அது கீழே படத்தில் உள்ளது போல இருக்கும். [கற்போம் தளத்தில் பதிவுகளுக்கு கீழே உள்ளது]
இதை உங்கள் வலைப்பூவில் சேர்க்க,
1. முதலில் Blogger >> Layout பழைய Interface என்றால் Blogger >> Design
2. இப்போது Sidebar - இல் Add A gadget >> HTML/Java Script
3. கீழே உள்ளதை Copy/Paste செய்யவும்.
<form name="f1" action="http://feedburner.google.com/fb/a/mailverify?uri=baleprabu" method="post" target="_blank"><input type="hidden" name="_submit" value="0001" /><table width="285" cellpadding="0" cellspacing="0" border="0"> <tbody><tr valign="bottom"><td width="15" height="15" style="font-size:1px;"> <img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjJhofK-OEpppkGp-ekDU6Ftr4T1ijfQfr87wv9np4mICN37KRfPBMD9qINdmy3wvOyDusFEndG2LvjPSUwAJRr_X5Ah5DW8N1JzE3O9B8j8ySlc1YD6VEN7yQFcjW76zVrbwTivowi4Q/s1600/rsssub_nw_999999.gif" width="15" height="15" /></td> <td colspan="2" style="font-size:1px;background-image:url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqYHTU-Q7Bf6qefjY-XZrXRW9hqyNrVVT9lXBHt0_BJNQccJJl4_70q6CZ0v2GIVLph0Jn1kuUhH4NmdZluovBXNqVgktZL5xEHx-4RAPUw808cv3SQOw05o9WcAwpplLxZRV6zc2ZZtU/s1600/rsssub_n_999999.gif);repeat:repeat-x;"><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEga8OJpq0XrekzYgSsmPL41IXfmB7G-i9EICng-x32DBL6b9qfLbi0jsBoKFPT68HkYR8IyNy9SCWsQlE61bIbqcsTe_H1ML-ty91cCF1ljJEMAZdXiL5XWTjnp2BE1tx4fGbe3p7a4TXQ/s1600/spacer.gif" width="1" height="1" border="0" /></td><td width="15" height="15" style="font-size:1px;"><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhcSGI81w1OR4akC0khTvxGOKBMHC3L-Pe12mMeLgML4bUMZW7ry02OFVDf8Wc7JQXDnZbNVUVyxIeG1q81mgGa9z-i0VTiRGNZB6_6ynY8nZNmpTJjAnT_BI9BE6vJ-9vRPGvefGbr2wc/s1600/rsssub_ne_999999.gif" width="15" height="15" /></td></tr> <tr valign="top"><td rowspan="2" width="15" style="background-image:url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhBlFikYJ88lbMu1d6HiGRM_tpvENsNhcuShbQRG9TOhVCMizm_eQXSG4Zbqnat5EyWQ3Z8A9Z_mYt6vzixzGUSYXZAQEoQNDYccYGNOTGIW_ft3lFCRyYaK8hFuGfLKI4yzbTLpzBAAF4/s1600/rsssub_w_999999.gif);repeat:repeat-y;font-size:8px;"> </td><td nowrap="" bgcolor="#ffffff" style="text-align:center;font-family:verdana,arial,helvetica,sans-serif;font-size:12px;color:#333333;font-weight:bold;">Sign-Up To Our Free Newsletter!</td><td align="right"><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7RDzZapY1wD058nTF1h9oJgawM9q_zg5LeHqq7oVMc0mVBkWbP4-evjRdJOf3isaI4cfahlqSjsjSwKsgakzpMVEli5MgmySOfmunVocf17HD7lY6lBTZBMMzuSoXMnk3Np9gs7Prr5A/s1600/rsssub_emailicon.gif" width="29" height="23" /></td> <td rowspan="2" width="15" style="background-image:url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjI3khnPxZluezFQJZl_B6UjdCIC8jpxFfVIvlBeOM58yIwrMUUjDWLiFSsGJBLq45bpCi7KLKOW5OcVYm5RW-ekV-Zawd147DWQYdohzYPOmBczKf6q03GiyspXaM9b-flF52kW1w8_AM/s1600/rsssub_e_999999.gif);repeat:repeat-y;font-size:8px;"> </td></tr><tr valign="top"><td colspan="2" bgcolor="#ffffff">
<table border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody><tr valign="middle"> <td style="padding:2px 5px;"><input type="text" id="email" name="email" value="Your Email Address" onfocus="value=''" /></td> <td style="text-align:right;padding-left:5px;"><input type="submit" value="Sign Up Now!" /></td> </tr></tbody></table></td></tr><tr valign="top"><td width="15" height="15" style="font-size:1px;"><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiobHT207FF8I9Htf1rpuOa8bqKmEF1Bi1w54kIO_8s0CgtRKv5BOpdavoeP6Ve0Qc7he6DIC60CQa4lBM50YtJU9UQOkMDaAjd_gRtwU1yUvnlWxLCm-kn_Z5JqqfCqge1wGeif0TEIFI/s1600/rsssub_sw_999999.gif" width="15" height="15" /></td><td colspan="2" style="font-size:1px;background-image:url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZlKvYKyegehg9l21JOYrNc_ggxpxFXFkFesVBHGhglvEkRyq_YyCALfLh4TcDv-1pQyqVnWcWrwDGuVqOe3PUHux4iMVmEpQNOgwka6cxoFiBTOwonNO96GGzr6IN6oXrvVZ74PUnFQk/s1600/rsssub_s_999999.gif);repeat:repeat-x;font-size:8px;"> </td><td width="15" height="15" style="font-size:1px;"><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiziYsSVmmmqVWr8NjPzN7nl2SEWufVQn7lXHxkhYY_LpYH9eSDkixtYWLZx-w2Wprwaw40hXKnsZokLQq51VMuNUr9NQk470SLO-JXAyiO0Q6vOSE9bBKCQ1DyTbdcWdprATFJpFPDXsM/s1600/rsssub_se_999999.gif" width="15" height="15" /></td></tr></tbody></table></form>
4. இதில் baleprabu என்று உள்ளதை உங்கள் Feedburner ID க்கு மாற்றிக் கொள்ளவும்.
5. உங்கள் Feedburner ID - ஐ அறிய, feedburner.google.com சென்று கீழே உள்ளது போல செய்யவும்.
இப்போது Widget - ஐ Save செய்து விடுங்கள்.
இந்த பதிவிற்கு ஐடியா கொடுத்த வரலாற்று சுவடுகள் அண்ணனுக்கு :-) நன்றி
5. உங்கள் Feedburner ID - ஐ அறிய, feedburner.google.com சென்று கீழே உள்ளது போல செய்யவும்.
இப்போது Widget - ஐ Save செய்து விடுங்கள்.
இந்த பதிவிற்கு ஐடியா கொடுத்த வரலாற்று சுவடுகள் அண்ணனுக்கு :-) நன்றி
- பிரபு கிருஷ்ணா
20 comments
நன்றாக உள்ளது ...
Replyநன்றி நண்பா
பயனுள்ள தகவல் சகோ. நானும் வேறு கேட்ஜட் வைத்திருக்கிறேன். ஆனாலும், 250-ஐ கூட இன்னும் தொடவில்லை.
Reply#ஐயையோ, ரகசியத்தை சொல்லிட்டேனா...?
அண்ணன்னு சொல்லி நம்மளை வயசானவனாக்கிபுட்டீங்களே :((
Replyஎனக்கு இப்போத்தான் 19 ஆகுது :))
அட விடுங்க பிரதர் நமக்குத்தான் dashboard follower.. near 700 இருக்குல்ல :)
Replyஏன் பிரபு தமிழ்மணம் ஓட்டு பட்டையை எடுத்தீங்க?
Replyஅவர் எங்க எடுத்தார்? உங்க ப்ளாக்கிற்கும் போய் பாருங்கள்!
Reply:D :D :D
எத்தனை வருசமா?
Replyஹிஹிஹிஹி...
Replyஇரண்டு இடத்தில் இருக்கே.... (1. பதிவின் கீழே... 2. சைடில்)
Replyஅப்படி இருக்கலாமா...?
முன்பு தமிழ்மணம் இயங்கவில்லை. இப்போது இயங்குகிறது. :-)
Replyவைக்கலாம் சார். ஒன்றும் பிரச்சினை இல்லை.
Replyபோடோவுல அவர் முகத்தை பாருங்க... அந்த அழகான முகத்துக்கு சொந்தக்காரருக்கு 13 வயசுக்கு மேலே மதிக்க முடியுமா? நான் தான் சரி போனா போகுது நமக்கு 13 வயசுதான்கிற உண்மையை சொன்னா உங்க இதயமெல்லாம் வெடிச்சிறுமேன்னு..., ஒரு ஆறு வயசை கூட சேத்து 19-ன்னு சொன்னேன்!
Replyஉங்க இதயம் வெடிச்சிறகூடாதுன்னு நினைக்குற இப்படிப்பட்ட நல்ல உள்ளத்திற்கு நீங்க செய்யும் கைமாறு இதுதானா? actual-அ எனக்கு இப்போ 13 முடிஞ்சு 12 தான் நடக்குது :D :D :D
இப்போத்தான் கவனிச்சேன் ஜனநாயக கடமையை ஆத்திட்டேன் :D
Replyஹா ஹா ஹா . 13 முடிஞ்சு 12 சூப்பர் பாஸ்.
Replyநல்ல உபயோகமான பதிவு.. ஆனால் இதில் பதிவுகள் முழுதும் மின்னஞ்சலில் சென்றால் தளத்திற்கு வருபவர்கள் குறைந்துவிடுவார்கள்.. பதிவின் தலைப்பு மட்டும் லிங்காக செல்வதற்கு ஏதாவது வழியுள்ளதா
Replyfeedburner-ல் பதிவின் தலைப்பு மற்றும் பதிவின் சுருக்கத்தை மட்டுமே அனுப்பும் வசதி உள்ளது!
Replyஅருமையான தகவல்! நன்றி!
Replyஇன்று என் தளத்தில்
கோயில்களில் கொள்ளையும் பக்தர்கள் வேதனையும்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_22.html
ஒரு வில்லன்! ஒரு ஹீரோயின்! ரெண்டு ஹீரோக்கள்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4096.html
இந்தப் பதிவில் சொல்லி உள்ளேன் - http://www.karpom.com/2012/06/feedburner.html
Replyபயனுள்ள பதிவு நண்பா..நன்றி
ReplyLayout பழைய Interface என்றால் ok புதியது என்றால் என்ன செய்யலாம் என்பதைவும் தெரிவித்தால் இன்னும் நிறைய நிறைய நன்றிகள் தொடரும்....
ReplyPost a Comment