நாம் இணையத்தில் நிறைய வீடியோ டுடோரியல் பார்த்து இருப்போம்.மிக அருமையான தரத்தில், தெளிவாக விளக்கப்படும் இவற்றை எப்படி செய்கிறார்கள் என்று வியந்து இருப்போம். இவை Screen Capture என்ற மென்பொருட்களின் உதவியுடன் செய்யபப்டுகின்றன. இந்தப் பதிவில் அது எவ்வாறு என்று பார்ப்போம்.
இதற்கு உங்களுக்கு தேவை கீழே உள்ள மென்பொருள்களில் ஏதேனும் ஒன்று.
2. HyperCam
இந்த நான்கில் நான் பயன்படுத்துவது முதலாவது. நல்ல தரமான வீடியோவும் கிடைக்கிறது.இதை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
எப்படி ரெகார்ட் செய்வது?
ரெகார்ட் செய்வதற்கு முன் ஒரு சிறு வேலை.
இந்த Software Open செய்து Option என்பதை கிளிக் செய்து உங்கள் வீடியோ Quality 100 என வைத்துக் கொள்ளவும். மற்றவை மாற்ற வேண்டியது இல்லை.
நீங்கள் எதை ரெகார்ட் செய்ய விரும்புகிறீர்களோ அதற்கு முன் இதை ஆரம்பித்து உங்கள் ரெகார்ட் வேலையை ஆரம்பிக்கவும். இதனால் சில நொடிகளுக்கு இந்த சாப்ட்வேர் உங்கள் முகப்பில் தோன்றும். ரெகார்ட் கொடுத்த உடன் ஸ்க்ரீன் அளவு செட் செய்ய ஒரு + போன்ற குறி வரும் அதனை முழு ஸ்க்ரீன்க்கும் சதுரம் போல அமைத்து இழுத்து விட்டால் ரெகார்ட் ஆரம்பிக்கும்(உங்கள் சாப்ட்வேர் விண்டோ மட்டும் கூட நீங்கள் + மூலம் அளவுபடுத்தி ரெகார்ட் செய்யலாம்.). ரெகார்ட் செய்ய ஆரம்பித்த உடன் இதனை Minimize செய்து விடவும்.
நீங்கள் உங்கள் வேலை முடிந்த உடன் ஸ்டாப் பட்டன் கொடுத்து விட்டால் தானாகவே இது வீடியோ ஆக Save ஆகிவிடும். உங்கள் வீடியோவை இப்போது Youtube இல் Upload செய்து உங்கள் வாசகர்களுக்கு வீடியோ டுடோரியல் சொல்லிக் கொடுங்கள். வீடியோ சைஸ் மிக அதிகமாக இருக்கும் (எனது இந்த ஒரு நிமிட வீடியோ 375MB )எனவே ஏதேனும் Video Converter பயன்படுத்தி வேறு Format மாற்றுவதன் மூலம் சைஸ் குறைக்க முடியும்.கவனிக்க வீடியோ Resolution 1280X720 என்று இருப்பது நலம். AVI வீடியோ ஆக Convert செய்வது நல்லது. (After Conversion 30MB)
Youtube Upload பற்றி அறிய:
32 comments
Thanks.
Replyஅருமையான தகவல்களை பகிர்கிறீர்கள் நண்பா.. எல்லாமே சூப்பர்ப்
Replyமிக சிறந்த தகவல்
ReplyThank You For This Valuble Information.
Replyதகவலுக்கு நன்றி!
Replyநீங்கள் எதை வேண்டுமானாலும் எழுதுங்கள்....
Replyஅனைத்தும் சூப்பர் தான்
நண்பா,
Replycamstudio பயன்படுத்தினால் வேண்டிய இடத்தை மட்டும் ஒளிப்பதிவு செய்யமுடியும். Video cut சாப்ட்வேர் தேவைப்படாது என நினைக்கிறேன்.
@ நீச்சல்காரன்
Replyஆம் நண்பா. ஆனால் வீடியோ க்வாலிட்டி இந்த அளவுக்கு அதில் இல்லை. அத்துடன் முழு ஸ்கிரீன் நாம் Record செய்ய விரும்பினால் இது பொருந்தும் என்பது என் எண்ணம். ஆனால் வீடியோ கட் பயன்படுத்த விரும்பாத/ தெரியாத நபர்கள் camstudio பயன்படுத்தலாம்.
camstudio கூட இலவசம் என்பது நல்ல வாய்ப்பு.
நல்ல தகவல். . .
Replyரொம்ப நன்றி.. என் அண்ணன் ஒருவன் இதைத் தான் தேடினான்...
Replyஎப்படியு தினமும் ஒரு நல்ல பதிவை போட்டுர்ரீன்களே நண்பா! வாழ்த்துக்கள்!!
Replyஇந்த பக்கத்தையும் கொஞ்சம் பாருங்க
http://sparkkarthikovai.blogspot.com/p/own-details.html
செய் முறை விளக்கங்கள் வீடியோ எந்த முறையில் எடுக்கிறார்கள் என குழம்பி இருந்தேன்.. இந்த பதிவில் அதை ரெக்கார்டு செய்யும் முறையை சொல்லியுள்ளீர்கள்... நானும் செய்து பார்க்கிறேன்..மிக்க நன்றி நண்பரே
Reply//ஏழை தன் சாப்பாட்டுக்காக பல மைல் தூரம் நடக்கிறான். பணக்காரன் தன் சாப்பாடு ஜீரணிப்பதற்காக பல மைல் தூரம் நடக்கிறான்.//
Replyமனதை தொட்டது
அனைத்திலும் ஊமக்குத்துகள்
Replyஅருமையான தகவல் நண்பரே .
Replyகட் செய்யும் தகவலும் தாருங்கள் நண்பரே
பகிர்வுக்கு நன்றி நண்பரே
என் தொழில்நுட்ப பதிவுக்கு இது உதவும் என நினைக்கிறேன்
Replythanx
Replyhttp://windows.microsoft.com/en-IN/windows7/products/features/snipping-tool windows 7 default tool very simple.....
Replyபலே ...சூப்பர் தகவல் பிரபோ !
Reply""தண்ணீர் விட்டோ வளர்த்தோம்சர்வேசா - இப்பயிரை கண்ணீரால் காத்தோம்!'' -என்ற பாரதியின் வரிகளுடன்..
Replyஅனைவருக்கும் எமது இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..
இந்த பதிவுக்கு வாக்குகளும், வாழ்த்துக்களும்..
Replyகுட் மேட்டர்.. நன்றி!
Replyநிறைய விசயம் தெரிந்துகொள்ள பயனுள்ள வலைதளம்...என்னை போல பலரும் பயன்பெறுவர்...பிரபு
Replyநான் ஸ்கிரீனில் வெப்கேம் விடியோவை
பிளே செய்து ரெக்காட் செய்தேன் விடியோ மட்டும் black ஆக தெரிகிறது...விளக்கவும்...
வணக்கம் மச்சி,
Replyசூப்பரான வீடியோ ரெக்காடிங் விளக்கப் பதிவு,
பகிர்விற்கும், புதிய முயற்சிக்கும், அழகு தமிழில் விரிவான விளக்கமளித்ததற்கும் மிக்க நன்றி.
useful tips
Reply@ கார்த்திகவிதை
Replyநண்பரே இது ஸ்கிரீன் மட்டுமே ரெகார்ட் செய்யும் என்று நினைக்கிறேன். வேகமாக நகரும் பிக்சல்களை சரியாக ரெகார்ட் செய்ய வாய்ப்பில்லை.
மிக சிறந்த தகவல்
Replythx 4 sharing
Replyநண்பா நான் freez screen video capture பயன்படுத்துகிறேன் , free make video converter மூலம் கட் AVI format மாற்றுகிறேன் clarity நல்ல இருக்கு, ஆனா என் blogla upload பண்ணும்போது சுத்தமா clarity இல்ல, வேற ஏதும் converter suggest பண்ணுங்க நண்பா ப்ளீஸ். Take a look at my video in http://googlipedia.blogspot.com and you will know.
ReplyWE CAN ALSO HERE THE SOUND ....
ReplyPLZ REPLY TO ME
dhanushkumarthedon@gmail.com
plz ..plz... as-u-seen
Great job. Thank you dear friend.
Replypayanulla padhivu nandri
Replysurendran
Post a Comment