இந்த தொடரின் கடந்த இரண்டு பதிவுகளில் எப்படி டொமைன் வாங்குவது என்பதை சொல்லி இருந்தேன். இன்று நான் கூறப்போவது மிக முக்கியமான விஷயங்கள். நீங்கள் கொடுக்கும் 10$ க்கு வெறும் டொமைன் மட்டும் கிடைக்கவில்லை. இன்னும் பல வசதிகளை கூகிள் தருகிறது என்னவென பார்ப்போமா?
இந்தத் தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க :
நீங்கள் custom Domain பெற்ற உடனேயே உங்களுக்கு உங்கள் தளத்தின் பெயரில் ஒரு இமெயில் முகவரி அமைத்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படும்.நீங்கள் டொமைன் வாங்கிய உடன் Google APs இல் இருந்து இதற்கான ஒரு மெயில் வரும்.
அதாவது எனது டொமைன் baleprabu.com எனவே எனது இமெயில் முகவரி myname@baleprabu.com என்று இருக்கும். (myname என்பது உதாரணம். நீங்கள் உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப என்ன வேண்டுமானாலும் கொடுக்கலாம்.) ஈமெயில் உருவாக்கிய பின் ஜிமெயிலில் Sign in செய்வது போலவே உங்கள் முழு id யும் கொடுத்து உள்ளே நுழையலாம். நிற்க.
Google Apps -- Domain registrati on confirmati on இது ஈமெயில் சப்ஜெக்ட் ஆக இருக்கும்.
இந்த விஷயம் நிறைய பேருக்கு தெரியும். நான் கூறப்போவது இதற்கு அடுத்த விஷயங்களை. முதலில் "Google Aps" என்று கூகிள் முகப்பில் தேடி Google Aps வரவும்.
இதில் Sign in எனக் கொடுத்து உங்கள் டொமைன் முகவரி கொடுக்கவும்
இதில் நான் கொடுத்துள்ளது போல உங்கள் தள முகவரி கொடுத்து "Domain Management" என்பதை தெரிவு செய்து Go கொடுக்கவும். இப்போது நீங்கள் உங்கள் தளத்துக்கான தனி இமெயில் முகவரி கொடுத்து இந்த பக்கத்துக்குள் Login ஆக வேண்டும்.
இப்போது உங்கள் டாஷ்போர்ட் உங்கள் கண்முன் விரியும்.
இதில் நிறைய பயனுள்ள applications நமக்கு இலவசமாகவே கிடைக்கிறது. ஒவ்வொன்றாக விளக்கும் முன் நானும் அதை தெரிந்து கொண்டு விடுகிறேன் நண்பர்களே. இப்போது உங்களுக்காக கூகிள் தரும் வசதி பற்றி கூறுகிறேன்.
Google Groups மட்டுமே நமக்கு தெரிந்து இருக்கும். இது உங்கள் சொந்த டொமைன்க்கு கூகுள் வழங்கும் இலவச வசதி இதை நீங்கள் 12345@mydomain.com என்று உங்கள் விருப்படி அமைத்துக் கொள்ளலாம். உங்கள் சொந்தப் பெயரில் குரூப் என்றால் மகிழ்ச்சி தானே.
இதே போல Sites, Docs, Calender, Email (10 இலவச இமெயில் முகவரி வசதி), வசதிகள் உங்கள் டொமைன் முகவரிக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
இத்தோடு இலவச Mobile Aps வசதியும் உண்டு.
இந்த வசதி மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட வலைப்பூக்கள் நீங்கள் வைத்து இருந்தால் அவை எல்லாவற்றையும் ஒரே டொமைன்க்குள் கொண்டு வரலாம். அதாவது எனது kavithai80.blogspot.com இப்போது kavithai.baleprabu.com. இவை Sub-Domain எனப்படும். (இண்ட்லி தளத்தின் தமிழ், ஹிந்தி, images பகுதிகள் sub-domain கள் தான்).
இது குறித்து தனியாக ஒரு பதிவு எழுதும் அளவுக்கு உள்ளது எனவே இதற்க்கு கொஞ்சம் காத்திருக்கவும்.
இதன் மூலம் பல இலவச வசதிகளை பயன்படுத்த இயலும். அதாவது Newsletter, File Sharing என மற்றும் பல இலவசமாகவே கிடைக்கிறது. ஆனால் இதில் பெரும்பாலும் பிசினஸ் என்ற ஒரு நிலையில் உள்ளவர்களுக்கு.
அடுத்த பதிவில் டொமைன் ஒன்றுக்கு எப்படி சப் டொமைன் அமைப்பது என்ற பதிவுடன் இந்த தொடர் நிறைவுறும். மற்ற விஷயங்கள் நிறைய பேருக்கு பயனளிக்காது என்ற காரணத்தால் வேண்டியவர்கள் மட்டும் மின்னஞ்சல் செய்யவும்.
இந்தத் தொடரின் மற்ற பதிவுகளை படிக்க :
லோக்பாலுக்காக மாடல் அழகி நிர்வாண நடனம்! # இது விரதம் மாதிரி தெரியலையே! விரதத்த கலைக்கிற மாதிரி இருக்கே?!
என் டாஷ்போர்ட் |
(படத்தை பெரிதாகக் காண Click Here)
இதில் நிறைய பயனுள்ள applications நமக்கு இலவசமாகவே கிடைக்கிறது. ஒவ்வொன்றாக விளக்கும் முன் நானும் அதை தெரிந்து கொண்டு விடுகிறேன் நண்பர்களே. இப்போது உங்களுக்காக கூகிள் தரும் வசதி பற்றி கூறுகிறேன்.
1. Groups, Sites, Docs, Calender, Email
Google Groups மட்டுமே நமக்கு தெரிந்து இருக்கும். இது உங்கள் சொந்த டொமைன்க்கு கூகுள் வழங்கும் இலவச வசதி இதை நீங்கள் 12345@mydomain.com என்று உங்கள் விருப்படி அமைத்துக் கொள்ளலாம். உங்கள் சொந்தப் பெயரில் குரூப் என்றால் மகிழ்ச்சி தானே.
இதே போல Sites, Docs, Calender, Email (10 இலவச இமெயில் முகவரி வசதி), வசதிகள் உங்கள் டொமைன் முகவரிக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
இத்தோடு இலவச Mobile Aps வசதியும் உண்டு.
2. Domain Settings
இந்த வசதி மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட வலைப்பூக்கள் நீங்கள் வைத்து இருந்தால் அவை எல்லாவற்றையும் ஒரே டொமைன்க்குள் கொண்டு வரலாம். அதாவது எனது kavithai80.blogspot.com இப்போது kavithai.baleprabu.com. இவை Sub-Domain எனப்படும். (இண்ட்லி தளத்தின் தமிழ், ஹிந்தி, images பகுதிகள் sub-domain கள் தான்).
இது குறித்து தனியாக ஒரு பதிவு எழுதும் அளவுக்கு உள்ளது எனவே இதற்க்கு கொஞ்சம் காத்திருக்கவும்.
3.Google Apps Marketplace
இதன் மூலம் பல இலவச வசதிகளை பயன்படுத்த இயலும். அதாவது Newsletter, File Sharing என மற்றும் பல இலவசமாகவே கிடைக்கிறது. ஆனால் இதில் பெரும்பாலும் பிசினஸ் என்ற ஒரு நிலையில் உள்ளவர்களுக்கு.
அடுத்த பதிவில் டொமைன் ஒன்றுக்கு எப்படி சப் டொமைன் அமைப்பது என்ற பதிவுடன் இந்த தொடர் நிறைவுறும். மற்ற விஷயங்கள் நிறைய பேருக்கு பயனளிக்காது என்ற காரணத்தால் வேண்டியவர்கள் மட்டும் மின்னஞ்சல் செய்யவும்.
இந்தத் தொடரின் மற்ற பதிவுகளை படிக்க :
◘பலே ட்வீட் ◘
லோக்பாலுக்காக மாடல் அழகி நிர்வாண நடனம்! # இது விரதம் மாதிரி தெரியலையே! விரதத்த கலைக்கிற மாதிரி இருக்கே?!
மனைவி கூட செம ஃபைட், கோபத்துல மிதி மிதின்னு மிதிச்சுட்டு வந்துட்டேன். மனைவியையா? ம்ஹூம், சைக்கிளை
குடிகாரன் களால் வீட்டை காப்பாற்ற முடியவில்லை;அவர்களால் நாடு காப்பாற்றப்படுகிறது-நாட்டுக்கு நாம் என்ன செய்தோம் என்பது
♦பலே பத்து ♦
19 comments
Thank You Info, But enaku 10$ romba adhikama therithu. Google kodukura O.C bloge enaku pothum.
ReplyIDROOS
பிரயோசனமான தகவல் ..
Replyuseful matter thanks sharing with us.. all voted
Replyபயனுள்ள தகவல்!
ReplywebHosting மூலம் தளம் தொடங்கலாம் என்று நினைத்திருந்தேன். தற்போது இத்தொடர் பதிவுகளை படித்தபின் ப்ளாக்கர் மூலமாகவே தொடங்கலாம் என முடிவெடுத்துள்ளேன். பகிர்வுக்கு நன்றி நண்பா!
Replyஇத்தகைய தகவல்களையே தேடிக்கொண்டிருந்தேன். தாகம் தீர்த்தமைக்கு நன்றி..
Replyஅருமையான பதிவு.
Replyபுதிய விபரங்கள்.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_23.html
தெரியாத விஷயங்கள்... தொடர் தொடர்க...
Replyதமிழ்மணம் ஏழாவது நானே
Replyபல விடயங்களை அறிந்து கொண்டேன்..
Replyபகிவுக்கு அன்புடன் பாராட்டுக்கள்..
கலக்குறடா தம்பி :))
Replyடொமைன் மூலம் நாம் வேறு எத்தகைய சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதை அருமையகா விளக்கியிருக்கிறீங்க.
Replyஅடுத்த பாகத்திற்காக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
லோக்பாலுக்காக மாடல் அழகி நிர்வாண நடனம்! # இது விரதம் மாதிரி தெரியலையே! விரதத்த கலைக்கிற மாதிரி இருக்கே?!///
Replyஅவ்.......இது சூப்பர் பஞ்ச் மாப்பு.
மனைவி கூட செம ஃபைட், கோபத்துல மிதி மிதின்னு மிதிச்சுட்டு வந்துட்டேன். மனைவியையா? ம்ஹூம், சைக்கிளை//
Replyசஸ்பென்ஸ் காமெடி சூப்பரா இருக்கே.
குடிகாரன் களால் வீட்டை காப்பாற்ற முடியவில்லை;அவர்களால் நாடு காப்பாற்றப்படுகிறது-நாட்டுக்கு நாம் என்ன செய்தோம் என்பது//
Replyஅவ்.......இது செம கடி.
பயனுள்ள தொழிற்நுட்ப பதிவு. நன்றிகள்..
Replyபயன்னுள்ள தகவல்!
Replyநன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
Really Good post Prabhu.. Thanks..
ReplyPost a Comment