கூகிள் ஆட்சென்ஸ் என்பது நம் தமிழ் பதிவர்களுக்கு எட்டாக் கனிதான். கடந்த முறை நான் இது குறித்த பதிவு போட்ட போது நிறைய பேருக்கு சில கேள்விகள் வந்தது. இந்தப் பதிவின் மூலம் அந்த கேள்விகளுக்கு உங்களுக்கு பதில்கள் கிடைக்கும்.
1. Google Adsense க்கு என்ன தகுதி வேண்டும் ?
இதற்கு Google கூறும் பதில் இங்கே Is my site eligible to participate in AdSense?
2. எத்தனை நாட்களில் google Adsense பெற முடியும் ?
Google சில நாடுகளுக்கு சில விதமாக இதைக் கையாளுகிறது. இந்தியா என்றால் கண்டிப்பாக ஆறு மாதங்களுக்கு நீங்கள் போஸ்ட் செய்திருக்க வேண்டும்.
3. தமிழ் வலைப்பூக்களுக்கு ஏன் Approval கிடைக்கவில்லை?
Google ஆனது சில மொழிகளுக்கு மட்டுமே adsense Approval கொடுத்து உள்ளது. அந்த மொழிகளில் பதிவு எழுதுபவர் மட்டுமே Google Adsense Approval பெற முடியும். மற்ற மொழிகளை Google கண்டிப்பாக Reject செய்து விடும். கமெண்ட் பாக்ஸ்ல் Anony Munna அவர்கள் கூறி உள்ளது போல இது தினமலர், ஆனந்த விகடன் மற்றும் சில தளங்களுக்கு இது பொருந்தாது.
//Anony Munna said...
Earlier I have read a few blogs about adsense, all with half-baked knowledge. First time I am reading a tamil article with more or less accurate knowledge.
Google does accept sites in non-approved languages. But that is an exception. They are partner sites to google. Example : vikatan and dinamalar. There is no explicit guideline to these partner publishers in terms of number of hits a day. At least google is not vocal about this number.
On the other hand, earlier I saw a lot of tamil blogs using adsense which itself is a violation. Then again they had them floating on the page, which I am doubtful if it is aginst TOS or not. Now many of these blogs have removed adsense ads. Probably they got banned. They deserved to be banned as they have not read the TOS of Google. Those bloggers dont know the value of a google adsense account.
For more info on google adsense, I suggest reading a lot on forums like digitalpoint.//
Google does accept sites in non-approved languages. But that is an exception. They are partner sites to google. Example : vikatan and dinamalar. There is no explicit guideline to these partner publishers in terms of number of hits a day. At least google is not vocal about this number.
On the other hand, earlier I saw a lot of tamil blogs using adsense which itself is a violation. Then again they had them floating on the page, which I am doubtful if it is aginst TOS or not. Now many of these blogs have removed adsense ads. Probably they got banned. They deserved to be banned as they have not read the TOS of Google. Those bloggers dont know the value of a google adsense account.
For more info on google adsense, I suggest reading a lot on forums like digitalpoint.//
இதற்கு காரணம் விளம்பரம் செய்பவர்கள் தமிழ் மொழி தளங்கள் விளம்பரத்தை பயன்படுத்தலாம் என்பதை தெரிவு செய்யாததுதான். இதற்கு Google நிறுவனம் என்ன செய்யும்.
எனது கேள்வியை படிக்க:
4.ஆங்கில வலைப்பூவுக்கு வாங்கிவிட்டு மற்ற மொழிகளுக்கு பயன்படுத்தலாமா?
இந்த சந்தேகம் பலருக்கு இருக்கக் கூடும். (கண்டிப்பாக இருக்கும்). இதற்கு பதில் பயன்படுத்தலாம்*. என்னடா * போட்டு இருக்கேன்னு பாக்குறீங்களா அங்கதான் இருக்கு ட்விஸ்ட். நீங்கள் பயன்படுத்தும் மற்ற மொழியும் Google Adsense Approved Language ஆக இருக்க வேண்டும்.
5. மீறி தமிழ் வலைப்பூக்களுக்கு பயன்படுத்தினால் என்ன ஆகும்?
இதே கேள்வியை நான் Google கிட்ட கேட்டேன். Google சொன்னது கண்டிப்பாக கூடாது. அப்படி பயன்படுத்தினால் நாம் சம்பாதித்த பணம் எல்லாவற்றையும் Google முடக்கி விடும். அதே சமயம் நமது Adsense அக்கவுண்ட் கூட நீக்கப்படும்.
எனது கேள்வியை படிக்க:
6. எத்தனை தளங்களுக்கு Ads நாம் பயன்படுத்தலாம் ?
அது நீங்கள் வைத்து இருக்கும் உங்கள் தளங்களின் எண்ணிக்கை பொறுத்து. ஆனால் தளம் உங்களுடையதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். மற்ற சில தளங்கள் கூட உங்கள் அக்கவுண்ட் பயன்படுத்த இயலும். அதன் பணம் உங்களுக்கு தான் வரும் என்றாலும் அது ரிஸ்க். எனவே உங்களின் தளத்தை மட்டும் Allow செய்ய வேண்டும். (Adsense Account வைத்து இருப்பவர்கள் இது எப்படி செய்வது என்று அறிய மின்னஞ்சல் செய்யவும். )
எனது கேள்வியை படிக்க
7. ஒரு பக்கத்துக்கு எத்தனை Ads வைக்கலாம் ?
மூன்று.
8. ஒவ்வொரு தளத்துக்கும் அனுமதி பெற்று பயன்படுத்த வேண்டுமா?
ஒரு தளத்துக்கு நீங்கள் வாங்கிவிட்டால் மற்றவற்றுக்கு பயன்படுத்த அனுமதி தேவை இல்லை. ஆனால் புதிய வலைப்பூ Google கூறும் விதிமுறைகளுக்கு உட்பட்டு இருத்தல் அவசியம்.
9. எளிதாக Google Adsense Approval பெறுவது எப்படி?
Blogger மூலம் கேட்கும் போது உடனடியாக Approval கிடைக்கும் மற்ற விஷயங்களை அறிய இங்கே வரவும்
10. வேறு கேள்விகள் கேட்க நினைத்தால் ?
கீழே கமெண்ட் பாக்ஸ் எதுக்கு இருக்கு கேளுங்க உறவுகளே.
கீழே கமெண்ட் பாக்ஸ் எதுக்கு இருக்கு கேளுங்க உறவுகளே.
◘பலே ட்வீட் ◘
பெயர் : தமிழ்புத்தாண்டு; தோற்றம்: இதுவரை சரியா தெரியல; மாற்றம் : ஐந்து வருடத்திற்கு ஒருமுறை ; மறைவு: கூடிய சீக்கிரம்.!
தமிழ் தெரியாத ஸ்காட்லான்ட் போலிசுக்கு தமிழில் அறிவுரை கூறிய தானைத்தலைவா ! #CaptainBirthday
♦பலே பத்து♦
30 comments
தமிழ்மணம் திரட்டியில் யாரேனும் இணைக்கவும்.
Replyதகவலுக்கு நன்றி நண்பரே..
Replyதமிழ்மணம் இணைக்க முடியவில்லை.
ReplyYour Blog is Aggregated under FREE Aggregation Category
புது இடுகைகள் எதுவும் காணப்படவில்லை.
இந்தப் பதிவில் இருந்து தமிழ்மணத்தால் திரட்டப்பட்ட கடந்த ஐந்து இடுகைகள்
- இது தொழில்நுட்ப தொடர் Custom Domain - 3
- உங்கள் கம்ப்யூட்டர் ஸ்க்ரீனை கேமரா இல்லாமல் ரெகார்ட் செய்யலாம்
- உங்கள் தள முகப்பிற்கு Google +1 Button Add சேர்க்க வேண்டுமா?
- உங்கள் தள முகப்பிற்கு Google +1 Button சேர்க்க வேண்டுமா? (வீடியோ பதிவு)
- Blogger தரும் புது வசதி - அதிக அகலம்
சன்னலை மூடு
தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டது. நல்ல பதிவு. தொடரட்டும் உங்கள் பதிவுகள் வாழ்த்துக்கள்
Replyபயனுள்ள பதிவு , எதிர்காலத்தில் தமிழ் தளங்களுக்கும் அட்சென்ஸ் கிடைக்கும் என்று நம்புகிறேன் .
Replyநல்ல தகவல்!
Replyபயனுள்ள தகவல் நண்பரே... மொத்தத்தில் தமிழ் தளத்துக்கு விளம்பரம் வாங்குவ்து கடினம்... அப்படியே வாங்கினாலும் வரும் வாசகர்கள் அதை க்ளிக் செய்வது என்பது யோசிக்க வேண்டிய விசயம் .... ஆட்சென்ஸைப்பார்த்து கனவு காணலாம் போல ... பகிர்வுக்கு நன்றி நண்பரே
Reply@ மாய உலகம்
Replyஇல்லை சகோ ஆங்கில தளத்துக்கு Google Adsense வாங்கிவிட்டு அதை தமிழ் தளங்களுக்கு நாம் பயன்படுத்தக் கூடாது. செய்தால் அது தவறு. (Because Tamil Is Not a Google Adsense Approved Language)
நல்ல பயனுள்ள பதிவு
Replyno need to get 50000 hits....even 1000 or less enouugh but it has to be from google search engine.... google approves quickly if your are mostly form google search engine.
Reply@ gonzalez
Replyநான் குறிப்பிட்டுள்ளது தமிழ் வலைத்தளங்களுக்கு. இது ஒரு மதிப்பீடுதான். மற்றபடி கூகிள் தமிழ் தளங்களுக்கு Adsense Approval தருவதே இல்லை.
Earlier I have read a few blogs about adsense, all with half-baked knowledge. First time I am reading a tamil article with more or less accurate knowledge.
ReplyGoogle does accept sites in non-approved languages. But that is an exception. They are partner sites to google. Example : vikatan and dinamalar. There is no explicit guideline to these partner publishers in terms of number of hits a day. At least google is not vocal about this number.
On the other hand, earlier I saw a lot of tamil blogs using adsense which itself is a violation. Then again they had them floating on the page, which I am doubtful if it is aginst TOS or not. Now many of these blogs have removed adsense ads. Probably they got banned. They deserved to be banned as they have not read the TOS of Google. Those bloggers dont know the value of a google adsense account.
For more info on google adsense, I suggest reading a lot on forums like digitalpoint.
//But some Tamil Bloggers are doing that. (i Don't Like to mention their name). How you approved them?//
ReplyTo your question, the answer is "They will be banned sooner or later, unless they are partner publishers or premium publishers".
The parner publishers have this term "partner.googleadservices.com" when you do a "view source" of their page.
Premium publishers need 20 million [2 crore] content page views or 5 million [50 lakh] search queries (unique visitors) a month. Even if you have it, you cannot apply anywhere. Google will have to invite on their own.
Remember that those answering in Google forums are voluntary contributors. They are not google employees. So your question "How you approved them?" is directed at wrong people. Yes, google employees some times turn up to answer in the forum but not always.
@ Anony Munna
ReplyThanks For your Valid Comments. Here, I Mention only Tamil Blogs not like Dinamalar, Ananda Vikatan. But I Never Seen Any Tamil Bloggers Get Approval For Their Tamil Blog. My Point is only assumption.
Some People Misusing Their Account. As i told Google Will Cancel Their Account.
@ Anony Munna
ReplyAnyway i added Your Comment Inside My Post For My Readers, To Get Awareness In Adsense.
பயனுள்ள பதிவு. ட்வீட்டர் அருமை. . .
Replyஆட்சென்ஸ் பற்றி விளக்கமாக கூறியுள்ளீர்கள். தமிழ் தளங்களில் விளம்பரம் வைப்பது ஆபத்தானது, ஆனால் சில தளங்கள் பணம் பெற்றுக் கொண்டு ஆட்சென்ஸ் தருகிறோம் என்று சொல்கிறார்கள். இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு நன்றி சகோ!
Replyநல்ல பதிவு பிரபு..
Replyதங்களுடைய தகவலுக்கு நன்றி!
Replyசிலர் எங்களிடம் Rs.300 கொடுத்தால் உங்கள் பெயரில் Google adsense வாங்கித் தருகிறோம் என்று சொல்லுகிறார்களே ...இவர்களுக்கு மட்டும் எப்படி Google adsense Approval கிடைக்குது என்று தெரியலியே....(அதுவும் பணம் கட்டி 24 மணித்தியாலத்துக்குள் .....எப்படி?)
@ MHM Nimzath
Replyஅவர்கள் அநேகமாக வேறு வேறு இமெயில் அக்கவுண்ட்களுக்கு Adsense Approval வாங்கி இருக்கக் கூடும். அதை பணம் பெற்றுக் கொண்டு விற்று விடுவார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் எனக்கு இது உறுதியாக தெரியவில்லை.
உங்கள் தமிழ் பிளாக்கிற்கு நான் கூகுள் ஆட்சென்ஸ் வாங்கித்தருகிறேன். இதில் எந்த வித ஏமாற்று வேலையும் இல்லை. தமிழ் தளங்களில் விளம்பரம் வைப்பது ஆபத்தானது என்று நண்பர் Abdul Basith கருத்து கூறியிருக்கிறார். அவரது கருத்து தவறு. எனது பல தமிழ் பிளாக்குகளில் கூகுள் விளம்பரம் இடம் பெற்று இருப்பதை நீ்ங்கள் காணலாம். இது குறித்து மேலும் விவரம் அறிய கீழ்கண்ட எனது பிளாக்கினை பார்வையிடவும். http://computernanban.blogspot.com/2011/05/blog-post.html
Replyகூகுள் விளம்பரம் இடம்பெற்றுள்ள எனது மற்ற பிளாக்குகள்
http://tamilsholai.blogspot.com/
http://tamilwebblogs.blogspot.com/
http://computernanban.blogspot.com/
http://tamilsinegam.blogspot.com/
தமிழக மக்களின் உணர்வெழுச்சிக்குச் சவாலாக அமையவுள்ள தூக்குத் தண்டனை விடயம்!
Replyஅன்னைத் தமிழகமே, நீ என்ன பதில் சொல்லப் போகிறாய்?
பின்னூட்டப் பெட்டி மூலம் நான் விளம்பரம் போடுவதில்லை, ஆனாலும் என்னை மன்னிக்கவும்,
கூகிள் அட்சென்ஸின் தமிழ் மொழி மீதான நிலை பற்றிய கருத்தினை விரிவாகச் சொல்லியிருக்கிறீங்க.
Replyஅட்சென்ஸ் பற்றிய தமிழ் மொழி மீதான எம் சந்தேகத்திற்கு நல்ல தோர் விளக்கப் பகிர்வினைத் தந்திருக்கிறீங்க.
Replyதமிழ் தெரியாத ஸ்காட்லான்ட் போலிசுக்கு தமிழில் அறிவுரை கூறிய தானைத்தலைவா ! #CaptainBirthday //
Replyடைம்மிங் காமெடி கலக்கல் பாஸ்,
நல்ல பயனுள்ள பதிவு
Reply//sheik said...
Reply.......தமிழ் தளங்களில் விளம்பரம் வைப்பது ஆபத்தானது என்று நண்பர் Abdul Basith கருத்து கூறியிருக்கிறார். அவரது கருத்து தவறு. எனது பல தமிழ் பிளாக்குகளில் கூகுள் விளம்பரம் இடம் பெற்று இருப்பதை நீ்ங்கள் காணலாம்.//
நண்பரே! தமிழ் தளங்களில் ஆட்சென்ஸ் வைக்க முடியாது என்று சொல்லவில்லை. அப்படி வைப்பது ஆட்சென்ஸ் விதிமுறைகளுக்கு எதிரானது. கூகிள் கண்டு பிடித்தால் உங்கள் கணக்கை முடக்கிவிடும்.
இதனை படிக்கவும்:
https://www.google.com/adsense/support/bin/answer.py?answer=9727
மற்றபடி, வைப்பதும், வைக்காமல் இருப்பதும் உங்கள் விருப்பம்.
நன்றி!
நண்பருக்கு வணக்கம். தமிழ் தளங்களில் ஆட்சென்ஸ் வைக்க முடியாது என்று சொல்லி இருக்கிறீர். ஆனால் உங்கள் தளத்தில் ஆட்சென்ஸ் உள்ளதே. அது எப்படி?
Reply@ K.Mohan
Replyஇது ஒரு சோதனை தான். எப்போது நீக்கப்படும் என்று தெரியவில்லை. :-)
மிக்க நன்றி
ReplyPost a Comment