கற்போம் ஜூலை மாத இதழ் (Karpom July 2012) | கற்போம்

கற்போம் ஜூலை மாத இதழ் (Karpom July 2012)


இந்த மாதம் வழக்கம் போல பயனுள்ள கட்டுரைகளை தேடி கொடுத்துள்ளோம். இந்த மாதம் காகிதம் வலைப்பூவின் எர்னஸ்டோ பாலாஜி தன் பதிவுகளை கற்போம் இதழுக்கு தர இசைந்துள்ளார். அவருக்கு நன்றி. 

இந்த மாத கட்டுரைகள்.



  1. Google I/O 2012
  2. VLC Player செய்யும் விநோதங்கள்
  3. இந்தியர்களுக்கு கூகுள் தரும் வாய்ப்பு gindia
  4. உங்களை ஹாக்கர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள-3 [தொடர்]
  5. வீட்டிற்கு வரும் இலவச DVDகள் - part 2
  6. LiLiUSB Creator ஒரு அறிமுகம்
  7. தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?
  8. ஒரு நிமிடத்தில் என்னவெல்லாம் நடக்கிறது இணையத்தில் ?
  9. ஆன்ட்ராய்ட் ஜெல்லி பீன் - Android 4.1 Jelly Bean

தரவிறக்கம் செய்ய



11 comments

பல பயனுள்ள கட்டுரைகளை புத்தகமாக்கி தருவதற்கு நன்றி நண்பா (TM 1)

Reply

வழக்கம் போல கட்டுரைகளும், முகப்பு படமும் அருமை சகோ.! கற்போம் குழுவினருக்கு என் வாழ்த்துக்கள்!

Reply

மிக்க நன்றி ஜூலை கற்போம் இதழ் தரவிறக்கிவிட்டேன்.

Reply

மிக்க நன்றி நண்பரே !

Reply

இந்த முறையாச்சு சொல்லி இருக்கலாமே, ஓரளவாவது அழகாக எழுத முயற்சித்து இருப்பேன். ஒட்டுமொத்த மின் இதழின் அழகையும் என் பதிவு கெடுத்து விட்டது போல இருக்கிறது.

Reply

நன்றி சகோ.

Reply

நிறைய எழுதாமல், தேவையானதை மட்டும் எழுதி உள்ளீர்கள். அதுவே அழகு தான். அடுத்த முறை உங்கள் பதிவை பயன்படுத்தும் முன்பு உங்களிடம் சொல்லி விடுகிறேன். மாற்றம் இருப்பின் சொல்லுங்கள்.

Reply

நிச்சயம் இருக்கும்...

Reply

புதிதாக வெப்சைட் தொடங்க வேண்டுமா...?

http://zhosting.in சென்று உங்களின் புதிய வெப்சைட்டை நிறுவுங்கள். உங்களுக்கு தமிழிலேயே உதவிகள் வழங்கப்படும்.

Reply

பயனுள்ள பதிவு நன்றி

Reply

பயனுள்ள தகவல்கள். தங்களின் இந்த இனிய சேவை சிறக்க வாழ்த்துக்கள். நீங்கள் http://www.healthtips100.com/ இந்த தளம் மூலம் ஹெல்த் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

Reply

Post a Comment