Collage Maker என்பது தற்போது பிரபலமாகி வரும் Digital Scrapbook மென்பொருள். இதன் மூலம் உங்கள் பல புகைப்படங்களையும் ஒன்றிணைத்து ஒரே படமாக மாற்ற முடியும். மிக அழகான Frame, Border, Template, Backgrounds, Clip Art மற்றும் பல Effect-களை உங்கள் படத்தில் சேர்க்க முடியும்.
இதை பல தளங்கள் ஆன்லைன் மூலம் செய்யும் வாய்ப்பை வழங்கி உள்ளன என்றாலும் சில மென்பொருட்களும் இதற்கு உள்ளன. நாம் பார்க்க உள்ளது Pic Monkey தளத்தில் எப்படி இதை உருவாக்குவது என்று பாப்போம்.
1. PicMonkey தளத்துக்கு முதலில் செல்லுங்கள். அதில் Create a Collage என்பதை கிளிக் செய்யுங்கள்.
2. இப்போது இடது புறம் கீழே உள்ளது போல 3 வசதிகள் இருக்கும்.
முதலாவதில் மூலம் படங்களை Upload செய்யுங்கள், Layout மாற்ற வேண்டும் என்றால் மாற்றி விட்டு படங்களை Drag செய்து வலது புறம் போடுங்கள்.
1. PicMonkey தளத்துக்கு முதலில் செல்லுங்கள். அதில் Create a Collage என்பதை கிளிக் செய்யுங்கள்.
2. இப்போது இடது புறம் கீழே உள்ளது போல 3 வசதிகள் இருக்கும்.
- முதலாவதில் புகைப்படங்கள் upload செய்ய முடியும்.
- இரண்டாவதில் புகைப்படங்கள் எப்படி இருக்க வேண்டும் என்கிற Layout வசதி. இதில் எத்தனை புகைப்படங்கள் ஒரே படத்தில் நீங்கள் இணைக்க வேண்டும் என்று யோசித்து தெரிவு செய்யவும்.
- மூன்றாவது படத்தின் பின்னணியை மாற்ற உதவுகிறது.
முதலாவதில் மூலம் படங்களை Upload செய்யுங்கள், Layout மாற்ற வேண்டும் என்றால் மாற்றி விட்டு படங்களை Drag செய்து வலது புறம் போடுங்கள்.
படத்தை எங்கே வேண்டும் என்றாலும் போடலாம். போட்டு முடித்து விட்டு Save செய்ய. மேல் பகுதியில் உள்ள Save என்பதை கிளிக் செய்து விடுங்கள்.
மிக அருமையான Collage Photo ரெடி. நான் என் படங்களை கொண்டு உருவாக்கிய Collage Photo கீழே உள்ளது. PicMonkey தளத்தில் இதன் மூலம் நீங்கள் Facebook Cover Photo கூட உருவாக்க இயலும்.
படங்களை பார்த்து விட்டு யாருக்கேனும் கண் போனால் நிர்வாகம் பொறுப்பல்ல |
இதை நீங்கள் மேலே முதல் படத்தில் உள்ளது போல செய்ய விரும்பினால் மற்ற தளங்களை பயன்படுத்தலாம்.
இதை செய்ய உதவும் மற்ற சில தளங்கள்:
மென்பொருட்கள்:
- பிரபு கிருஷ்ணா
23 comments
///படங்களை பார்த்து விட்டு யாருக்கேனும் கண் போனால் நிர்வாகம் பொறுப்பல்ல///
Replyகடைசில உண்மையை கண்டு பிடிச்சுடீங்க :D
நல்ல தகவல் நண்பா.!
அருமையான தகவல் சகோ.! பயன்படுத்தி பார்க்கிறேன்.
Replyஎனக்கு ஏன் அந்த போட்டோவை பார்க்கும் போது "சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா..." என்ற பாடல் நினைவுக்கு வருது?
ஹா ஹா.. இது ரொம்ப விவகாரமான நோயா இருக்கும் போலிருக்கே... சீக்கிரம் அட்மிட் ஆகிருங்க பாஸ் :D :D :D
Reply:) :) :)
Replyyou can also use picasa 3.0
Replyமிக அருமையான தகவல்! பகிர்வுக்கு நன்றி!
Replyநல்லதொரு தகவல்.
Replyபகிர்வுக்கு நன்றி. (த.ம. 3)
//////////படங்களை பார்த்து விட்டு யாருக்கேனும் கண் போனால் நிர்வாகம் பொறுப்பல்////////////////
Replyஅருமையான தகவல் நண்பா.!
ஹி ஹி ஹி.
Replyரெண்டாவது தடவையும் வந்து இருக்கீங்க, அப்போ கண்ணு போகல ;-)
Replyமுயற்சிக்கிறேன். கருத்துக்கு நன்றி.
Replyநன்றி சகோ.
Replyநன்றி சார்.
Replyஆவ்வ்வ்வ், இவ்ளோ பெரிய பதிவுல இது தான் உங்க கண்ணுல பட்டுச்சா?
Replyநன்றி அப்பா.
Replyஹி ஹி ஹி
Replyஅருமையான பயனுள்ள பதிவு...
Replyநன்றி நல்ல பகிர்வு Photoscape software-ம் நன்றாக இருக்கிறது.
Replyமிக அருமையான தகவல்! பகிர்வுக்கு நன்றி! மற்றும் ”போட்டோஸ்கேப்” சாஃப்ட்வேர் இன்னும் நிறைய வசதிகள் இருக்கிறது முயற்சி செய்யவும்.
Replyநன்றி சகோ.
Replyநன்றி நண்பா. பயன்படுத்தி பார்த்து விட்டு அதையும் இணைத்து விடுகிறோம்.
ReplytHANKS
ReplyThanks Bro
ReplyPost a Comment