பேஸ்புக்கில் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் நாம் Offline ஆவது எப்படி? | கற்போம்

பேஸ்புக்கில் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் நாம் Offline ஆவது எப்படி?


பேஸ்புக் அடிக்கடி பல மாற்றங்களை செய்து வருவது நாம் அறிந்ததே. ஆனால் நிறைய மாற்றங்களை வாசர்களுக்கு தெரிவிப்பது இல்லை. அதில் சமீபத்திய ஒரு மாற்றம் தான் சில குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் நாம் Offline-இல் இருப்பதாக காண்பிப்பது. 


இதன் மூலம் நீங்கள் ஆன்லைனில் உள்ளபோது உங்களுக்கு யாரேனும் அடிக்கடி சாட்டில் வந்து தொல்லை தந்தால் அந்த குறிப்பிட்ட நபருக்கு மட்டும் நீங்கள் Offline-இல் இருப்பதாக காட்ட முடியும். ஆனால் மற்றவர்களுக்கு நாங்கள் ஆன்லைனில் இருப்பீர்கள். 

குறிப்பாக பெண்களுக்கு இது பயன்படும். [ஆண்கள் மன்னிப்பார்களாக]


முதலில் குறிப்பிட்ட நபரின் பெயர் மீது கிளிக் செய்யவும். இதற்கு அவர் ஆன்லைனில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் பெயர் லிஸ்ட்டில் இல்லை என்றால் Search-இல் பெயரை கொடுத்து தேடவும்.  இப்போது Chat Box  ஓபன் ஆகி இருக்கும். 


இப்போது மேலே படத்தில் உள்ளது சிறிய Settings icon மீது கிளிக் செய்து வரும் மெனுவில் "Go Offine to Mister X" என்பதை கிளிக் செய்து விடுங்கள். இனிமேல் அவருக்கு நீங்கள் எப்போதும் Offline -இல் இருப்பதாகவே தெரியும். 

இதை மாற்ற மறுபடியும் இதே பகுதியில் வந்து Go Online என்று கொடுத்து அவருக்கு நீங்கள் ஆன்லைன் வந்து விடலாம்.

- பிரபு கிருஷ்ணா

24 comments

ம்ம்ம்.. நாம பாரபட்சம் எல்லாம் காட்ட மாட்டோம். எல்லாருக்கும் ஆஃப்லைன் தான். :D

Reply

இங்கையும் அப்பிடித்தான்., எப்போதாவது தான் online!

Reply

பொண்ணுங்களுக்கு தான் அட்டாக் இருக்கும்னு பார்த்தா ஆம்பளைங்களுக்கும் இருக்கா?

Reply

ஹா..ஹா..ஹா.. அப்படி இல்லை சகோ.!

நாங்க ரொம்ப பிஸி... (கவுண்டமணி ஸ்டைலில் படிக்கவும்)

Reply

போன் ஒயர் பிஞ்சி ஒரு வாரம் ஆச்சாமே. சக்கர்பெர்க் சொன்னாப்ல. ;-)

Reply

இனி எல்லா பெண்களும் என்னை Offline செய்துவிடுவார்கள் # Fact-u. . . .Fact-u . . . Fact-u. . . .

Reply

அடப்பாவி நான் உன்ன என்னடா பண்ணேன்

Reply

நல்ல தகவல் சகோ..,

Reply

ஜாதகத்தில் ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவன்., ஒருவன் ஒயர் இருந்தாலும் பேசலாம் 'அறுந்தாலும்' பேசலாம் :D

Reply

ஹா ஹா ஹா. நீங்கலாம் பேஸ்புக்கே இல்லாம Offline ல இருக்கலாம். ;-)

Reply

சில நேரங்களில் சில தேவைகள். அதில் இதுவும் ஒன்று. நன்றி

Reply

Thank you. Nice to know.

Reply

உங்களது தளத்திற்கு இன்று தான் என் முதல் வருகை,சில தலைப்பை படித்ததும் எனக்கு நீங்கள் தந்த தகவல் பிடித்துவிட்டது,உடனே FOLLOWER ஆகிவிட்டேன் ....

எங்க தளத்திற்கும் வாங்க,உறுபினராகுங்கள்..உங்க கருத்த சொல்லுங்க

புதிய வரவுகள்:
7 வயதில் முஸ்லிம் தீவிரவாதியான சிறுவன்-(photo gallery),கொடூரத்தின் மறுபெயர் இஸ்ரேல்(மனதை பிழியும் புகைப்படங்களுடன்)

கருணாநிதி,ஜெயலலிதா இருவரில் நல்லவர் யார்?

Reply

அன்பின் பிரபு - பல புதிய அரிய தகவல்கள் - சில சமயம் எரிச்சலுண்டாக்கும் நிக்ழ்வுகள் - பிஸியாக இருக்கும் போது சாட்டில் வருவார்கள் - யாரெனவே தெரியாது. அவர்களைத் தவிர்க்க இததகவல் உதவும். பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Reply

அதற்கு தான் [ஆண்கள் மன்னிப்பார்களாக]

Reply

ஒரு உதாரணம் வேண்டும் இல்லையா?

Reply

நன்றி சகோ.

Reply

நன்றி சகோ.

Reply

நன்றி சார்.

Reply

நன்றி ஐயா.

Reply

பிரபு இவ்வள்வு நாள் இது தெரியாம இருந்துச்சு. தகவலுக்கு நன்றி எப்ப பாம்பே வரே??????

Reply

நன்றி அம்மா. பாம்பேவா, நான் இன்னும் பெங்களூரையே தாண்டவில்லை :-). நீங்கள் பெங்களூரு வந்தால் தான் உண்டு போல.

Reply

Post a Comment