நம்மில் சிலருக்கு நம் கம்ப்யூட்டரில் உள்ள RAM காரணமாக நம்மால் வேகமாக செயலாற்ற முடியாது. RAM இன் விலை காரணமாக அதை சிலர் வாங்காமல் இருப்போம். மாற்று வழியாக பென்ட்ரைவை RAM ஆக பயன்படுத்தலாம்வாங்க.
- பென்ட்ரைவை கம்ப்யூட்டரில் செருகவும்.
- My Computer மீது Right Click செய்யவும்.
- இப்போது Properties என்பதை செலக்ட் செய்யவும்.
- இப்போது அதில் Advanced Option/ Advanced settings செல்லவும்.
- இப்போது வரும் Pop- up விண்டோவில் Performance என்பதில் Settings ஐ கிளிக் செய்யவும்.
- இப்போது வரும் புதிய pop-up விண்டோவில் Advanced என்பதை செலக்ட் செய்யவும்.
- இப்போது Change என்பதை தெரிவு செய்யவும்.
- இப்போது மேலே உள்ளது போல வட்டமிட்டுள்ள பகுதியை கிளிக் செய்யாமல் விட்டு, கீழே உள்ளதில் இருந்து உங்கள் பென் ட்ரைவை தெரிவு செய்யவும்.
- இப்போது உங்கள் பென் ட்ரைவ் மெமரிக்கு ஏற்ப அது RAM ஆக work ஆக ஆரம்பிக்கும்.
- இப்போது இதனை save செய்யவும்.
- கம்ப்யூட்டரை Restart செய்யவும்.
19 comments
பயனுள்ள பதிவு...
Replyசித்திரை திருநாள் வாழ்த்துக்கள்...
Replyஅருமையான தகவல் பகிர்தமைக்கு நன்றிகள்
Replyஅப்படியே நம்ம பக்கமும் வாங்கன்னே
நம்ம இல்ல முகவரி இதுதாங்க
http://mahaa-mahan.blogspot.com/
will it work for all the OS??
Replyi could not see this option in W2k3 OS.
@ Karthik
Replyஇது அநேகமாக மைக்ரோசாப்டில் மட்டுமே பயன்படும் என்று நினைக்கிறேன்.
உபயோகமான பதிவு மக்கா வாழ்த்துகள்....
Replyஅன்பின் பிரபு
Replyஅரிய தகவல் - பகிர்வினிற்கு நன்றி - இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
nalla thagaval
Replyதமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Replyபயனுள்ள பதிவு
Replyபயனுள்ள தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி பிரபு :)
Replyரொம்ப நல்லா தகவல் உபயோகமாக இருந்தது நன்றி
ReplyNice Information :) Keep it UP :)
ReplySuper Prabhu.. Really Nice Info..
Reply@nazeem
Replyநீங்கள் உங்கள் கம்ப்யூட்டரை சட்-டவுன் செய்தால் இதை மீண்டும் ஒரு முறை செய்ய வேண்டி வரும்.
நான் இதை செய்து பார்த்தேன். பென் ட்ரைவ் -வை கடவே இல்லை. தயவு செது எப்படி செவதென்று இன்னொரு முறை கூறுங்கள் அண்ணா
Replyநான் இதை செய்து பார்த்தேன். பென் ட்ரைவ் -வை கடவே இல்லை. தயவு செது எப்படி செவதென்று இன்னொரு முறை கூறுங்கள் அண்ணா
Replyநான் இதை செய்து பார்த்தேன். பென் ட்ரைவ் -வை கடவே இல்லை. தயவு செது எப்படி செவதென்று இன்னொரு முறை கூறுங்கள் அண்ணா
Replyஉங்கள் கணினி Restart ஆன பின் ஒரு முறை மட்டுமே இயங்கும். Shutdown ஆனால் மறுபடி ஒரு முறை செய்ய வேண்டும்.
ReplyPost a Comment