Software எதுவும் இல்லாமல் Folder Lock பண்ணுவது எப்படி | கற்போம்

Software எதுவும் இல்லாமல் Folder Lock பண்ணுவது எப்படி

நமது கம்ப்யூட்டரில் நாம் நமக்கு தனிப்பட்ட விஷயங்களை வைத்து இருப்போம் அவற்றை மற்றவர்களிடம் இருந்து மறைத்து வைக்க  சில சாஃப்ட்வேர்களையும் பயன்படுத்தி இருப்போம். ஆனால் அவை மற்றவர்க்கு நாம் அதை பயன்படுத்துவது தெரிந்தும் இருக்கும். எப்படி இதை மற்றவர்க்கு தெரியாமல் சாஃப்ட்வேர் இல்லாமல் செய்வது என்று  பார்க்கலாம் வாருங்கள்.



  • முதலில் notepad ஐ ஓபன் செய்து கீழே உள்ள coding ஐ copy செய்யவும். 

cls
@ECHO OFF
title Folder Locker
if EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" goto UNLOCK
if NOT EXIST Locker goto MDLOCKER
:CONFIRM
echo Are you sure u want to Lock the folder(Y/N)
set/p "cho=>"
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren Locker "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
echo Folder locked
goto End
:UNLOCK
echo Enter password to Unlock folder
set/p "pass=>"
if NOT %pass%==type your password here goto FAIL
attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" Locker
echo Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
:MDLOCKER
md Locker
echo Locker created successfully
goto End
:End
  • இங்கு பச்சை நிறப் பிண்ணனியில் உள்ள type your password here என்பதற்க்கு பதிலாக உங்கள் password ஐ நீங்கள் தரலாம்.

  • இப்போது இந்த file ஐ நீங்கள் என்ன பெயரில் மற்றும் எங்கு  வேண்டுமானாலும் save செய்யுங்கள். ஆனால் அதை .bat என்ற extension உடன் Save செய்யவும்.       (Ex: yourname.bat)

  • இப்போது நீங்கள் Save செய்த இடத்தில் ஒரு புது File ஒன்று நீங்கள் குறிப்பிட்ட பெயரில்(Ex: yourname) உருவாகி இருக்கும். 

  • அதை click செய்யவும்  இப்போது "Locker" என்ற பெயரில் புதிய Folder ஒன்று அங்கு உருவாகி இருக்கும். 

  • புதிய ஃபோல்டரில் உங்கள் பெர்சனல் File களை copy செய்யவும்.  

  • இப்போது வெளியே வந்து மீண்டும் உங்கள்  yourname ஐ click செய்து ஓபன் செய்யவும். 

  • இப்போது command promptஆனது ஓபன் ஆகி இந்த ஃபோல்டர் ஐ Secure செய்யவா என்று கேட்கும். இப்போது இங்கு Y என கொடுக்கவும். இப்போது பாருங்கள் உங்கள் ஃபோல்டர் மறைந்து இருக்கும். 

  • மீண்டும்  yourname ஐ ஓபன் செய்து command prompt இல் உங்கள் Password கொடுத்தால் அது மீண்டும் வந்து விடும்.   

இதை நீங்கள் தேவையான போது செய்து கொள்ளலாம். 

  • உங்கள் yourname ஐ Hidden செய்து வைப்பதன் மூலம் அதையும் மறைத்து வைக்கலாம். {மீண்டும் Hidden செய்த folder ஐ பார்க்க My computer--> Tools--> Folder Options--> View--> Click "Show Hidden Files, Folders and Drives".  }

  • நீங்கள் Password ஐ மறந்து விட்டாலும் இந்த Notepad File ஐ ஓபன் செய்து அதில் ஏற்கனவே password கொடுத்த இடத்தில் பார்த்து நினைவுபடுத்திக் கொள்ளலாம். 

 ஏதேனும் புரியவில்லை என்றால் கேட்கவும். 

19 comments

This is a new way to save our files i hear..

Really wonderful.

Hari (http://hari11888.blogspot.com)

Reply

எப்படி நலமா உறவே .
ஆகா அருமை. பயனுள்ள பதிவு

Reply

really a nice post..

i got a solution for aproblem i was thinking for a while...
tq once again
keep posting...

Reply

very useful... super :)

Thanks for sharing....

Reply

ரொம்ப பயனுள்ள பதிவுடா தம்பி!

உண்மைலேயே கலக்குற. நானும் இத எடுத்து பயன்படுத்துறேன்!
எனக்கு இது இப்பத்தான் தெரியும் :-)

Reply

simple and easy to secure the folder.
very use full. thankyou.

Reply

பயனுய்ய டிப்ஸ்..
பயன்படுத்திக் கொள்கிறேன்...

Reply

ஒரு புதுமையான தகவல் அறிந்துகொண்டேன் . பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே

Reply

தம்பி நீ அசத்து மக்கா, யு ஆர் த டேலன்ட் பாய்......

Reply

enable email post link in blog posts in layout...

Reply

மிக அருமையான பயனுள்ள பதிவு நன்றி

Reply

இன்னும் note pad ஐ வைத்து என்னவெல்லாம் செய்யலாம் என எழுதுங்கள் நன்றி

Reply

very nice post. thanks
nagu
(www.tngovernmentjobs.blogspot.com)

Reply

romba arumai usefull 3rd party s.w use panratha wida ithu userfrndly, but oru prblam, DOS file dlt panina ellame dlt aagidum note paningala ?

Reply

சூப்பர் பாஸ்.. இந்த *.bat ஃபைலை டெலீட் செய்யாம இருக்க ஒரு வழி சொல்லுங்களேன்.. ஹிஹிஹி..

Reply

Y kodutha folder hidden aga matanguthu. wt reason?

Reply

Nanbare.. Hats off your talent.. Anal inthe method il ellame ok. sila mukkiyamana piratchanaikal ullathu..
1. bat file hide ahale.
2. athanale anthe bat file e edit seithu sulabama password a therinjukalam.
3. very important , password kodukum idathil enthe wrong password e koduthalum athu open ahi nammudaya files e show pannuthu...

so ...

Reply

@ Anonymous

1,2 - bat File ஐ நேரடியாக ஓபன் செய்ய முடியாது. ஓபன் செய்தாலும் இது பற்றி அறிந்தவர்க்கே கடவுச் சொல் எங்கே உள்ளது என்று தெரியும்.

3. நீங்கள் சரியாக பயன்படுத்தவில்லை என்று நினைக்கிறேன். தவறான கடவுச் சொல் கொடுத்து ஓபன் ஆகி இருந்தால் எப்படி முந்தைய ரெண்டு பாயிண்ட்களை சொல்லி உள்ளீர்கள்?

Reply

Post a Comment