நண்பர்கள் சிலர் co.cc மூலம் தங்கள் வலைப்பூக்களை இலவச Domain க்கு மாற்றி இருப்பார்கள். இனி அவர்கள் தளங்கள் கூகுள் முகப்பு பக்கத்தில் வராது. கூகுள் அவற்றை spam செய்து உள்ளது.
co.cc Domain நாம் பெரும்பாலும் அறிந்த ஒன்று. இலவச Domain, பிளாக்கர் தளங்களை அதில் பயன்படுத்தும் வசதி போன்றவற்றால் நம் நண்பர்கள் சிலர் அதனை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் குறைந்த தரம், மற்றும் சில காரணங்களினால் கூகுள் அவற்றை ஸ்பாம் செய்து விட்டது.
மேலே உள்ள படத்தில் ஸ்பாம் செய்யப்பட்டு உள்ளதை காணலாம். இதே தேடலை Yahoo,Bing போன்றவை காண்பிக்கும். (தேடி பாருங்கள்).
ஆனால் மிக அதிகமான வாசகர்கள் கூகுள் மூலம் மட்டுமே நமது தளங்களுக்கு வருவதால் நாம் நமது வலைத்தள வாசகர்களை இழந்துவிடுவோம். நமது தளமும் கூகுள் முகப்பு பக்கத்தில் வராது.
இது குறித்து கூகுள் வெப் ஸ்பாம் டீம் ஹெட், Matt Cutts கூறி உள்ளதை இங்கு காணலாம். Google Plus
இது குறித்து JohnMu,Webmaster Trends Analyst கூறியது : Webmaster Central
எனவே நண்பர்களே நீங்கள் Co.cc பயன்படுத்தி இருந்தால் மீண்டும் வலைப்பூவுக்கு திரும்புவது நல்லது. இல்லை என்றால் வேறு கட்டண domain களுக்கு மாறவும்.
11 comments
தமிழ்மணத்தில் யாரேனும் இணைக்கவும்.
Replythanks friend. my co.cc blog gets out in google search.you r right
Reply//நண்பர்களே எனது பதிவுகளை உங்கள் தளத்தில் பயன்படுத்திக் கொள்ளுங்கள் தவறில்லை. ஆனால் பதிவின் கடைசியில் எனது தள லிங்க் தரவும். இந்த பதிவு கூட நான் மேலே உள்ள ஆங்கில தளத்தில் இருந்து எழுதி உள்ளேன். அதற்க்கு உரிய லிங்க் கூட கொடுத்து உள்ளேன் (என்னுடைய கடந்த சில பதிவுகளில் கூட இதை செய்து உள்ளேன்). உங்கள் தளத்தில் எனது லிங்க் கொடுக்க விருப்பம் இல்லை என்றால் எனது பதிவுகளை பயன்படுத்த வேண்டாம் . // ithu onnu pothume romba thnx sure a unga blg la iruka enaku pidicha matr lam enada blg kum warum :)
Reply@HajasreeN
Replyதம்பி மறக்காம லிங்க் கொடுத்துடுங்க.
Very useful information. . Thanks
Reply//தம்பி மறக்காம லிங்க் கொடுத்துடுங்க.//
Replykawalaipadathe sagotharaa intha wisayalula haja epawume sharp,,,,,,,,,,,, nambinor kaiwidapadaar
Useful info... Thanks for Sharing Prabu
Replyuseful info.i also co.cc user.thank you
ReplyOoooo....thanks for the info...nice share :)
Replyவணக்கம் பாஸ், அடிக்கடி காணாமாற் போயிடூறீங்க. நான் நினைக்கிறேன் வேலை தேடுவதில் பிடியாகிட்டீங்க போல. நீங்கள் புதிய பதிவுகளாக இரு பதிவுகளைப் போட்டிருக்கிறீங்க. என் டாஷ் போர்ட்டில் அவை இரண்டும் தெரியவில்லை. ஆகவே மீண்டும் பாலோயர் கொடுக்க போகிறேன்..
Replyஇலவச டொமைன் நபர்களுக்கு விழிப்புணர்வினைக் கொடுக்கும் பதிவினைத் தந்திருக்கிறீங்க.
Replyபலே டுவிட்ஸ் செம சூப்பர்.
Post a Comment