இங்கே உள்ள ஒவ்வொன்றும் குறிப்பிட்ட வங்கிகள் கொடுத்துள்ள Official Application. எனவே பாதுகாப்பானவை தான்.
State Bank Freedom
ஸ்டேட் பேங்க் பயனர்கள் இதனை பயன்படுத்தலாம். உங்கள் வங்கி கணக்கை சோதித்தல், Fund Transfer, Bill Pay, Mobile Recharge என பல வசதிகளை தந்துள்ளது.
இதை தரவிறக்க இங்கே கிளிக் செய்யவும்.
அல்லது
இந்த QR கோடை Scan செய்யவும்.
ICICI Mobile Banking - iMobile
ஐசிஐசிஐ பேங்க் பயனர்கள் இதனை பயன்படுத்தலாம். உங்கள் வங்கி கணக்கை சோதித்தல்,
Fund Transfer , Bill Pay, travel booking , Mobile Recharge, Movie Ticket Booking என மற்றும் பலவற்றை செய்யலாம்.
அல்லது
இந்த QR கோடை Scan செய்யவும்.
HDFC Bank MobileBanking
HDFC பேங்க் பயனர்கள் இதனை பயன்படுத்தலாம். உங்கள் வங்கி கணக்கை சோதித்தல், Fund Transfer, Bill Pay என பல வசதிகளை தந்துள்ளது.
அல்லது
இந்த QR கோடை Scan செய்யவும்.
Axis Mobile
Axis பேங்க் பயனர்கள் இதனை பயன்படுத்தலாம். உங்கள் வங்கி கணக்கை சோதித்தல், Fund Transfer, Bill Pay, Recharge என பல வசதிகளை தந்துள்ளது.
அல்லது
இந்த QR கோடை Scan செய்யவும்.
மற்ற வங்கிகளுக்கு அதன் தளங்களுக்கு சென்று பார்க்கவும்.
- பிரபு கிருஷ்ணா
7 comments
தகவலுக்கு நன்றி நண்பா!
Replyமிக்க நன்றி நண்பரே...
Replyதொடருங்கள்... நன்றி… (TM 3)
பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே.
Replyபகிர்வுக்கு நன்றி நண்பா..
Replyiob இல்லையா
Replyநல்ல app கொடுத்து இருக்கீங்க recharge செய்வது ரொம்ப ஈஸி தான்....
Replyநல்ல தகவல் சகோ.!
ReplyPost a Comment