கூகுள் பிளஸ்ஸில் ஒரு Page உருவாக்குவது எப்படி? | கற்போம்

கூகுள் பிளஸ்ஸில் ஒரு Page உருவாக்குவது எப்படி?

கூகிள் பிளஸ் தளமானது பல்வேறு புதிய வசதிகளை நாளுக்கு நாள் வழங்கி வருகிறது.கடந்த வாரத்தில் youtube ஐ அதில் அறிமுகப்படுத்தியது.  இப்போது புதியதாக வழங்கி உள்ள வசதிதான் புதியதாக ஒரு பக்கம் உருவாக்கும் வசதி. எப்படி என்று பார்ப்போமா? 



1 . முதலில் இந்த பக்கத்துக்கு செல்லுங்கள்.


2 .  இப்போது Pick A Category என்பதில் ஒன்றை தெரிவு செய்யவும்.    



3 . இப்போது உங்கள் பக்க விவரங்களை அதில் கொடுக்கவும். 

4 .அடுத்த பக்கத்தில் Tag Line என்பதில் உங்கள் பக்கத்தை பற்றி பத்து வார்த்தைகளுக்கு மிகாமல் தெரிவிக்க வேண்டும். அடுத்ததாக இதே பக்கத்தில் உங்கள் Page  க்கு ஒரு படம் கொடுக்க வேண்டும். Size 200x200 Pixel ஆக இருந்தால் சரியாக அதே இமேஜ் வைக்க முடியும், இல்லை என்றால் Crop ஆகும்.        


5 . அடுத்த பக்கத்தில் உங்கள் புதிய page குறித்து உங்கள் நண்பர்கள் உடன் பகிரவும்.  

6 . உங்கள் பக்கம் இப்போது ரெடி. 

இப்போது மற்ற விஷயங்கள். 

Connect your website

இதன் மூலம் உங்கள் தளத்துக்கு உங்கள் கூகிள் பிளஸ் பக்கம் Badge சேர்க்கலாம். 

இப்போது நீங்கள் கூகிள் பிளஸ் தளத்தை உங்கள் page  பயன்படுத்துகிறீர்கள். 

இப்போது உங்கள் page க்கான Profile பக்கத்துக்கு வரவும். இதில் Edit Profile என்பதை கொடுக்கவும். 

இதில் வலது பக்கம் Recommended Links என்பதில் உங்கள் தள லிங்க் கொடுத்து உங்கள் பேஜ் வாசகர்களுக்கு உங்கள் தளத்தை பரிந்துரைக்கலாம். 

Page Manage செய்வது எப்படி?   

கூகிள் பிளஸ் தளத்தை நீங்கள் ஒரு பேஜ் ஆக பயன்படுத்தும் போது உங்கள் பர்சனல் அக்கௌன்ட் கு மாற உங்கள் Profile படத்துக்கு அருகில் குட்டியாய் ஒரு அம்பு குறி கீழ் நோக்கி இருக்கும் அதில் கிளிக் செய்து மாறிக் கொள்ளலாம். உங்கள் Page களை  Manage  செய்தும் கொள்ளலாம்.  




என்னுடைய "பலே பிரபு" பக்கத்தில் சேர : இங்கே சொடுக்கவும் .

♦இதையும் படிக்கலாம்♦



◘பலே ட்வீட்◘

பெருமழையில் சாக்கடைகள் அடைப்பு என புலம்பும் மனித சமூகத்திற்கு, ஏன் புரியவில்லை அடைத்திருப்பது தாங்கள் வீசிய கேரி பேக்குகள்தான் என்பது


அன்னா ஹசாரே குழு மாற்றப்படுகிறது- இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு # அப்போ விரைவில் வருகிறது அன்னில்லா கபாடி குழு

23 comments

பயனுள்ள தகவல் சகோ. கூகிள் ப்ளஸ் வந்ததில் இருந்து இதை தான் எதிர்பார்த்தேன்.

Reply

நல்ல தகவல் .. நன்றி

Reply

தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்.
ஈரோடுகதிர் அவர்களோட ட்வீட் செம.

Reply

வணக்கம் மச்சி, நல்லா இருக்கிறீங்களா,

அருமையான தகவல். நானும் இந்த தகவலை எதிர்பார்த்திருந்தேன்.காரணம் எனக்கு இன்று வரை கூகிள் ப்ளஸினை எப்படி வடிவமைப்பது என்பது தெரியாது.

இதனைச் செய்து தந்த உங்களுக்கு மிக்க நன்றி.

Reply

நன்றி தம்பி

//
பெருமழையில் சாக்கடைகள் அடைப்பு என புலம்பும் மனித சமூகத்திற்கு, ஏன் புரியவில்லை அடைத்திருப்பது தாங்கள் வீசிய கேரி பேக்குகள்தான் என்பது//

கலக்கல்!

Reply

தகவலுக்கு நன்றி தம்பி....!!!

Reply

பயனுள்ள தகவல் .

Reply

@ Abdul Basith

நன்றி சகோ.

Reply

@ "என் ராஜபாட்டை"- ராஜா

நன்றி சகோ.

Reply

@ கோகுல்

நன்றி.

Reply

@ நிரூபன்

வாங்க சகோ. ரொம்ப நாள் கழிச்சு நம்ம பக்கம் வந்து இருக்கீங்க.

Reply

@ ஆமினா

நன்றி அக்கா.

Reply

@ MANO நாஞ்சில் மனோ

நன்றி அண்ணா.

Reply

@ koodal bala

நன்றி சகோ.

Reply

@ தமிழ்வாசி - Prakash

கருத்துக்கு நன்றி அண்ணா.

Reply

வீட்டில் போய் செய்து பார்க்கிறேன்...நன்றி...

Reply

தேவையான பயனுள்ள ஆலோசனை. அனுபவ பகிர்வுக்கு நன்றி!

Reply

வலைபதிவற்கு பயன்பட கூடிய தகவல் தந்ததற்கு நன்றிங்க...

Reply

@ ரெவெரி

நன்றி சகோ.

Reply

@ வே.சுப்ரமணியன்.

நன்றி சகோ.

Reply

@ R.CHINNAMALAI

நன்றி சகோ.

Reply

@ FOOD

நன்றி அப்பா.

Reply

Post a Comment