ஆபீஸில் Facebook,Twitter blocked ??? இனி இல்லை கவலை | கற்போம்

ஆபீஸில் Facebook,Twitter blocked ??? இனி இல்லை கவலை

பெரும்பாலும் அலுவகத்தில் பணியாற்றும் நம்ம நண்பர்கள் அலுத்துக்குற ஒரு விஷயம் facbook, twitter போன்றவை block செய்யப்பட்டு இருப்பதுதான். வேற அலுவலகத்தில் வேலை செய்யும் நண்பர்களிடம்  உங்க அலுவலத்தில் இதெல்லாம் block செய்து இருக்காங்களா என்று கேட்பார்கள். இல்லை  என்றால் எவ்ளோ கோவம் இல்லையா பாஸ். இனி வேண்டாம் கவலை, கோவம்.
     

ஒரே வார்த்தை ஓகோனு வாழ்க்கை எல்லாம் சொல்லுவாங்க. இங்க நான் சொல்லப்போறது ஒரே ஒரு எழுத்து ஓகோன்னு social networks. ஆமாம் ஒரே ஒரு எழுத்துதான் இதை உங்களுக்கு செய்யப் போகுது. இது சிலருக்கு முன்னரே தெரிஞ்சு இருக்கலாம்.



அது                  "s"


நீங்கள் Facebook , Twitter போன்றவை செல்லும் போது  URL பகுதியில் http://www.facebook.com என்று கொடுத்தால், அந்த தளம் block செய்யப்பட்டு இருந்தால்  இப்படி தோன்றும்.


இப்போது அதில் URL பகுதியில் http://www.facebook.com க்கு பதிலாக https://www.facebook.com  என்று கொடுங்கள். இப்போது ஓபன் ஆகும். அதாவது ஒரு S மட்டும் சேர்க்கவும். 

இப்போது ஓபன் ஆகும்




இப்போ google plus வேற வந்து இருக்கு. இது நிறைய பேருக்கு பயன்படும்னு நினைக்கிறேன். அப்புறம் நம்ம நண்பர்கள் யாரேனும் system admin ஆக வேலை செய்தால் இதையும் block செய்து விடாதீர்கள்.

இதையும் முன்னரே block செய்து இருந்தால் ????????

"ஆணியே புடுங்க வேணாம்" போய் வேலைய பாருங்க  
 



◘பலே ட்வீட் ◘

தேர்வுஅறையில் மச்சான் "கொஸ்டீன் சூப்பர்" என்று சொல்வான் அதிகமாக படித்தவன்! "சூபர்வைசர் லேடி சூப்பர்" என்று சொல்வான் அரியருக்கு படித்தவன்!
_kaniyen@twitter.com

காதலியை கடவுளென்கிறவன் தோற்கும் போது நாத்திகனாகிறான்,நாத்திகனாயுள் இன்னோர் கடவுளை பார்க்கும்வரை#ஈசி(ஆர்) காதல்
_nesamithran@twitter.com

♦பலே பத்து♦

 Top 100 Engineering Colleges in India

14 comments

நல்ல தகவல் இனி அலுவலகங்களிலும் பொழுது போகும் )))

Reply

mostly they block by names like "facebook/cricinfo/yahoo" so this method wont work i think

Reply

r u studying in syed ammal engg college

Reply

//Anonymous said...

r u studying in syed ammal engg college//

No Friend i finished my Degree. But not that college.

Reply

இதயும் ப்ளாக் பண்ணிட்டங்க...

Reply

Really ur blogspot is very useful to us. continue to write more like this. expecting lot from u frnd. Thanks for good good tips and informations - By ramya, madurai.

Reply

ஆஹா...அருமையான தகவல் பாஸ்,

Reply

ஒரே வார்த்தை ஓகோன்னு வாழ்க்கை..

அருமையான தகவல்..
யாரும் தவறாக பயன்படுத்தாட்டி மகிழ்ச்சி..


ஏற்கனவே அரசு அலுவலகங்களில் 90 சதவீதம் பேர் வேலையே செய்றதில்லே..

இதுலே இந்த தகவல் வேறயா ?
போங்க பாசு...

நல்லதிலும் கெட்டது இருக்கு பாருங்க..

Reply

your method not working many companies because they block by names like facebook. so u try Connect.FaceBook.com

Reply

use ULTRASURF TO BYPASS CYBEROAM

Reply

workout agala prabhu.. irunthalum nalla try..

Bale.. Bale..

Reply

https:// ஐயும் block செய்திருந்தால் இம்முறையை பயன்படுத்துங்கள்.
http://kingrobba.blogspot.com/2011/10/use-any-websiteswhen-it-is-bloked.html

Reply

Post a Comment