சில நேரங்களில் நாம் ஒரு நீண்ட word Document ஐ டைப் செய்து முடித்த பின் பார்த்தால் அதில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில தேவை இல்லாத Capital லெட்டர்கள் வந்து இருக்கும். தெரியாமல் அழுத்தி இருப்போம். இதை எப்படி கலைவது? வாருங்கள் பார்ப்போம்.
முதலில் Start--> control Panel செல்லுங்கள்.
நீங்கள் XP use செய்தால், Accessibility என்பதை கிளிக் செய்யவும். பின்னர் keyboard ஐ தெரிவு செய்யவும்.
Win 7 க்கு Ease of access--> Change How your key works ஐ கிளிக் செய்யவும்.
இப்போது "Turn on Toggle Keys " என்பதை Mark செய்து விடவும். அவ்ளோதான் இப்போது caps lock key அழுத்தினால் ஒரு சவுண்ட் வருவதை கவனிக்கவும்.
சரி பிரவுசிங் சென்டர் அல்லது ஸ்பீக்கர் இல்லாத இடங்களில் என்ன செய்வது என்று நீங்கள் கேட்டால் அதற்க்கும் வழி உள்ளது. ஆனால் இதில் நீங்கள் தவறு செய்த பின் மட்டுமே திருத்த முடியும்.
அதாவது Shift+F3. இதை MS word இல் மாற்ற வேண்டிய வார்த்தைக்கு நடுவே வைத்து press செய்து word ஐ உங்கள் விருப்பத்துக்கு மாற்றிக் கொள்ளவும். இதில் ஒரு வார்த்தையை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.
PiPes-->PIPES-->Pipes-->pipes
முதலில் உள்ளது நீங்கள் டைப் செய்தது என்று கொள்ளுங்கள். இதை அடுத்து உள்ளபடி எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.
இனி puzzles எல்லாம் புதிய தளத்தில்

◘பலே ட்வீட்◘
ஏ.ஆர் ரகுமானுக்கு பிறகு நள்ளிரவினால் புகழ்பெற்றவர் நம்ம ''திரிஷா''தான் #பார்ட்டி கேர்ள்
_arasu1691@twitter.com
'கனிமொழி-2G'-டெல்லியில் சட்டநிபுணர்களுடன் துரைமுருகன் ஆலோசனை #நீங்க கேக்குற ஜா”மீன்” மட்டும் கடல்ல்ல்லயே இல்லேனா பாத்துகோங்களே
_kolaaru@twitter.com
♦பலே பத்து♦
நமக்கெல்லாம் நம் அம்மாக்கள் நிலவை காட்டி சோறு மட்டும் ஊட்டிக்கொண்டு இருக்க சில மிருகங்கள் வான்வெளிக்கே சென்று வந்து விட்டன. நாம் எல்லாம் வான்வெளிக்கு செல்வோமா என்றே தெரியவில்லை, வாருங்கள் அந்த மிருகங்களை பற்றியாவது தெரிந்து கொள்வோம்.
வான்வெளிக்கு சென்ற முதல் 10 மிருகங்கள்/Space Animals
இனி puzzles எல்லாம் புதிய தளத்தில்
வணக்கம் நண்பர்களே இந்த மாதம் முதல் புதிய தளத்தில் புதிர் போடலாம். இந்த வலைத்தளம் புதிர்களுக்கு மட்டுமே உங்கள் விடைகளை வழக்கம் போல சொல்லி செல்லுங்கள், அதிக விடை அளித்து Mister I.Q, I.Q Queen விருதுகளை பெற்றிடுங்கள். இந்த மாதம் முதல் தரவரிசையில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் நண்பர்களுக்கு அவர்கள் பெயர் பொறித்த Image விருதாக அளிக்கப்படும்.
6 comments
ஆஹா...நம்ம சிங்கம் கிளம்பிடுச்சில்ல...
Replyபுதிய தளத்தில் புதிர் போட்டு கலக்க வாழ்த்துகள்.
சகோ, Error பண்ணும் எழுத்துக்களை அழிக்க, அருமையான வழி...நன்றிகள் சகோ.
Replyபயனுள்ள தகவல்கள் பாஸ்.டுவிட் சூப்பர்
Replyஇது தெரியும்டா தம்பி :-) இருந்தாலும் நல்லா இருக்கு :-)
Replyபயனுள்ள தகவல்கள்
Replyபாலே பிரபு அவர்களே!
Replyநீங்கள் சொந்தமாக எழுதிய நல்ல பதிவிற்கு 1 ஓட்டும் காப்பி பேஸ்ட் செய்த உங்கள் பதிவிற்கு 30 ஓட்டு வாங்கி உங்களை குப்புற தள்ள வேண்டாமே! அது தான் இங்கே நெருடல். மற்றபடி அவர்கள் காப்பி பேஸ்ட் செய்தால் யாருக்கென்ன?
Post a Comment