முதலில் உங்களுக்கு தேவையான டொமைன் பெயரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
1. http://www.bigrock.in பக்கத்தில் இதை செய்யுங்கள்.
2. இப்போது அடுத்த பக்கத்தில் Available என்று வந்த பிறகு கீழே உள்ளது போல இருக்கும். (டொமைன் விலையானது, நான் செக் செய்த போது 549, இப்போது 499 மட்டுமே இதில் மாற்றம் இருக்கலாம்)
3. இதில் Book It For என்பதில் இரண்டு வருடங்கள் என்று இருந்தால் அதை உங்கள் விருப்பத்துக்கு ஏற்றார் போல மாற்றிக் கொள்ளலாம்.
4. இப்போது கீழே விலையுடன் Continue என்று இருக்கும். அதை கிளிக் செய்தால் அடுத்த பக்கத்தில் கீழே படத்தில் உள்ளது போல Coupon Code கொடுக்கும் இடத்தில்
BRprabu
இதைப் பயன்படுத்தி 2012 September மாதம் வரை இந்த Discount விலையில் டொமைன் வாங்க முடியும். இதன்படி கிடைக்கும் Discount கீழே உள்ள படத்தில் உள்ளது. இது எல்லாவிதமான Domain பெயருக்கும் பொருந்தும்.
டொமைன் வாங்க விருப்பம் உள்ளவர்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
டொமைன் வாங்கிய பின் எப்படி அதை பிளாக்கர்க்கு பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ள கீழே உள்ள பதிவுகளை படிக்கவும்.
1. BigRock டொமைனை Blogger க்கு பயன்படுத்துவது எப்படி?
2. BigRock டொமைனுக்கு Sub Domain அமைப்பது எப்படி?
3. Bigrock இல் வாங்கிய டொமைன்க்கு மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி?
Debit/Credit இல்லாமல் டொமைன் வாங்க இந்தப் பதிவை படிக்கவும்.
7 comments
உங்கள் பதிவுகளுக்கு நன்றி...கிரடிட் கார்டு இல்லாம..ஆன்லைன் ஃபேங்கிங் அல்லது டெபிட் கார்டு மூலமா டொமைன் வாங்க ஏதாவது தளம் இருந்தா சொல்லுங்க ந்ண்பரே..
Reply@ இ.வெள்ளத்துரை
Replyநண்பரே Bigrock தளத்தில் டொமைன் வாங்க ATM Card(Debit Card) போதுமானது.
தகவலுக்கு நன்றி!
Replyபயனுள்ள பதிவு ! நன்றி நண்பரே !
Replyபயனுள்ள பதிவு - வாங்கும் எண்ணம் தற்போது இல்லை - தேவைப் படும் போது பயன்படுத்திக் கொள்கிறேன் - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Replyகுறைந்த விலையில் வெப் ஹோஸ்டிங் இந்த தளத்தில் கிடைக்கும்.
Replyhttp://iwebhost.org
தங்கள் உதவியால், என் தளம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நன்றி நண்பா...
ReplyPost a Comment