ஒரு நிமிடத்தில் என்னவெல்லாம் நடக்கும்? இந்த கேள்விக்கு ஒரு நிமிடம் யோசித்து தான் எல்லோரும் பதில் சொல்வோம். ஆனால் இணையத்தில் ஒரு நிமிடத்தில் என்னவெல்லாம் நடக்கிறது தெரியுமா? 1,00,000 ட்வீட்டுகள், 684,478 பேஸ்புக் ஷேர்கள், 2,000,000 கூகுள் தேடல்கள் , ஆன்லைன் மூலம் 272,070$ க்கு பொருட்கள் வாங்கப்படுகின்றன.
இதே போல இன்னும் நிறைய நிகழ்வுகள் நடக்கின்றன. அனைத்தும் இந்த படத்தில் உள்ளது.
படத்தை இன்னும் பெரியதாக காண - இங்கே கிளிக் செய்யவும்
Original News & Image - How Much Data Is Created Every Minute? [INFOGRAPHIC]
Original News & Image - How Much Data Is Created Every Minute? [INFOGRAPHIC]
- பிரபு கிருஷ்ணா
15 comments
அறியாத அரிய தகவல்
Replyபதிவாக்கித் தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி
Tha.ma 2
Replyஎத்தனை பேர் ப்ளாக்கரில் கம்மென்ட் போடுகிறார்கள் என்ற தகவல் இல்லையே?
Reply:D :D :D
ஹி ஹி ராணுவ ரகசியங்கள் வெளியிடப் பட மாட்டாது :D
Reply:) :) :)
Reply:-)))))
Replyஅப்பப்பா .... எத்தனை தகவல்கள் !
Reply::::---))))))))))))))) நாங்களும் போடுவோம்ல... ஹி...ஹி....
Replyappadiya nambave mudiyala
Replyநன்றி சார்.
Replyநன்றி.
Replyஇதுக்கு என்ன பதில் போட :-((((((
Replyஇதை விட அதிகமாக இருக்கவும் வாய்ப்பு உண்டு.
Replyஅன்பின் பிரபு - ஒரு நிமிடத்தில் இவ்வளவு செயல்கள் நடக்கிறதா ? கணினியின் வேகம் - தொழில் நுட்பப் புரட்சி - பிரமிக்க வைக்கிறது. தகவல் பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Replyஅறியாத அரிய தகவல்
Replyபதிவாக்கித் தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி
நன்றி அண்ணா.
Post a Comment