அலுவலகத்திலோ அல்லது பள்ளி, கல்லூரிகளில் சில தளங்கள் பிளாக் செய்யப்பட்டு இருக்கலாம்.அதில் சில பயன்படும் தளங்களும் வந்துவிடும். அம்மாதிரியான நேரங்களில் நம்மால் நமக்கு தேவையானதை உடனே தேட முடியாது அல்லது படிக்க முடியாது. அப்படி பிளாக் செய்யப்பட்ட தளங்களை எப்படி படிப்பது என்று பார்ப்போம்.
வேண்டாத தளங்களை block செய்வது எப்படி? என்று முன்பொரு பதிவில் சொல்லி இருந்தேன். அதே சமயத்தில் பிளாக் செய்யப்பட்ட ஒரு தளத்தை எப்படி ஓபன் செய்வது என்று சில நண்பர்கள் கேட்டார்கள். கற்போம் இதழை தரவிறக்கம் செய்ய முடியவில்லை, Mediafire பிளாக் ஆகி உள்ளது என்று சொன்னார் ஒருவர். பிளாக் செய்யப்பட்ட தளங்களை ஓபன் செய்ய பல மென்பொருட்கள் இருந்தாலும் இலவசமாக வருவது இல்லை. ஆன்லைனில் நிறைய தளங்களில் இதை இலவசமாக செய்ய முடியும். அவற்றில் ஐந்தை பார்ப்போம்.
1. Hide XY
அதிக விளம்பரங்கள் வந்தாலும் கொஞ்சம் வேகமாக லோட் ஆகிறது.
விளம்பரங்கள் அதிகம் இல்லை என்றாலும் கொஞ்சம் மெதுவாக லோட் ஆகிறது. இதை http://www.ezprxy.com என்ற முகவரியிலும் பயன்படுத்த முடியும்.
எல்லா தளங்களையும் ஓபன் செய்தாலும் மெதுவாக லோட் ஆகிறது.
4. Hide IP Free
மேலே உள்ளது போலவே மெதுவாக ஓபன் ஆகிறது. சில widget- களை மறைத்து விடுகிறது.
5. Hide My Ass
இருக்கும் ஐந்தில் இது தான் மிக மெதுவாக தளங்களை திறக்கும்.
இந்த ஐந்தின் மூலமும் நிறைய தளங்களை திறக்க முடியும். நல்ல விசயத்துக்காக பகிர்கிறேன். ஏடாகூடமாக எந்த தளத்தையாவது பார்க்க திறந்து பக்கத்து சீட்டுக்காரர் உங்களை பார்த்து போட்டு கொடுத்தால் நான் பொறுப்பல்ல.
இந்த தளங்களையே தடை செய்து வைத்திருந்தால் என்ன செய்வது?
-கோவி
ஒன்னும் செய்ய முடியாதுங்க. வீட்டுக்கு வந்து தான் பார்க்கணும் நீங்க.
இந்த தளங்களையே தடை செய்து வைத்திருந்தால் என்ன செய்வது?
-கோவி
ஒன்னும் செய்ய முடியாதுங்க. வீட்டுக்கு வந்து தான் பார்க்கணும் நீங்க.
- பிரபு கிருஷ்ணா
23 comments
பாஸ் இந்த தளங்களையே தடை செய்து வைத்திருந்தால் என்ன செய்வது?
Reply//எந்த தளத்தையாவது பார்க்க திறந்து பக்கத்து சீட்டுக்காரர் உங்களை பார்த்து போட்டு கொடுத்தால் நான் பொறுப்பல்ல//
Replyஅனுபவமோ மச்சி
நண்பரே, இது போன்ற வலைதளங்களை பாதுகாப்பானதா? மற்றும் இவை இலவச சேவையை அளிக்கிறதா? நன்றி நண்பரே. தொடருங்கள்
Replyபயனுள்ள தகவல் அன்பரே பகிர்வுக்கு நன்றி
Replyஒன்னும் செய்ய முடியாதுங்க. வீட்டுக்கு வந்து தான் பார்க்கணும் நீங்க. :-)
Replyஏடாகூடமாக பார்த்தால் உங்களுக்கு பாதுகாப்பு இல்லை. இவை இலவசம் தான்.
Replyஅறிந்து கொண்டேன் நண்பா... தேவைப்படும் போது பயன்படுத்துகிறேன்...
Replyதொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி… (TM 2)
ரைட்டு...நன்றி நண்பா...
Replyஅந்த கழுதைய எதுக்கு ஆபீஸ்ல பார்த்துகிட்டு. ஆனா நம்ம ஆளுங்க நம்மல குத்தம் சொல்ல கூடாது இல்லையா. :-)
Replyexpat shield என்ற மென்பொருள் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன் முன்பு. விளம்பரம் வரும். தளங்கள் ஓப்பன் ஆவதில் பிரச்சினையிருந்ததில்லை. இது பாதுகாப்பானதா என்று நீங்கள் தான் கூற வேண்டும்
ReplyUse Ultra surf
Replyஒன்றும் பிரச்சினை இல்லை நீங்கள் பயன்படுத்தலாம்.
Replyஅண்ணே வேண்டாம்னே... நம்மெல்லாம் நல்லவய்ங்கண்ணு உலகம் நம்புது அதை அப்பிடியே பிக்கப்பண்ணி டெவலப்பண்ணிக்கிட்டு போயிருவோம் ஹி ஹி ஹி ஹி!
Replyகளவும் கற்று மறன்னு! ஏழு அடி உயரமுள்ள பெரியோர்கள் சொல்லியதை பின்பற்றலாமா? நண்பரே!
Reply//நல்ல விசயத்துக்காக பகிர்கிறேன். ஏடாகூடமாக எந்த தளத்தையாவது பார்க்க திறந்து பக்கத்து சீட்டுக்காரர் உங்களை பார்த்து போட்டு கொடுத்தால் நான் பொறுப்பல்ல.
Reply//
ஹிஹிஹிஹி..
//இந்த தளங்களையே தடை செய்து வைத்திருந்தால் என்ன செய்வது//
ReplyHotspot Shield Launch அப்டிங்கற application ஐ (முடிந்தால்)நிறுவி அனுபவியுங்கள்
ஓப்பனிங்க் எல்லாம் நல்லாத்தான் இருக்கு! உன்ட பினிசிங் சரியில்லயேப்பா!
Replyஓம்பேச்ச கேட்டா தேன் வடியுது! அதன்படி நடந்தா, யேன் ஒடம்புல ரத்தமல்ல வடியுது!
:>
:)
GREAT JOB...PRABU SIR...!
Replyhow to see country blocked webs??
ReplyI think you can't get that.
Replyuse "spotflux"... its fast and one of the best proxy software u would find ... very secure too... and its not blocked yet in UAE, SAUDI and most countries.. :))
Replyபதிலுக்கு மிக்க நன்றி
ReplyPost a Comment