மின்னஞ்சல் படிக்காமல் இருக்கவே முடியாது என்ற நிலையில் இருக்கிறோம் நாம். கிட்டத்தட்ட நம் அனைத்து தகவல் தொடர்புகளும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே என்ற நிலைக்கு வந்து விட்டோம். அவசர நேரத்தில் உடனடியாக கணினியில் மின்னஞ்சல் படிக்க இயலாது. இதுவே நீங்கள் ஆன்டிராய்ட் போன் வைத்து இருந்தால், வேலை எளிதாகும்.
முக்கியமான ஈமெயில் சர்வீஸ்களுக்கு ஆன்டிராய்டில் Official Application இருக்கிறது. இதனால் நம்பிக்கையாக பயன்படுத்தலாம். அவற்றை பற்றி பார்ப்போம்
1. Gmail
கூகுள் நிறுவனம் வழங்கி உள்ள இந்த App, நிறைய வசதிகளை கொண்டுள்ளது. ஆன்டிராய்ட் போன் வாங்கினாலே இது இருக்கும் என்பது குறிப்பிட தக்கது.
அல்லது
இந்த QR கோடை Scan செய்யவும்.
2. Yahoo! Mail
யாஹூ நிறுவனத்தின் வெளியீடு. நன்றாக உள்ளது.
அல்லது
இந்த QR கோடை Scan செய்யவும்.
3. Hotmail
ஜிமெயில், யாஹூவுக்கு பிறகு அதிகமானவர்கள் ஹாட்மெயிலை தான் பயன்படுத்துகிறார்கள்.
அல்லது
இந்த QR கோடை Scan செய்யவும்.
4. Rediff Mail
முன்பு மிக பிரபலமாக இருந்த இதற்கு, இன்னமும் பயனர்கள் உள்ளனர்.
அல்லது
இந்த QR கோடை Scan செய்யவும்.
5. Mail.com
அடுத்து அதிகம் பேர் பயன்படுத்துவது இது.
அல்லது
இந்த QR கோடை Scan செய்யவும்.
- பிரபு கிருஷ்ணா
6 comments
நல்ல பயன்னுள்ள தகவல்......மிகவும் அருமையான பகிர்வு........உங்கள் பகிர்வுக்கு நன்றி........
Replyநன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
Replyதகவலுக்கு நன்றி...
பயனுள்ள பகிர்வுக்கு மிக்க நன்றி...
ReplyVery useful sharing Prabhu every android users must have keep it.
Replyஆன்டிராய்டு பதிவுகள் சமீப காலமாக அதிகம் வருவது போன்று தெரிகிறதே?
Replyஆன்ட்ராய்டையும் கற்போம்...! :) :) :)
ReplyPost a Comment