Adobe என்பது நாம் அனைவரும் அறிந்த நிறுவனம். Mulitimedia குறித்த அனைத்து சாப்ட்வேர்களும் தரும் ஒன்று. முப்பதுக்கும் மேற்பட்ட சாப்ட்வேர்கள் நமெக்கல்லாம் நல்ல பரிச்சயம் போட்டோஷாப், அடோபி ரீடர் போன்றவை. ஆனால் Multimedia துறையில் இருப்பவர்கள் எல்லோரும் அடோபி பற்றி நன்கு தெரிந்து இருப்பர். இப்போது தனது Online Event ஒன்றை நடத்தப் போகிறது தனது பயனாளிகளுக்கு.
இதற்கு Register செய்வதன் மூலம் பல புதிய தகவல்களை தெரிந்து கொள்ள முடியும் என்று சொல்கிறார்கள்.
ஆம் இந்தத் துறை வல்லுனர்கள் நிறைய பேர் கலந்து கொள்கிறார்கள் இதில். நிறைய தகவல்களை நாம் அறிந்துக் கொள்ள முடியும்.
யாரெல்லாம் பங்கு பெறலாம் இதில்?
- Design & Print Digital Imaging Professionals
- Web Designers & Developers
- Application Designers & Developers
- Mobile App Designers / Developers
- Motion Graphic Designers & VFX Artists
- Video Editors
மேலே கூறி உள்ளது உங்களை என்றால்/ இல்லை என்றாலும் இந்தத் துறையில் விருப்பம் இருந்தால் நீங்கள் இதில் கலந்து கொள்ளலாம்.
என்னனென்ன நடக்கப் போகிறது?
2.Insights from JEDI Productions on Digital Imaging
3.Master Class: Tips & Tricks on Photoshop & Digital Imaging
4.Insights on Layout, Typography and Tablet Publishing
5.Master Class: Tips & Tricks on InDesign, Illustrator & Layout
6.Insights from Vasava on Interactive Design
7.Master Class: Tips & Tricks on Dreamweaver, Flash and Interactive Design
8.Insights from Rhythm & Hues Studio on Motion Design
9.Master Class: Tips & Tricks on After Effects, Premiere Pro & Motion Design
10.Q&A and Lucky Draw
11.Close
எப்போது நடக்கிறது?
வரும் அக்டோபர் 12 ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்கி 12.30 க்கு முடிவடைகிறது.
என்ன செய்ய வேண்டும் ?
வெளிநாடு வாழ் நண்பர்கள் தங்கள் நேரம் பற்றி அறிய இங்கே செல்லவும்.
♦இதுவும் என்னுது♦
- How To Install Windows 7 In 20 Minutes
- How To Install Windows XP in 10 Minutes
- 10 Best Add-Ons For Firefox
◘பலே ட்வீட்◘
அமைதிக்கான நோபல் பரிசுக்கு சோனியா காந்தி பெயர் பரிந்துரை # இலங்கை தமிழர் பகுதியில் மயான அமைதியை கொண்டு வந்ததற்காகவா இருக்கும் RT
_anburajabe@twitter.com
மன்மோகன்சிங் மென்னு மென்னு பொரி திங்கிறதை பாத்துட்டு அவர் பேட்டி கொடுக்கிறார்னு மீடியா கூடிட போகுது! ;-)
12 comments
பயனுள்ள பதிவு நன்றி....!!!
Replyபயனுள்ள தகவல் நண்பா
Replyadobe இல் உள்ள ஒரே பிரச்சினை எந்த மென்பொருளுக்கும் அவர்கள் அப்டேட் தருவதில்லை என்று ஒரு புகார் இனைய உலகில் உலா வந்து கொண்டிருக்கிறது... அது உண்மயா பொய்யா என்று சம்பந்தப் பட்டவர்கள் தான் கூற முடியும்..
Replyநல்ல தகவல்
Replyஇன்று என் வலையில் ..
Replyமகாபாரதத்தில் மங்காத்தா
இப்போது தான் புரிகிறது ......
Replyநன்றி சகோ ...........
அடோப்பின் ஆன்லைன் கருத்தரங்கு பற்றிய பயனுள்ள கருத்துக்களுக்கு நன்றி பாஸ்.
Replyவிளக்கமான பகிர்வுக்கு நன்றி!
Replyட்வீட்ஸ் பலே!
அருமையான பயனுள்ள பதிவு நண்பா!தகவலுக்கு நன்றி!
Replyraitu...
Replyநண்பா உங்கள் தளத்தில் இருக்கும் "என் வலைப்பூவுக்கு நீங்கள் இணைப்பு கொடுக்க விரும்பினால்"
Replyஇதை எப்படி செய்வது
பயனுள்ள தகவலுக்கு நன்றி சகோ.!
Replyநானும் பதிவு செய்துவிட்டேன்.
Post a Comment