக்க நன்றி.நண்பா ...
Reply2 GB RAM உள்ள என் கணினி, அடிக்கடி SHOCK WAVE PLUGS-IN ஆல்
Replyசிஸ்டம் கிராஷ் ஆகுது மேலும் அந்நேரத்தில் வேகம் மிகவும் குறைவாக
இருப்பதால் வேலைகள் தாமதப்படுத்துவதால் எரிச்சலாக இருக்கிறது.. ..
தயவு செய்து இதற்கு நிரந்தரமான தீர்வு ஒன்றை கூறவும்...--
மற்றுமொரு அருமையான தொகுப்பு..
Replyநன்றி!
இது Chrome Browser-இல் என்றால் புதிய Version க்கு Update செய்யவும்.
Replyநண்பரே..தாங்கள் சொன்னதைப்போல் கூகுள் குரோம்
Replyapdate பலமுறை செய்து பார்த்தேன்...பதில் இப்படியாக வருகிறது
Update Server not available [ error:7 ]
மேற்கொண்டு நான் என்ன,எப்படி செய்யவேண்டும் என்பதை
தயவுகூர்ந்து கூறவும்...
Post a Comment