கூகிள் ட்ரைவ் ஆனது சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட ஒன்று. உங்கள் தகவல்களை இணையத்தில் Cloud Computing முறையில் சேமித்து வைக்க உதவுகிறது இது. (மேலும் அறிய படிக்கவும்- கூகிள் ட்ரைவ் (Google Drive) என்றால் என்ன?). மிகவும் அற்புதமான வசதியான இதிலும் Keyboard Shortcut களை நாம் பயன்படுத்த இயலும். மிக அவசியமானவற்றை இந்தப் பதிவில் காண்போம்.
j : navigate to and highlight next item
k : navigate to and highlight previous item
x : toggle selection of highlighted item
Shift + a : select all
Shift + n : select none
Jumping
g then n : go to navigation panel
g then l : go to document list
g then c : go to collections
g then d : go to details pane
Actions
o or Enter : open item
s : toggle star
. : share
z : organize
Create new
Shift + t : create a new text document
Shift + s : create a new spreadsheet
Shift + p : create a new presentation
Shift + d : create a new drawing
Shift + c : create a new collection
Menus
c : display create new menu
u : display upload menu
a : display actions menu
r : display sort menu
v : display view menu
Applications
/ : go to search box
d : toggle details pane
? : display keyboard shortcuts
5 comments
அனைவருக்கும் பயன்படும் சகோ.!
Reply//Thanks To - How To Use Keyboard Shortcuts In Google Drive//
ஹா..ஹா...ஹா... தானா சிரிப்பு வந்துடுச்சு சகோ.!
:) :) :)
பலருக்கும் பயன்படும் தகவல்!
Replyஎனக்கு drive கிடைச்சிருச்சு, எப்பிடி use பண்ணுறதுன்னு யோசிச்சுகிட்டு இருக்கேன் சகோ..,
Replyநல்ல தகவல் தான், பகிர்வுக்கு நன்றி ..!
நண்பா இன்னைக்குத்தான் எனக்கும் கிடைச்சுது...உங்கள் தகவலை உபயோகித்து பார்போம்...
Replyதகவலுக்கு நன்றி நண்பா...
Today is good poorly, isn't it?
ReplyPost a Comment