1. Ctrl + T and Middle-click
Ctrl + T ஆனது ஒரு புதிய Tab ஓபன் செய்ய பயன்படும். Middle-click என்பது குறிப்பிட்ட லிங்க் ஒன்றை புதிய Tab-இல் ஓபன் செய்ய உங்கள் Mouse-இல் உள்ள Scroll Wheel-அழுத்தலாம்.
2. Ctrl + Shift + T
தவறுதலாக Close செய்த Tab-ஐ திறக்க Ctrl + Shift + T பயன்படுகிறது. இதை நிறைய முறை செய்தால் பல பழைய Tab-கள் ஓபன் ஆகும்.
3. F6
URL பாரில் உள்ள முகவரிக்கு ஒரே நொடியில் செல்ல இது பயன்படுகிறது. இது முழு Address-ஐயும் தெரிவு செய்துவிடும். இதன் மூலம் Copy செய்யும் வேலையும் எளிதாகிறது.
4. Ctrl + F
ஒரு குறிப்பட்ட வார்த்தை அல்லது வரியை தேட இது பயன்படுகிறது. Ctrl + F கொடுத்து வரும் இடத்தில் நீங்கள் தேட வேண்டிய வார்த்தையை தரலாம்.
5. Ctrl + W
இப்போது நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் இந்த Tab-ஐ Close செய்ய.
6. Ctrl + Tab or Ctrl + Shift + Tab
பல Tab-கள் ஓபன் செய்யப்பட்டு இருந்தால், அடுத்தடுத்த Tab க்கு மாற இது பயன்படுகிறது.
7. Ctrl + D
இப்போது நீங்கள் படித்து கொண்டிருக்கும் பக்கத்தை புக்மார்க் செய்ய இது பயன்படுகிறது.
8. Ctrl + (Plus), Ctrl -(Minus) , and Ctrl + 0
உலவியின் பக்க எழுத்துரு அளவை பெரிதாக்க (To Increase The Font Size) Ctrl + பயன்படுகிறது. , Ctrl - சிறிதாக்கும். Ctrl + 0 ஆனது Default Size க்கு மாற்றித் தரும்.
9. F11
Toolbar மற்றும் Status bar -களை நீக்கி முழு ஸ்க்ரீனில் உலவியை தெரிய வைக்க இது பயன்படுகிறது.
10. Ctrl + J
Download Window -வை ஓபன் செய்ய பயன்படுகிறது.
9 comments
Nanri...pirabu.....
ReplyEnnai ponravargal....
Crome...
Use pannuraanga....
Avangalukkum....
Keys sollunga......
Meendum....nanri....
பயனுள்ள தகவல் பிரபு!
Replyநெருப்புநரி ஹி ஹி.....
Replyபயனுள்ள பதிவு தல ..!
Replyநிறைய ஷார்ட்கட் கீக்களை தற்போது தான் தெரிந்துக் கொண்டேன். நன்றி சகோ.!
Replyநிறைய ஷார்ட்கட் கீக்களை தற்போது தான் தெரிந்துக் கொண்டேன். நன்றி சகோ.!
Replyயூஸ்புல் Keyboard Shortcuts நன்றி நண்பா
Replyநரியை இப்படியெல்லாம் அடக்கலாமோ
Reply
Reply"பயனுள்ள பதிவு ! நன்றி ! அப்படியே நம்ம சைடும் வந்து போங்க !"
Post a Comment