நம்மில் சிலர் காலை முதல் இரவு வரை (மறுநாள் காலை வரை ) பேஸ்புக்கிலேயே மூழ்கி கிடக்கிறோம். கடந்த மாதம் பங்கு சந்தையில் கால் பதித்த பேஸ்புக் தனது வருமானத்தில் சில ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அத்தோடு Privacy விசயங்களிலும் கொஞ்சம் மாற்றங்கள் செய்துள்ளது. இந்த நிலையில் பேஸ்புக் பயனரிடம் இருந்து எவ்வளவு சம்பாதிக்கிறது என்று அறிவோம் வாருங்கள்.
1. முதலில் https://goprivate.abine.com/ என்ற இந்த தளத்திற்கு செல்லவும்.
2. கீழே உள்ளது போல சில கேள்விகள் இருக்கும் அவற்றுக்கு பதிலளிக்கவும்.
3. இப்போது உங்கள் மூலம் பேஸ்புக் எவ்வளவு சம்பாதிக்கிறது என்று வரும்.
இதில் 284 $ என்பது என் கணக்கின் மூலம் பேஸ்புக் சம்பாதிப்பது. இது பேஸ்புக்கின் சந்தை மதிப்பை பொறுத்து மாறும். அருகில் உள்ள 29.6 $ என்பது கடந்த வார சந்தை மதிப்பு. இப்போது என் மூலம் பேஸ்புக் 259$ சம்பாதிக்கிறது. ஏன் என்றால் இப்போது அதன் சந்தை மதிப்பு 27 $.
இதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் பகிரப்படுகிறது. உங்கள் Privacy தகவலை விற்றுத் தான் பேஸ்புக் சம்பாதிக்கிறது. எப்படி என்பதை இந்தப் படத்தில் காணலாம். Facebook Privacy Changes [Zoom செய்து பார்க்கவும்]
- பிரபு கிருஷ்ணா
14 comments
ஹா..ஹா..ஹ... என்னுடைய பேஸ்புக் மதிப்பு 59$
Replyகொஞ்சம் கூட உழைச்சு சக்கர்பெர்க் கிட்ட கடனா கேளுங்க சகோ. ஓவர்டைம் பார்த்து கடன அடைச்சுடலாம்.
Reply:D
Replyநான் சோதித்துப் பார்த்துவிட்டு சொல்கிறேன்.
Reply"இப்படி எல்லாம் நடக்குதா ? நான் இன்னும் சோதிக்கவில்லை... தகவலுக்கு நன்றி நண்பரே !"
Replyநம்மள வச்சு எப்படிலாம் DEVELOP பன்றாங்கோ ...
Reply========== அப்படியே நம்ம கண்ணுக்கும் ஆப்பு =====================
:-))
Reply:-)))
Replyநாம் தான் அவர்கள் அடிமை
Replyநம்பள வச்சு காமடி கீமடி பன்னாம காசு பனம் பாக்கறாங்களா?
Reply:) :) :)
Reply:-))))))
Replyஹா ஹா ஹா ஹா................
Replyபிரயோசனமான பதிவு...நம்மட $191
ReplyPost a Comment