கூகிள் ஆனது இணையம் பயன்படுத்தும் பாதி பேரை தன் கட்டுபாட்டில் வைத்திருக்கும் தளம். இணையத்தில்உள்ள இருவரில் ஒருவர் கண்டிப்பாக கூகிள் பயன்படுத்துபவர்என்று ஒரு கணக்கு சொல்கிறது. அத்தகைய தளத்தில் தேடுவதும் ஒரு கலையே.
சில சமயங்களில் நாம் முக்கியமான விஷயம் ஒன்றை தேடுவோம் ஆனால் நமக்கு நிறைய தேவை இல்லாத தகவல்தான் கிடைக்கும். சரி எப்படி சரியாக தேடுவது? இதற்கான பதிலைஎன்னுடைய பழைய பதிவு ஒன்றில் கூகிள் தளத்தில் நமக்கு தேவையானதை எளிதாக தேடுவது எப்படி என்று சொல்லி இருந்தேன். அதன் தொடர்ச்சி தான் இந்தப் பதிவு.
அதில் 9 வகையான குறிப்புகள் கொடுத்து இருந்தேன், இனி அதன் தொடர்ச்சி.
10. ஒரே மாதிரியான பதிவை வெவ்வேறு தளங்களில் தேடுவது எப்படி?
இதற்கு குறிப்பிட்ட தலைப்பிற்கு முன்னே Related என்று கொடுக்கவும். இதனால் நாம் தொடர்புடைய பதிவுகளை எளிதில் பெற முடியும்.
உதாரணம்:
11. File Format களில் தேடுவது எப்படி?
இது நிறைய பேருக்கு தெரிந்து இருக்கும்.நீங்கள் தேடும் பொருளின் பின் அந்த Format extension கொடுக்க வேண்டும். அதாவது pdf file என்றால், .pdf என்று கொடுக்கலாம்.
உதாரணம்:
Eg: Solar Power.pdf
12. ஒரு இடத்தில் நேரம், வெப்பத்தை அறிவது எப்படி?
Time, Temperature போன்ற வார்த்தைகளை குறிப்பிட்ட நகரத்தின் பெயருக்கு பின்னால் அல்லது முன்னால் சேர்க்கவும்.
உதாரணம்:
Time Chennai , Chennai Weather
13. கல்வி குறித்து தேடுவது எப்படி?
கல்வி குறித்து நாம் அதிகம் தேட வாய்ப்புகள் உள்ளது.அப்போது தேடும் பொருளுக்கு பின் .edu என்று சேர்க்கவும்.
14.கூகிள் கணக்கு பண்ணுமா?
நீங்கள் நினைப்பது போல கூகிள் பொண்ணையோ அல்லது ஆணையோ கணக்கு பண்ணாது, நிஜமாகவே கணக்கு பண்ணும் கூகிள்.
அதாவது எளிய கணக்குகள் கூகிள் மூலம் போடலாம்.
(24*9)(39+68)(45-21)
15. குறிப்பிட்ட நகரத்தில், குறிப்பிட்ட தொழிலை தேடுவது எப்படி?
இது மிக முக்கியமானது. உதாரணமாக எனக்கு திருச்சி நகரில் சிறந்த கணினி Service Centre தேட வேண்டும் என்றால் அதை எவ்வாறு தேட வேண்டும் என்றால்,
Eg:Computer Service in Trichy Or Computer Service In 620002
அதாவது,
Type: “[business name or type], [city or zip/postal code]”
Image From: http://funpho.com
தூத்துக்குடியை சேர்ந்த அமுதா என்ற சகோதரி இளங்கலை பொறியியல் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.மேற்கல்வி கற்பதற்கு ஏற்றதொரு புறச்சூழல் அமையப் பெறாத காரணத்தால் சகோதரி வங்கியில் கல்விக் கடனாக ஒவ்வொரு செமஸ்டருக்கும் ரூபாய். 28,000/ பெற்று வருகிறார், ஆனால் அவரின் ஒரு செமஸ்டருக்கான செலவு ரூபாய் 45,000 ஆகிறது. ஒவ்வொரு செமஸ்டரிலும் ரூபாய் 17,000 செலுத்தி படிப்பை தொடர சிரமப் படும் சூழலில் இருக்கிறார். நான் ஒரு சிறகாய் உள்ள கழுகின் மூலம் இதை அறிந்தேன். நான் மற்றும் எங்கள் கழுகின் சிறகுகள் எங்களால் முடிந்த பண உதவியை அவருக்கு இப்போது செய்கிறோம். நீங்களும் செய்ய நினைத்தால், இங்கே சொடுக்கவும்.
கல்விக்கு கை கொடுப்போம்:
தூத்துக்குடியை சேர்ந்த அமுதா என்ற சகோதரி இளங்கலை பொறியியல் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.மேற்கல்வி கற்பதற்கு ஏற்றதொரு புறச்சூழல் அமையப் பெறாத காரணத்தால் சகோதரி வங்கியில் கல்விக் கடனாக ஒவ்வொரு செமஸ்டருக்கும் ரூபாய். 28,000/ பெற்று வருகிறார், ஆனால் அவரின் ஒரு செமஸ்டருக்கான செலவு ரூபாய் 45,000 ஆகிறது. ஒவ்வொரு செமஸ்டரிலும் ரூபாய் 17,000 செலுத்தி படிப்பை தொடர சிரமப் படும் சூழலில் இருக்கிறார். நான் ஒரு சிறகாய் உள்ள கழுகின் மூலம் இதை அறிந்தேன். நான் மற்றும் எங்கள் கழுகின் சிறகுகள் எங்களால் முடிந்த பண உதவியை அவருக்கு இப்போது செய்கிறோம். நீங்களும் செய்ய நினைத்தால், இங்கே சொடுக்கவும்.
♦இதுவும் என்னுதே♦
◘பலே ட்வீட்◘
கசாப் ஒரு தீவிரவாதி.தூக்கில் போடுங்கள்: பாகிஸ்தான்# ஓ நீங்க கணக்கு டீச்சரா...சொல்லவே இல்ல....
Prabu Krishna
17 comments
தேவையான பகிர்வு. சில சமயங்களில் இந்த டிப்ஸ் தெரியாமல் தவித்தது உண்டு.
Replyநம்ம தளத்தில்:
வாசகர்கள், பதிவுலக நண்பர்கள் மற்றும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் மிக்க நன்றி!
மிக்க நன்றிலேய் தம்பி...!!!
Replythanks!
Replyபயனுள்ள தகவல். பகிர்வுக்கு நன்றி சகோ.!
Replyபகிர்வுக்கு நன்றி தோழரே... கணக்கு பண்ணும் என்பது இன்று தான் தெரியும்... இனி கலக்க வேண்டியது தான்.. நான் கணக்குல வீக் இல்லை month
Replyபயனுள்ள தகவல்... பகிர்வுக்கு நன்றி நண்பரே......
Reply@ தமிழ்வாசி - Prakash
Replyநன்றி அண்ணா
@ MANO நாஞ்சில் மனோ
Replyநன்றி அண்ணா
@ middleclassmadhavi
Replyநன்றி அக்கா.
@ Abdul Basith
Replyநன்றி சகோ.
@ suryajeeva
Replyநன்றி சகோ
@ ரெவெரி
Replyநன்றி சகோ
@ FOOD
Replyநன்றி அப்பா.
//கழுகின் சேவையினை மனமாறப் பாராட்ட கடமைப்பட்டுள்ளேன். நன்றி, பிரபு.//
இதற்கு டபுள் நன்றி அப்பா
அருமையான தகவல் தந்தமைக்கு நன்றி அண்ணா
Replyமிக உபயோகமான பதிவு.வாழ்த்துக்கள்.
Replyகுண்டாய் இருக்கும் பெண்ணின் அக உளைச்சல்களை மிக அற்ப்புதமாக படமாக்கி உள்ளார் ஒரு பெண் இயக்குனர்.
ஆண் இயக்குனர்கள் தொட முடியாத உயரத்தில் காட்சிகள் அமைந்துள்ள
FAT GIRL என்ற படத்திற்க்கு பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து கருத்துரைக்கவும்.
@ R.CHINNAMALAI
Replyநன்றி சகோ
@ உலக சினிமா ரசிகன்
Replyநன்றி சகோ
Post a Comment