Photo Pos Pro Photo Editor இலவசமாக ஒரு இமேஜ் எடிட்டர்
Prabu Krishna Rating: 4/5
Photo Pos Pro Photo Editor ஆனது போட்டோஷாப் போல ஒரு இமேஜ் எடிட்டர். நிறைய Picture Format-களை சப்போர்ட் செய்யும் இது போட்டோஷாப் போலவே நிறைய வேலைகளை நம் படங்களில் செய்ய உதவுகிறது. இது இலவசமாக கிடைப்பது நமக்கு பெரிய மகிழ்ச்சி.
சிறப்பம்சங்கள் :
- நிறைய Format-களை சப்போர்ட் செய்யும் வசதி.
- Scanners, Digital Camera போன்றவற்றில் எடுத்த படங்களை சப்போர்ட் செய்கிறது.
- மேம்பட்ட எடிட்டிங் டூல்ஸ் மற்றும் செயல்பாடுகள்
- மிகத் துல்லியமான அளவுக்கு டிசைன் செய்ய உதவும் டூல்ஸ்
- கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உருவாக்க உதவும் டூல்ஸ்
- நிறைய வசதிகளுடன் டெக்ஸ்ட் டூல்ஸ்
- ஸ்பெஷல் எபக்ட்ஸ்
- எபக்ட்களை சேமித்துக் கொள்ளும் வசதி.
மற்றும் பல.
இதை தரவிறக்க இங்கே கிளிக் செய்யவும்
Prabu Krishna Rating: 4/5
15 comments
யூஸ் பண்ணினேன் நன்றாக இருக்கிறது... தகவலுக்கு நன்றி நண்பரே...
Replyஎன்னுடைய கணினியில் C டிஸ்க் மற்றும் E டிஸ்கில் சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்து இருந்தேன்..திடிரென E டிஸ்கில் இன்ஸ்டால் பன்னிருந்த சாப்ட்வேர் அனைத்தும் அழிந்துவிட்டது ஆனால் C டிஸ்கில் எதுவும் அழிய வில்லை தெளிவுபடுத்தவும் நன்றி.....
Replyபயனுள்ள மென்பொருள் !!
Reply(-’๏ பகிர்வுக்கு நன்றி ๏’-)
டவுன்லோட் செய்து பயன் படுத்தி பார்க்கிறேன்...
Replyநன்றி.
(த.ம. 3)
(சின்ன வேண்டுகோள் : சைடில் உள்ள facebook, twitter, google plus and share buttons widget படிப்பதற்கு கொஞ்சம் சிரமமாக உள்ளது. கவனிக்கவும்.)
பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)
பயன்படுத்தி பார்க்கிறேன் சகோ.! பகிர்வுக்கு நன்றி!
Replynoted, thanks for sharing the useful info!
Replyபகிர்வுக்கு நன்றி நண்பா..
Replymost wanded this .thanks
Replymost wanded this .thanks
Replyபயனுள்ள தகவல்
Replyநல்ல தகவல்,நானும் செய்துபார்கிறேன்.
Replygood information thank you.
Replynagu
http://www.tngovernmentjobs.in/
JUST DOWNLOADED AND TRY TO USE LATER THANK FOR THIS USEFUL SHARING.
Replyதமிழ்மணம் தளத்தில் நட்சத்திர பதிவராக மின்னுகிற பிரபுவுக்கு என்னுடைய வாழ்த்துகள்
ReplyPost a Comment