தினமும் பதிவு எழுதுபவர்கள் முக்கியமாக சேர்க்க வேண்டிய Gadget Recent Posts கட்கேட். இதனால் உங்கள் வாசகர்கள் உங்களின் கடந்த சில பதிவுகளை எளிதாக படிக்க முடியும். இதை எந்த Coding ம் சேர்க்காமல் எப்படி சேர்ப்பது என்று கூறுகிறேன்.
1. Blogger--> Dashboard---> Design/Layout---> Add A Gadget
2.இதில் Feed என்ற தலைப்பிட்ட Gadget ஐ தெரிவு செய்யவும்.
3. இப்போது கீழே உள்ளதை காபி செய்து பேஸ்ட் செய்யவும்
http://baleprabu.blogspot.com/feeds/posts/summary?max-results=5
4. இப்போது Continue கொடுத்தவுடன் Settings பகுதிக்கு வருவீர்கள். அது கீழே உள்ளது போல இருக்கும்.
5. இதில் உங்கள் தேவைக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யலாம். குறிப்பாக தலைப்பு உங்கள் வலைப்பூ பெயரில் இருக்கும். அதை Recent Posts என்று மாற்றி விடவும்.
6. இப்போது Save கொடுத்து விட்டால் முடிந்தது வேலை.
இது கீழே உள்ளது போல இருக்கும்.
◘பலே ட்வீட்◘
முகவரிகள் பல தெரிந்தும் ரோட்டோரத்தில் அனாதையாய் நிற்கிறது அஞ்சல் பெட்டிகள்...
இந்தியர்களுக்கு ரசிப்புத்தன்மை அதிகம், அதை விட இரண்டு மடங்கு சகிப்புத்தன்மை அதிகம் ;-)
♦High Tech Hints♦
23 comments
பயனுள்ள பிளாக்கர் டிப்ஸ் பகிர்வுக்கு நன்றி பிரபு!
Replyயாரேனும் தமிழ்மணத்தில் இணைக்கவும்.
Replyவணக்கம் சார்! கும்புடுறேனுங்க! நலமா இருக்கீங்களா? இனிய செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்!
Replyஅப்புறம் இன்னிக்குத்தான் ஃபர்ஸ்டைம் உங்க ப்ளாக்குக்கு வர்ரேன்! இன்னிக்கு நீங்க தந்திருக்கிற தகவல் சூப்பர்! வாழ்த்துக்கள் சார்!
சார், நான் இணைத்தேன் சார், இப்படி மெச்சேஜ் வருது
Replyபுது இடுகைகள் எதுவும் காணப்படவில்லை.
என்னான்னு தெரியல சார்!
வணக்கம் பலே பிரவு எங்கள் தளத்தின் முதலாவது விருது வழங்கும் வைபோகத்தில் உங்களின் பதிவான
Replyவலைப்பூவை Back-UP செய்துவையுங்கள்...என்ற பதிவிற்கு விருது வழங்கப்பட்டுள்ளது
http://tamilviruthu.blogspot.com/2011/09/by.html
வாழ்த்துக்கள்
சுலபமான வழி பாஸ் .....
Replyதேங்க்ஸ் .....
நல்லா தகவல் பிரபு ஆண்ணாச்சி
Replyவழக்கம் போல் நல்ல தகவல்.
Replyவெற்றிகரமாகச் செய்து விட்டேன்!
Replyநல்லதொரு பதிவு தம்பி
Replyசீக்கிரமா நானும் வச்சுடுறேன் ;-)
ஒரே கிளிக்கில் Resent posts விட்கேட்
Replyஎன்று என் வலையில்
Replyஉங்கள் பதிவை அடுத்தவர்கள் திருடாமல் இருக்க ஒரு சிறந்த வழி..
இனிய காலை வணக்கம் பாஸ்,
Replyநல்லதோர் பயனுள்ள பதிவினைத் தந்திருக்கிறீங்க.
◘பலே ட்வீட்◘
Replyமுகவரிகள் பல தெரிந்தும் ரோட்டோரத்தில் அனாதையாய் நிற்கிறது அஞ்சல் பெட்டிகள்...//
இது சூப்பரா இருக்கே...
விளக்கப் பகிர்விற்கு நன்றி பாஸ்.
நன்றி பிரபு
Replyபகிர்வுக்கு நன்றி நண்பா
Replyபயனுள்ள பகிர்வு நன்றி சகா. . .
Replyமாய உலகம் said...
Replyஇன்றைய வலைச்சரத்தில் தங்களை
அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்
நல்ல பயனுள்ள பதிவை தந்துள்ளீர்கள் வாழ்த்துகள் நண்பா
Replyஅப்படியே இதையும் படிங்களே அணு உலைக்கு எதிரான உண்ணாவிரதம் நாள் 5
தமிழர்கள் முட்டாள்களா?உண்ணாவிரத போராட்டம் நாள் 5
5 இடுகைகள் மட்டுமே தான் வருகிறது நண்பா ...அதிகமாக வர என்ன செய்வது
Reply//http://baleprabu.blogspot.com/feeds/posts/summary?max-results=5//
Replyஇதில் உள்ள 5 என்பதை உங்கள் விருப்பத்துக்கு மாற்றிக் கொள்ளலாம்.
ennudaiya blogil varavillai nanbaa
Replyஅன்பின் பிரபு - அரிய தகவல் - நாங்கள் பொதுவாக http://cheenakay.blogspot.com/feeds/posts/default எனக் கொடுப்போம் - 5 டிபால்ட்டாகவே வரும். சில சமயங்களீல் தகராறு செய்யும் - அப்பொழுது நண்பர்களின் உதவியினை நாடுவோம். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyPost a Comment