கடந்த பதிவுகளில் யாஹூ மின்னஞ்சலில் பயன்படும் keyboard Shortcut -கள் மற்றும் ஜிமெயிலில் பயன்படும் keyboard Shortcutகளை கொடுத்து இருந்தோம். அதே போல இன்றும் பெரும்பாலானோர் பயன்படுத்தும் ஒன்று Hotmail. இதிலும் நீங்கள் shortcut களை பயன்படுத்த முடியும். இதன் மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்ட், ஜிமெயில், யாஹூ என்று எதன் Shortcut முறையையும் நீங்கள் இதில் கையாள முடியும்.
Keyboard Shortcut
|
செயல்
|
Ctrl+N
|
புதிய மெயில் கம்போஸ் செய்ய
|
Ctrl+Enter
|
ஈமெயிலை அனுப்ப
|
Delete
|
டெலீட் செய்ய
|
Ctrl+Shift+O
|
ஒரு மெயிலை ஓபன் செய்ய
|
Ctrl+R
|
Reply அனுப்ப
|
Ctrl+Shift+R
|
reply all
|
Ctrl+Shift+F
|
forward e-mail
|
Ctrl+Q
|
mark as read
|
Ctrl+U
|
mark as unread
|
Ctrl+S
|
save as draft
|
L
|
flag e-mail
|
Ctrl+Shift+J
|
mark as junk
|
Esc
|
close e-mail
|
F7
|
check spelling
|
S then A
|
select all
|
S then N
|
deselect all
|
F then I
|
go to inbox
|
F then D
|
go to drafts
|
F then S
|
go to sent folder
|
/ :
| search |
இவை Hotmail-க்கே உரிய shortcut - கள் இது தவிர மேலே கூறியுள்ளபடி ஜிமெயில்,யாஹூ போன்றவற்றின் shortcut-களை இதில் பயன்படுத்த கீழே உள்ளது போல செய்யவும்.
உங்கள் Hotmail அக்கௌன்ட்க்குள் நுழைந்த பின் வலது பக்கம் Options > More Options > Keyboard shortcuts என்பதில் இதை செய்ய முடியும். எப்படி என்று படத்தில் காணலாம்.
Options > More Options |
Keyboard shortcuts |
Choose Your Shortcut |
Translated From - Keyboard Shortcuts For Hotmail
- பிரபு கிருஷ்ணா
3 comments
பகிர்வுக்கு நன்றி தோழர்...
Replyநிறைய விசயங்களை அறிந்து கொண்டேன்...பகிர்வுக்கு நன்றி நண்பரே...
ReplyThanks for sharing a nice article for us.. Please visit my <a href="http://techhowknow.com>Blog </a>
ReplyPost a Comment