பெரும்பாலான நேரங்களில் திடீர் என்று மொபைலில் Balance அல்லது Datacard Pack அல்லது DTH சேனல் Validity போன்றவற்றில் ஏதேனும் ஒன்று திடீர் என்று முடிந்திருக்கும். வெளியே சென்று Recharge செய்ய முடியாத சூழ்நிலை என்றால் நமக்கு கஷ்டம் தான். இதுவே Android அலைபேசி வைத்திருந்தால் இவற்றை எளிதாக உங்கள் அலைபேசியிலேயே Recharge செய்யலாம்.
Paytm தளம் பற்றி நிறைய பேர் அறிந்து இருப்பீர்கள். ஆன்லைன் மூலம் Recharge செய்ய உதவும் இதை பயன்படுத்துபவர்கள் நிறைய பேர். எந்த நெட்வொர்க் என்றாலும் நாம் இதனை பயன்படுத்த முடியும். மொபைல் மட்டுமின்றி DTH, Datacard போன்றவற்றுக்கும் Recharge செய்ய இது பயன்படுத்துகிறது. இதன் Official Android Application பற்றி பார்ப்போம்.
இதை பயன்படுத்தி கீழே உள்ளவற்றுக்கு நீங்கள் Recharge செய்ய முடியும்.

Mobile - Airtel, Vodafone, Reliance GSM, Reliance CDMA, Idea, BSNL, Uninor, Tata Indicom, Aircel, Tata Docomo, Loop Mobile, MTS, MTNL and Videocon.
DTH -Tata Sky, Dish TV, Airtel TV, Sun Direct, Videocom d2h, and Reliance Digital TV.
Datacard - BSNL, MTNL, MTS MBlaze, MTS MBrowse, Reliance Netconnect+, Tata Photo Plus, Tata Photon Whiz
உங்கள் மொபைல் எண், நெட்வொர்க், அமௌன்ட் போன்ற தகவல்களை கொடுத்து விட்டு Proceed கொடுத்து பின்னர் வரும் பக்கத்தில் உங்கள் Paytm கணக்கிற்குள் Sign in அல்லது Sign Up ஆகிக் கொள்ளுங்கள். பின்னர் Proceed To Pay கொடுத்து Net Banking, Debit Card அல்லது Credit Card மூலம் பணம் செலுத்ததி விடலாம்.
இது Paytm தளத்தின் Official Application என்பதால் பயமேதும் கொள்ள வேண்டாம். பாதுகாப்பான ஒன்று இது.
இதை டவுன்லோட் செய்ய
அல்லது
இந்த QR Code - ஐ Scan செய்யவும்.
5 comments
மிகவும் நன்றி நண்பரே...
Replyநண்பர்களிடமும் பகிர்கிறேன்...
நன்றி பிரபு, எல்லோருக்கும் தெரிந்திருக்க நியாயம் இல்லை. நீங்கள் வழக்கம்போல் எழுதுங்கள்.
Replyபிரபு, என்னிடம் சில நாட்களா ஆன்ட்ராய்ட் மொபைல் இருக்கு.. ஆனால் இந்த விஷயம் எனக்கு தெரியாது. இப்ப தெரிந்துக்கொண்டேன். ஹரிஸ் போன்ற மேதாவிகள் வேண்டுமானால் முன் கூட்டியே தெரிந்திருக்கலாம். என்னை போன்ற ஆன்ட்ராய்ட் வாங்கிய, வாங்க போகிறவர்களுக்கு இதை போன்ற வலை தளங்கள்தான் அறிய தரும். நன்றி
Replyஇந்த மென்பொருள் துபாய் போன்ற நாடுகளிலும் பயன்படுத்தி மொபைல் ரீசார்ஜ் செய்ய முடியுமா ?
Replyதெரியவில்லை, முயற்சி செய்து பாருங்கள்.
ReplyPost a Comment